ஹாய் நயனிமா
Oh no !!!!!.. தீரன் கனவுல வந்த மாதிரியே அநா பேபிய கடத்திட்டாங்களே.... அநாவோட ரத்தத்தை பாத்துட்டு "அவளுக்கு எந்தளவுக்கு வலித்திருக்கும்".. என்று அவளோட வலியை தன்னுடைய வலியாக எண்ணித் துடிக்கும் தீரனின் தவிப்பும், துடிப்பும் மனசை பிசையுது நயனிமா...
அர்ப்பணாவை இழந்து தன்னால் வாழ முடியாது என்று தீரன் உணரும்
இடம் அருமை....." கூட இருந்தே குழி பறிச்ச அந்த துரோகி " தீரனோட டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவனா இருப்பானோ??? Waiting for theeran's அதிரடி action dear......