All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

preti

Well-known member
Wowww mam!!!Ena solrathu ,am speechless:love::love:avlo fantastic ah irunthuchu intha ud....car chasing scene la , ayyayo ipdi chase panrangale namma dheeran epdi escape aha poranu payama irunthuchu!!!!!:oops:avlo viruvirupa irunthuchu scene!!!apuram dheeran tracking device ah kandupidichatum thaan manasuku nimathiya irunthuchu!!!!!happadanu konjam relax ana,next namma dheeran oda romance:love::love:nama dheeranuku ipdilam romance panna theriyuma!!!!!!!:eek:romance plus action packed ud sema mam(y)waiting eagerly for next ud mam(y)
 

sivanayani

விஜயமலர்
Wow super UD Sis. Ovvoru epi layum Ovvoru vithamana sandai kaatchigal. Vzhamai pol indha action scene um super. Romance scene super. Enna dhu Wednesday varamatteengala? Appadi lam solla koodadhu...
Thank you thank you thank you soo muchma... Puthan koncham velai irukku. atha mudikkanum. athaan. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆக்ஷன் குயின் அக்காச்சி ன்னு உங்களுக்கு ஒரு பட்டப்பேர் வழங்கலாமான்னு.... சங்கத்துல முடிவு பண்ணியிருக்கோம்....!! என்ன சொல்ல... இன்னைக்கு கார்ல சேஸிங்.... ஷூட்டிங்.... ஷப்பா... மிடில...!! இப்படியே ஓடிட்டு இருந்தா இதுக்கு ஒரு முடிவே கிடையாதா....!!அவனுங்க....எதை தேடி இவளை சேஸ் பண்றாங்க... தீரன் சந்தேகப்பட்டதைப்போல.... இவளையா... இல்லை இவளிடம் இருக்கும் லாப்டாப்பையா.... எதை கைப்பற்ற இந்த துரத்தல்.....!! இவற்றின் பிண்ணனியில் இருப்பவர் யார்.... ஒருவனா.... பலபேரா... இல்லை ஒரு கேங்கேவா...!! அவர்களின் தேடல் லாப்டாப் தான் என்றால்.... அதை அந்த கும்பல் எப்போதோ கைப்பற்றி யிருக்குமே...??!!... அப்போ... அர்ப்பணா தானா...?? ஆனால் ஏன்.... அவளுக்கும் இந்த கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்....., ப்பா.... இப்பவே கண்ணை கட்டுதே அக்காச்சி இதற்கிடையில் இவர்களின் ரொமான்ஸ் வேற.... ஆசையோடு அவளை நெருங்குவதும்.... பின்னர் தவறு செய்துவிட்டதைப் போல.... விலகி ஓடுவதும்... ரெண்டும் நல்லாவே கண்ணாமூச்சி ஆடுறாங்க...😍😍😍😍😘🤩
சூப்பர் எபி 😍😍😍😘😘
மிக மிக மிக நன்றி பண்ணுமா.. வளமை போல உங்கள் கருத்தும் மனதைக்க கவ்வுகிறது. மிக மிக நன்றிப்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam.... Semma racing and romantic episodes..... Car stunt semma ah irunthu mam niga athu describe panna vetham romba romba lively irunthuthu கண்ணு முன்னாடி kondu vanthitinga.... arumai arumai.... No words to say.... Athe maari தீரன் tracking device irukunu correct ah kannupidichitaan.... Laptop la irunthathayum semma ah aduthaan la.... Raghu என்ன solrathu avana athukuga அபர்ணா va target pannanu தான் puriyala..... அந்த laptop la appadi enna irukum.... Ethiringa arpanaa va உயிர் oda kekuranga.... தீரன் oda kayatha பாத்து arpanaa oda feelings semma mam... She loves him a lot la.... Athe maari avalloda திண்டல் ah தீரன் oda feeling so sweet.... Rendu perum oda romance sequence pinnitinga poonga so cute.... Way of writing great mam.... Oru மாஸ் action romance படம் paakara maari Iruku.... அருமை.... Love you mam....
thank you soo much chitra. valamai pola unka comments alluthu. I am happy and I feel blessed. thanks a lot. ivvalavu aalnthu padichirukkeenkappaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow:love:chasing la kooda romance Panna dheeran naala mattum than mudiyum:LOL:(y)laptop pathi kadasila dheeran ku therinjiruche(y)ini enga poga porangao_Oaction with chasing scenelam ally vitruchu(y)naanum Siva maari onnum puriyama mulikiren dheeran oda action paathu:oops:kadavuluke puriyatha pothu enaku epdi puriyum:LOL:semmmmmma action cum romance:love:rendu laddu vum onnuku kurainjuthu illanu dheeran prove pannitan:love:(y)waitingggggg sis adutha action cum romance ku:love:
thank you sooo much deepikumar. I am really happy and feel blessed. thanks again. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனி
செம்ம யூடி பா.....அதுவும் கார் சேஸிங்... சான்ஸே இல்ல நயனிமா கலக்கீட்டிங்க.....ஹாலிவுட் மூவிஸ் தோத்துரும் போங்க.....கார்ல உயிர பணயம் வைச்சு போயிட்டிருக்க அந்த நேரத்துலயும் நம்ம அநா பேபிய பல்பு வாங்க வைக்கிற மாதிரி ஒரு விரல காட்டி Symbol பண்ணி குறும்பு பண்ண வைக்க தீரனால மட்டும் தான் முடியும்....தீரன் Tracking device ஐ கண்டு பிடித்த விதம் Superb.....இதுக ரெண்டும் தன்னை மறந்து ரொமான்ஸ் பண்ண ஆரம்பிக்கிறதும்....இடையிலேயே கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு எல்லாம் நியாபகம் வந்து நிறுத்திக்கிறதும்....அடப் போங்கடா. ....நீங்களும் உங்க ரொமான்ஸும்....இது எல்லாத்துக்கும் காரணமான வில்லன் ரகுவா இருப்பானோன்னு தோணுது நயனி மா.......
ஹா ஹா ஹா மிக மிக நன்றிமா.. உண்மையா சந்தோஷமா இருக்கு. அந்த பல்ப் வாங்கிற இடம் எல்லாருக்கும் புரியுமான்னு யோசிசென். புரிஞ்சிடிச்சு. ஹீ ஹீ ஹீ... உண்மையா எனக்கும் சந்தோஷமா இருக்குப்பா. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wowww mam!!!Ena solrathu ,am speechless:love::love:avlo fantastic ah irunthuchu intha ud....car chasing scene la , ayyayo ipdi chase panrangale namma dheeran epdi escape aha poranu payama irunthuchu!!!!!:oops:avlo viruvirupa irunthuchu scene!!!apuram dheeran tracking device ah kandupidichatum thaan manasuku nimathiya irunthuchu!!!!!happadanu konjam relax ana,next namma dheeran oda romance:love::love:nama dheeranuku ipdilam romance panna theriyuma!!!!!!!:eek:romance plus action packed ud sema mam(y)waiting eagerly for next ud mam(y)
wow... super comments. I am happy and I feel blessed. thank you soooo much dear.:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top