All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam romba super ah poguthu story👌enakku aarvam thanga mudila full story yum padikkanum nu online la check pannen mam amazon la kooda try pannitten but no use.... Mam enakku intha book venum na enna pannanum plz sollunga
கதையின் சில அத்தியாயங்களிலே கதை உங்களுக்கு இந்த அளவிற்கு பிடித்து போனதிற்கு மிக்க நன்றி 🥰 இந்த கதை இதே அளவு கடைசி வரை.. உங்களுக்கு திருப்தியை அளிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த கதையை புத்தகமாக வாங்கி படிக்கலாம்ங்க..

இந்த நம்பருக்கு call செய்து என் பெயர் சொல்லி.. கதையின் தலைப்பை கூறி வாங்க விரும்புவதாக கூறினால் அவர்கள் மற்ற விபரங்களை கூறுவார்கள்.

பிரியா நிலையம் +919444462284

அவங்களை கான்டெக்ட் செய்ய முடியலை ன்னா.. என் கிட்ட சொல்லுங்க.. நான் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபா, இப்போ உண்மையைச் சொல்லத் தைரியமில்லாமல் விட்டுட்டாலும், பின்னாளில் ஒருநாள் ரோஹித்துக்குத் தெரியவந்தால்?!

அவள் தினமும் இந்தமாதிரி, இவன் வரும்போதெல்லாம் இப்படிப் பார்க்குறது ஏதோ ஒருவகையில் அவனுக்கு சுவாரசியமா இருந்துருக்கு. ஒரு சின்னக்குழந்தையிடம் வம்புசெய்றது மாதிரி க்யூட்❤

ரோஹித் குறிப்பிடும் இந்தத் தங்கச்சிறையில் சிக்கியவனை மீட்பவள்தான் சுபாஷினியோ?

'ராஜா' பட்டம் சூட்டப்படும் வேளையில் ரோஹித்தோடு அமரப்போகும் 'ராணி' யாரோ?

View attachment 34898

Interesting @Raji anbu sis.
வாவ்.. வாவ்.. அருமையான விமர்சனம்..

இந்த கதை படிக்கும் போது.. ரீடர்ஸ் என்ன மாதிரியாக உணர வேண்டும் என்று நினைத்தேனோ.. அதே ஆர்வம் கொண்டிருக்கீங்க.. மிக்க நன்றி..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
ha ha Rohit ku suba kita sonnadu ninavila
Analum eppdavadu triya varum
Atharkul Rani agi irupala
Ila malar ku nadanthathu pola edum
Vaipila ipo tan paya periya pullai agitane
Analum anda Dr paaavam tan
அவளுடைய மலர்ந்த காதல்.. அவனது கையிலா.. இல்லை.. கொடியில் காயுமா..

தொடர்ந்து படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்

நன்றி ☺
 
Priyajulian

Active member
கதையின் சில அத்தியாயங்களிலே கதை உங்களுக்கு இந்த அளவிற்கு பிடித்து போனதிற்கு மிக்க நன்றி 🥰 இந்த கதை இதே அளவு கடைசி வரை.. உங்களுக்கு திருப்தியை அளிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த கதையை புத்தகமாக வாங்கி படிக்கலாம்ங்க..

இந்த நம்பருக்கு call செய்து என் பெயர் சொல்லி.. கதையின் தலைப்பை கூறி வாங்க விரும்புவதாக கூறினால் அவர்கள் மற்ற விபரங்களை கூறுவார்கள்.

பிரியா நிலையம் +919444462284

அவங்களை கான்டெக்ட் செய்ய முடியலை ன்னா.. என் கிட்ட சொல்லுங்க.. நான் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்
Thank you so much mam🙏🙏🙏
 
Vidhushi

Active member
ஹப்பா... ஒரு சமஸ்தானத்தில் எவ்வளவு பொறுப்புக்கள்.

சாமானிய மக்களின் வாழ்க்கையிலேயே குடும்ப அதிகாரத்திற்குப் போட்டி இருக்கும்; ராஜ வாழ்க்கையில் எத்தனை நெருக்கடிகள்... இவங்க எல்லாரையும் ரோஹீத் சமாளித்து வர்றதே பெரிய சவால்தான்.

காயத்ரி, மலர்விழி மாதிரி இன்னும் எத்தனை பெண்களைக் 'கௌரவம்' (?!) என்கிற பெயரில் உயிரையும், உணர்வையும் இவங்க பரம்பரை அழிச்சிருக்கோ!😡😡😡

சுபாஷினிதான் ரோஹீத்தைக் கவனித்துக்கொள்ளப் போகிறாளா, என்ன?
34899

சுபாஷினி நினைவில் ரோஹீத் புன்னகைப்பதும், மனதில் எழுந்த கேள்வியின் காரணம்/பதில் தெரிந்து இறுகுவதும், சரித்திரம் திரும்புவதற்கான சமிக்ஞையோ!
But Rohith won't do the same mistake again, right?

Interesting @Raji anbu sis❤
 
saru

Bronze Winner
Lovely update
Oh god evlo visayanhal idukellam porumai venum
Rohit s athipana
Rohit ku subha mugam tan ninaivil varukirathu
Kelambitan
Ava tan gavanichuka porala
Erkanave malaruku nadandiruku trumba adaye seium Rohit
Idanala suba ku edum vibareetham agama irukanum
 
View attachment 34899

வாவ்.. கதையை உணர்ந்து படிக்கறீங்க மிக்க நன்றி 🥰

ரோஹீத் மீண்டும் அந்த தப்பை செய்ய்திருக்க அவனது மனதோடு பல போராட்டங்களை சந்திக்க வேண்டியது வரும்..

செம pic..

மனதில் சலனத்தோடு அவனை பார்த்துக் கொள்ள முடியுமா
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Oh god evlo visayanhal idukellam porumai venum
Rohit s athipana
Rohit ku subha mugam tan ninaivil varukirathu
Kelambitan
Ava tan gavanichuka porala
Erkanave malaruku nadandiruku trumba adaye seium Rohit
Idanala suba ku edum vibareetham agama irukanum
மிக்க நன்றி 🥰

பணக்காரர்களின் வாழ்க்கையும் போராட்டம் தான்..

மனதில் சலனத்தோடு அவனைப் பார்த்து கொள்ள முடியுமா..
 
saru

Bronze Winner
Lovely update dear
Ha ha suba enna un mugam pala vannangalai katkirathi enhalukum puriyala Rohit Kum puriyala pola ye
 
Vidhushi

Active member
ரோஹீத் அடுத்த ராஜா என்ற செய்தி அதிர்ச்சியையும், அவன் திருமணச் செய்தி ஏமாற்றத்தையும், he just moved on in his life (thought he behaved like one of his family members) என்று புரிந்ததால் வெறுமையையும் பிரதிபலித்ததோ சுபாஷினியின் கண்கள்?!

இருவருக்குமே இனி மனதோடு போராட்டம்தானோ?

Interesting @Raji anbu sis👌
 
Top