All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வான்மதியின் சிறுகதைகள் - கருத்துத் திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிள்ளை மொழி பேசும் பிள்ளைகளிடம்
கற்று கொள்ள வேண்டியவை ஏராளம்

குழந்தைகளின் மனதை
சிறு கதையில் சொல்லி
பெரியதொரு பாடம் சொன்ன
உங்கள் எழுத்து பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்..

நன்றி மதி அக்கா...
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
oru chinna research...........mathi ma vazhthina ellarum sms writers appo parunga neenga eppadi writers manasula padinju irukeengannu......neenga avangalai eppadi welcome seithu iruntha ungalukku hats off ma.....

idu odungarathu illama ezhunthu welcome pandrathu

well said thilaga akka...(y)(y)(y)

அக்கா உண்மையில் ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க சொல்றது.. ரொம்ப நன்றி. தியா பேபி உனக்கும் தேங்க்ஸ்
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா உண்மையில் ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க சொல்றது.. ரொம்ப நன்றி. தியா பேபி உனக்கும் தேங்க்ஸ்
welcome sweety baby....comment pottutten..
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிள்ளை மொழி பேசும் பிள்ளைகளிடம்
கற்று கொள்ள வேண்டியவை ஏராளம்

குழந்தைகளின் மனதை
சிறு கதையில் சொல்லி
பெரியதொரு பாடம் சொன்ன
உங்கள் எழுத்து பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்..

நன்றி மதி அக்கா...

நன்றி தியா பேபி. என் பிள்ளைகளை வைத்து கற்றுக்கொண்டது..
 

தாமரை

தாமரை
மதிமா ... ரொம்ப சந்தோஷம் . எவ்வளவு பெரிய நதியும்.. சிறு ஊற்றில் இருந்து தான் துவங்கும் . மழலையின் தளிர் நடையாய் .. நீ வைக்கும் இச்சிறு சிறு அடிகள்..... ஒட்டமாக ..தொடர் ஒட்டமாக ஆகி வெற்றி உலா வர வாழ்த்துக்கள்
 
Top