All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi Hi சகோதரி..:)

செம பதிவு..
இவ்ளோ பேரை சும்மா அடிச்சு துவம்சம் பண்ணிட்டான் தீரன்:love:
தீரன் அப்பா கூட செம டிவிஸ்ட்..
ஆனாலும் மனுசன் ILU சொன்னப்போ செம போங்க..
அர்ப்பணா பேபி கூட செம்மையான புரிதலோட தீரனுக்கு bye bye சொல்லிட்டா!!!:cry::cry:
ஆனாலும் இருவரும் உணருவாங்க..
எப்படி வாழ முடியும்..
இருவரும் சேரும் தருணத்துக்காக waiting...
முடியப் போகுதுன்னு ஃபீலிங் கூட...:(
நன்றி நன்றி.
wow I am so happy and blessed. ippadi vaasakarkal amaya naan kuduthu vachchirukkanum. thanks again. :love::love::love::love::love:
 

Kaniramesh

Well-known member
Wow super vijima ... arpana inaiku athiradiya luv propose pannathu sema... en dheeran wow u r amazing man....superfasta story last varai kondu vanthutinga wow congrats vijima😍😍😘😘
 

Samrithi

Well-known member
Wonderful story sis👏😄💐👍 semma narration.... Remba miss pannuvom dheeran & arpanava va... Ending 3 babies oda superb ah erunthathu... Lovely... Eagerly waiting for your next loveable story 👍 keep rocking...
 

Ishani

Well-known member
அற்புதமான பதிவு அருமையான முடிவு
ஏகப்பட்ட அதிரடிகள் எண்ணில் அடங்கா அடிமொழிகள்
எதிர்பார்க்காத திருப்புமுனைகள்
கதையின் தலைப்பை படித்தாலே அதன் வித்தியாசத்தை உணர்ந்து படிப்பதற்கு ஒரு ஆர்வம் வரும் அடுத்து கதையின் நாயகி மற்றும் நாயகனின் பெயர் தெரிவு இது இன்னுமொரு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் கருவி
எந்த எதிர்பார்ப்பும் அற்ற ஒரு வகையான ஆர்வத்தோடைய கதையை படிக்க ஆரம்பிக்கலாம் ஆனால்
கதையின் இறுதி வரை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை வாசகர் மனதில் எழச்செய்தீர்கள் எந்த ஒரு இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை இது எல்லாராலும் முடியாது வாழ்த்துக்கள் அக்கா
 
Status
Not open for further replies.
Top