All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

preti

Well-known member
Intha arpana ponnu konja nerathula ellarayum ipdi pathara vachitale!!!!:eek::eek:bt ketathulayum nallathunu patha namma dheeran avanoda love ah unarnthutan pola:love:inime dheeran ellathayum paathupan...arpana olunga avan sollu petchu ketale pothum ....update viruvirupa irunthuchu mam(y)
 

sivanayani

விஜயமலர்
ஒரு சண்டையை நேரில் பார்த்த மாதிரி இருந்தது சகோ தீரனின் அதிரடி சரவேடியாக இருந்தது சகோ இவ்வளவு சீரியஸ்ஸான இடத்தில் காமெடி வைத்தது சூப்பர் சகோ😁😁😁😁😘😘😘😘
mika mika nandri Kavthaa... unka karuththu ennai santoshappaduthtutu. :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயணி மா ...எந்த மன நிலைல படிக்க ஆரம்பிச்சாலும்...

கொஞ்ச நேரத்துல..தட தடனு உங்க ஓட்டத்துக்கு ஓடி வர வச்சுடுறீங்க..


அடடா..அநபாயன் ஒரு வழியா ஒத்துகிட்டான்... அர்ப்பனா தான் அவன் வாழ்வுன்னு..😍😍😍😍😍😍

அதுக்கு அந்த பொண்ணு சாவோட வாசலுக்குள்ள 1 ஸ்டெப் எடுத்து வச்சு திரும்பி வர வேண்டியதா போச்சுது..


ஆக்ஷன் ல...வேகமானவன்...ரொமான்ஸ் ல யும் வேகமா தான் இருக்குறான்..😎😍

ஹா ஹா..எல்ல வேலையும் செய்து..அவன் விருப்பத்தையும் பூர்த்தி செய்யணுமா💓💓💓🙈🙈🙈🙈🙈..

அர்ப்பனா சுதாரிச்சுட்டா...😉😉😉😉

ஹா ஹா..கொல்வதற்கு காத்திருபரமா!!!!


அழகான ஸீன் நயணி மா💝💖💝💖💝😍😍😍😍


அற்புதமா நகர்த்துறீங்க..

அநபாயன் போலீஸ் இல்லையா!!!!

அப்போ யார்? எதுக்கு ரகு வதேடுனான்?? என் அர்ப்பனா வ தொடர்ந்தான்!!!

பல கேள்விகள்!! மனதில்.....?? விடை கொடுக்க சீக்கிரம் வாங்க👍👍
வாவ்.... தாமரை என்னம்மா சொல்ல... மிக மிக நன்றிப்பா. உண்மையா மனம் முழுதும் உங்க கமெண்ட்ஸ் படிச்சப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை வாசகர்கள் கிடைப்பது வரம் என்று. உங்களை போன்ற வாசகர்கள் கிடைத்த்ட்து நான் செய்த வாரம்முன்னே என்னத்த தோன்றுகிறது. மிக்க நன்றிப்பா. :love::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Intha arpana ponnu konja nerathula ellarayum ipdi pathara vachitale!!!!:eek::eek:bt ketathulayum nallathunu patha namma dheeran avanoda love ah unarnthutan pola:love:inime dheeran ellathayum paathupan...arpana olunga avan sollu petchu ketale pothum ....update viruvirupa irunthuchu mam(y)
haa haa haa yes ini olunkaa nalla pullayaattamaa irukkanum. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top