All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Vidhula avanoda kadhala kadanthu vantha kasappana pathaya Gandhimathi solli avanoda kadhalku satchiya iruntha antha room,avaloda padam,melugu oviyam,avalukaka vangina porutal ellamea sollum ava mela evlo kadhalnu.....
Milir avanoda valiya,ilappa,kadhala purinji ,gandhimathi peachala thelivana sindhanai Vidhula pakkam nalla vithama yosichu avanga kadhalku uyir koduthutta......
athoda avanga kadhal satchiyana malaikku vanthu surprise koduthutta vidhulanku...
Vidhulan santhosam nadukkam athuku milir varudal amazing ethanai varuda kanavu katthiruppu vidhulan asai pattathu Milir thedivanthu anaichathu semma superb....
Vidhulan Milir avanga valkaya avanga asaya kadhala ellam ellam pesi theliva irukkanga athoda niraya niraya kadhalum irukku......
ippa irukkara niraivu santhosam thelivu eppavum irukkanum vidhula asai niraiveranum Milir Vidhul oruthar oruthar kadhala moolganum...
serious romba sensitive story athoda niraya kadhal vali, eamatram ,tholvi,kovam and verinu niraya kamichu finally thikatta thikatta kadhalayum kamichittinga...
Vidhulan Milir marakkathu semmma lovely pair.....epilogue venum Vidhulan asai Milir kadhal pakkanum koduppingla please...
:smile1::smiley2::smiley6::smiley15::smiley18::smiley37::smiley37::smiley35:
wow what a wonderful comment pa. romba romba nandrima. romba santhoshamaa iruku. etho sathichcha unarvu. epilogue podalama. aanaa part 2 poduren. OK vaa. :love::love::love::love::love:
 
Dil

New member
Mam story super, quicka part 2vudan varungal. I am waiting, adhila athvegan, sathvegan ah Heros 😜
Mam small doubt 😬sundu viral solradhu chinni viral thane , suttu viral solradhu index finger edhu sarinu sollungha plz
 
Sundari K

Member
Hi sis. இப்போ தான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா... படிச்சு முடிச்சேன். இது தான் நான் வாசிக்கும் உங்க முதல் நாவல்.சான்சே இல்ல. செம்மமமமம சூப்பர்.

முதல்ல எனக்கு பிடிச்சது உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு. U r blessed. . அடுத்து உங்க தமிழ். . யப்பா என்ன சொல்ல. நினைத்தாலே இனிக்கும் னு சொல்ற மாதிரி படித்தாலே இனிக்கும் னு சொல்லலாம். அவ்வளவு இனிமை...உணர்வு ப்பூர்வமா எழுதி இருக்கீங்க. இப்போ என் மனசு முழுக்க விதுலன் தான். படிக்கும் போதே மனசு வலிச்சது. கண்ணீர் வந்தது. இப்படி ஒரு கதாப்பாத்திரம்.. ஆரம்பத்தில் அவன் மீது கோபம் இருந்தாலும் போகப் போக அவனை நினைச்சு ரொம்ப கஷ்டமாப்போச்சு. நான் மட்டும் starting ல இருந்து படிச்சிருந்தா நான் விதுலன் armyல தான் இருந்திருப்பேன்...

மிதுலா... Soooo sensitive... ஆரம்பத்தில் அவ மேல இரக்கம் இருந்தது.. அப்புறம் போகப்போக விதுலனை அவ சொல்லிக்காட்டிக்கிட்டே இருந்ததால அவ மேல கொஞ்சம் இல்ல நிறைய கோபம் வந்திருச்சு. . 😉நான் அப்படியே கதையில் deep ஆக involve ஆகிட்டேன்...

அப்புறம் வார்த்தைப்பிரயோகங்கள் ..ரொம்ப ரொம்ப அருமை... உண்மையான காதல் சொல்லிக்காட்டாது. மன்னிக்கும் னு நீங்க சொன்னதெல்லாம் எல்லாருக்கும் பொருந்தும்.. அதைப்பின்பற்றினா யாருக்கும் மனஸ்தாபம் வராது...

இலங்கை, அந்த குடில், வெந்நீர் ஊற்று.. எனக்கும் அங்கே போக ஆசை. வந்துவிட்டது. அவ்வளவு அருமையா explain பண்ணி இருந்தீங்க.....

Highlight.. கடைசியில் அவங்க ரெண்டு பேரும் மனசால சேர்ந்த மாதிரி நீங்க சொன்னது தான்.

Second part க்காக ரொம்ப ஆவலோட wait பண்ணுறேன்...

உங்க மற்ற நாவல்கள் என்னென்ன. Amazon ல உண்டா..

Thank u soooooooooo much for this wonderful novel. All the best for ur future novels. God bless you....
 
sivanayani

விஜயமலர்
:love::love::love::love:
Mam story super, quicka part 2vudan varungal. I am waiting, adhila athvegan, sathvegan ah Heros 😜
Mam small doubt 😬sundu viral solradhu chinni viral thane , suttu viral solradhu index finger edhu sarinu sollungha plz
சுட்டு விறல் சுட்டிக்காட்டுவதால் வரும். அது பெருவிரலுக்கு அடுத்து இருக்கு. சுண்டுவிரல் தான் சின்னி விரல். தப்பா போட்டிருக்கேனாபா.:love::love::love::love::love:
 
  • Haha
Reactions: Dil

sivanayani

விஜயமலர்
Hi sis. இப்போ தான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா... படிச்சு முடிச்சேன். இது தான் நான் வாசிக்கும் உங்க முதல் நாவல்.சான்சே இல்ல. செம்மமமமம சூப்பர்.

முதல்ல எனக்கு பிடிச்சது உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு. U r blessed. . அடுத்து உங்க தமிழ். . யப்பா என்ன சொல்ல. நினைத்தாலே இனிக்கும் னு சொல்ற மாதிரி படித்தாலே இனிக்கும் னு சொல்லலாம். அவ்வளவு இனிமை...உணர்வு ப்பூர்வமா எழுதி இருக்கீங்க. இப்போ என் மனசு முழுக்க விதுலன் தான். படிக்கும் போதே மனசு வலிச்சது. கண்ணீர் வந்தது. இப்படி ஒரு கதாப்பாத்திரம்.. ஆரம்பத்தில் அவன் மீது கோபம் இருந்தாலும் போகப் போக அவனை நினைச்சு ரொம்ப கஷ்டமாப்போச்சு. நான் மட்டும் starting ல இருந்து படிச்சிருந்தா நான் விதுலன் armyல தான் இருந்திருப்பேன்...

மிதுலா... Soooo sensitive... ஆரம்பத்தில் அவ மேல இரக்கம் இருந்தது.. அப்புறம் போகப்போக விதுலனை அவ சொல்லிக்காட்டிக்கிட்டே இருந்ததால அவ மேல கொஞ்சம் இல்ல நிறைய கோபம் வந்திருச்சு. . 😉நான் அப்படியே கதையில் deep ஆக involve ஆகிட்டேன்...

அப்புறம் வார்த்தைப்பிரயோகங்கள் ..ரொம்ப ரொம்ப அருமை... உண்மையான காதல் சொல்லிக்காட்டாது. மன்னிக்கும் னு நீங்க சொன்னதெல்லாம் எல்லாருக்கும் பொருந்தும்.. அதைப்பின்பற்றினா யாருக்கும் மனஸ்தாபம் வராது...

இலங்கை, அந்த குடில், வெந்நீர் ஊற்று.. எனக்கும் அங்கே போக ஆசை. வந்துவிட்டது. அவ்வளவு அருமையா explain பண்ணி இருந்தீங்க.....

Highlight.. கடைசியில் அவங்க ரெண்டு பேரும் மனசால சேர்ந்த மாதிரி நீங்க சொன்னது தான்.

Second part க்காக ரொம்ப ஆவலோட wait பண்ணுறேன்...

உங்க மற்ற நாவல்கள் என்னென்ன. Amazon ல உண்டா..

Thank u soooooooooo much for this wonderful novel. All the best for ur future novels. God bless you....
wow I am blessed and honoured. You made my day. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை விட சிறந்த விருது எனக்கு கிடைக்கப்போவதில்லை. ஹா ஹா ஆமா வந்திருந்தா இன்னும் காலை கட்டி இருக்குமே. பரவா இல்ல... இன்னொரு கதை வராமலா பொய்க்கும். அப்போ சேந்து கும்மி அடிக்கலாம். என்னோட முதல் கதை நிலவே என்னிடம் நெருங்காதே அது புத்தகமா வெளில வந்திருக்கு. முடிஞ்சா வாங்கி படிச்சு பாருங்க. படிச்சுட்டு சொல்லுங்க. அடுத்த கதை இன்னும் வரல. அமேசானில போடணும்... இப்போ போடமுடியாது.. கொஞ்ச காலம் எடுக்கும் அதுக்கு.
நீங்க கேட்டதே பெரிய மகிழ்ச்சியை கொடுக்குதும்மா. :love::love::love::love::love:
 
Sundari K

Member
Sorry மிருதா னு சொல்றதுக்கு பதில் மிதுலா னு type பண்ணிட்டேன். அந்த அளவுக்கு விதுலா craze 😉😉😉😍😍😍
 
Top