All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Story super sis idu varikum silent reader ah than irundhan sema enaku solla therila. Pasanga school ku ready pananum ada Vida unga story la anda episode mudicha than work seiya ve start panuven Roma suuuuuuuuper nice. :love::)
wow I am blessed. Thank you so much ma:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Unarvu purvamana kathai.....enjoyed from the first letter of the story till end....vidhu and midhu koodavae vazhntha mathiri oru feel.....Will really going to miss vidhu......climax was awesome.....epilogue kidaiyatha😯......niraya niraya vidhuvoda valigalah paarthom....avundaya siru vayathil irunthu......avunadaiya magizhchiyai muzhuthaga paarkalaiye.....wish vidhu to succeed and fulfill in all dreams like success completion of that resorts, enjoying with his whole family in that resort incl kandhimathi and aradhu , also last but not least vidhu to get his baby particularly a girl baby in his hands(kandippa semma happy agiduvan).....
how nice of you. wonderful comment. Thank you so much pa. intha mudivuku epilogue pottaa athan alaku poidumpaa. athuthaan yosikkiren. enna intha mudivu vaasakarkalin karppanaiku vittathu. athukku naama innoru mudivu pottaa, intha epiyoda alaku kuranchidum. paakkalaam. mudincha ezhutha paakkren. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Arumaiyana kathai :love::love: Athai neengal kondu sendra vitham migavum arumai😍😍😍😍😍😍 ovvoru variyaium padikum bothu mei silirkirathu😍😍😍😍 ena sola vaarthaigal vara villai☺☺☺☺☺ going to misss abhay & milir😭😭😭😭😭 seeikiram adutha kathai oda vanga nayani ma😎😎😎😎😎😎 we are waiting😍😍😍:smiley5::smiley5::smiley5::smiley5:
ah how sweet of you . I am blessed. Thank you so much ma. sure seekkiram vara paakkiren. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
9786

நயனி மா😍😍😍😘😘😘😘😘😘😘😘👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌

பூங்கொத்து காணாது.. எனவே பூந்தோட்டமே.. உங்களுக்காக..
😊😊😊😊😊😊

இதை விட அழகா இந்தக் கதைக்கு முடிவு அத்தியாயங்கள் கொடுக்க முடியாது😍😍😍😍😍😍😍.


உடலின் இணைவை விட உள்ளங்களின் இணைவு.. சிலிர்க்க வைத்ததாய்.. மிகுந்த நிறைவளிப்பதாய்..

அவனின் சீராட்டலில் அவள்..

அவளின் தாலாட்டலில் அவன்..

மயங்கி கிறங்கி உறங்கின வேளை.. நிஜம்மா.. மனசு அவ்ளோ நிறைவு..


ஆத்ம பந்தம் எனப்படும் உயிர்களின் பிணைவை வெளிப்படுத்திய வரிகள்👌👌👌👌👌👌👌👌.

மன்னிப்பு சாத்தியம். மறத்தல் .. சாத்தியமாகலாம் என தயங்கி அவனுக்காக கவலைப்படும் அவளும்..

இனி நீ என்னுடன் என்பதே என் ஆன்மாவிற்கு போதும்.. உடலின் இன்பம் உன் உள்ளம் தரவிழையும் வரை காத்திருக்கிறேன்.. என.. காத்திருப்பை கண்ணியமாய் உணர்த்தி.. தாயாய் மாறும் அவனும்..

😍😍😍😍😍😍😍

ஆனாலும் அபயனை ம்ளிரே மன்னிச்சாலும் நீங்க மன்னிக்க மாட்டீங்க போல😉😉😉😉😉😉😉

அதை ஊடுபாவென இழையோடின வரிகள்.. உணர்வுகள் கொண்டு புரிய வைத்து விட்டீர்கள்..

கடைசி வரை விக்னேஸ்வரன் குற்றத்திற்கு நான் கொடுத்த தண்டனை சரிதான்.. உனக்கிழைத்த குற்றத்திற்கு மன்னிப்புக் கேட்கிறேன்.. என்பவன்.. தன்னிலை உணர்த்த..

காத்திருத்தல் எனும் சுக வேதனையை அவனுக்கு.. குறைந்த பட்ச தண்டனையா.. கொடுத்து முடிச்சுட்டீங்க..


காதலும் இளமையும்.. அவர்களின் தண்டனை காலத்தைக் குறைக்கட்டும்..☺☺☺☺☺☺☺

அற்புதமான கதை தந்து பலரது உணர்வுகளை தூண்டி.. கொந்தளிக்க வைத்து.. கண்ணீர் விட வைத்து..கடுப்பேத்தினு.. உங்க விளையாட்டு.. திருவிளையாடல் தான் இந்தக் கதையில்...



ஒரே வார்த்தை..




ஜெயிச்சுட்டீங்க....
மீண்டும்😘😘👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
 
Top