All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Simmiha vadivel

Active member
wow I don't know mam what to say for your writing super action every updates your writing is improving more and more and more when I read I get goosebumps such an amazing waiting for more....👏👏👏👏💖
 

Madhurima

Active member
Adi dhool sis...dheeranoda capacity therinjum yethiri Avan kooda motharanna avana yenna soldrathu? Arpanava Avan handle pandra vitham superrrrr....adutha action block Ku we r waiting
 
மிகவும் விறுவிறுப்பான திர்லிங்கான பதிவு தீரனின் அசத்தல் சண்டை அர்பணாவின் பயம் இருவரின் உணர்ச்சியை எடுத்து காட்டிய விதம் அருமை சகோ😃😃😃😃
 

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் தோழி . ஏம்பா அநபாயதீரன் உன்னை அவனுங்க நாலு பேரு போட்டு தள்ளவந்திருக்கிறானுங்க நீ என்னடான உன்னை சைட்டடிக்க வந்த மாதிரி ஆர் யு லுக்கிங் ஃப்ர்மீ கேக்கற இந்த சிவார்பானாவும் சும்மா சொல்ல கூடாது தன்னை வந்து கொள்ள முயற்ச்சி செய்தவர்களை அடிக்க முடியாமல் இருக்கும் ஆத்திரத்தில் இப்பொதைக்க வசமா மாட்டபோல அவளுடைய கிங்காங் மொத்தி எடுத்து விட்டாள் எப்படியோ எங்களுக்கும் இப்பொழுது தான் திருப்த்திகரமாக உள்ளது பின்ன எங்க ஃப்யர் எங்க செல்லக்குட்டிக்கு சும்மா எப்பபாரு பயமுருத்திகிட்டருந்த ஒரு சின்ன இன்பர்மேஷன் பயம் என்பது சிவார்பானாக்கு மட்டும் தான் நம்ம ஃப்யர்க்கு இல்லை ஆதனால அந்த தடியன்களை சிவார்பானக்கு மட்டும் அல்ல எங்களாளும் அடிக்க முடியாலேயே என்று ஆதங்கம் இருக்கு எங்க ஆதங்கம் சிவார்பானாக்கு கேட்டுச்சோ ஆதனால தான் ஃப்யர்க்கு அடி விழும்போது எங்களுக்கு திருப்த்திகரமாக உள்ளது .எதிரிகளை நம்ம ஃப்யர் பார்த்துபார் ஆதனால நாம நிம்மதியாக நம்ம நயனிமா கொடுக்கிற பதிவுகளை படிக்களாம் அடுத்த அக்ஷன் த்ர்லர் பதிவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம் தோழி
 

sivanayani

விஜயமலர்
Adi dhool sis...dheeranoda capacity therinjum yethiri Avan kooda motharanna avana yenna soldrathu? Arpanava Avan handle pandra vitham superrrrr....adutha action block Ku we r waiting
haa haa haa thank yoiu thank you soo muchpa. itha vida vera enna solrathunnu theriyalappaa.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் விறுவிறுப்பான திர்லிங்கான பதிவு தீரனின் அசத்தல் சண்டை அர்பணாவின் பயம் இருவரின் உணர்ச்சியை எடுத்து காட்டிய விதம் அருமை சகோ😃😃😃😃
மிக மிக நன்றி கவிதா. உங்கள் கருத்திற் பார்த்து உண்மையாக மகிழ்ச்சி அடைகிறேன். :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் சூப்பர் சூப்பர் தோழி . ஏம்பா அநபாயதீரன் உன்னை அவனுங்க நாலு பேரு போட்டு தள்ளவந்திருக்கிறானுங்க நீ என்னடான உன்னை சைட்டடிக்க வந்த மாதிரி ஆர் யு லுக்கிங் ஃப்ர்மீ கேக்கற இந்த சிவார்பானாவும் சும்மா சொல்ல கூடாது தன்னை வந்து கொள்ள முயற்ச்சி செய்தவர்களை அடிக்க முடியாமல் இருக்கும் ஆத்திரத்தில் இப்பொதைக்க வசமா மாட்டபோல அவளுடைய கிங்காங் மொத்தி எடுத்து விட்டாள் எப்படியோ எங்களுக்கும் இப்பொழுது தான் திருப்த்திகரமாக உள்ளது பின்ன எங்க ஃப்யர் எங்க செல்லக்குட்டிக்கு சும்மா எப்பபாரு பயமுருத்திகிட்டருந்த ஒரு சின்ன இன்பர்மேஷன் பயம் என்பது சிவார்பானாக்கு மட்டும் தான் நம்ம ஃப்யர்க்கு இல்லை ஆதனால அந்த தடியன்களை சிவார்பானக்கு மட்டும் அல்ல எங்களாளும் அடிக்க முடியாலேயே என்று ஆதங்கம் இருக்கு எங்க ஆதங்கம் சிவார்பானாக்கு கேட்டுச்சோ ஆதனால தான் ஃப்யர்க்கு அடி விழும்போது எங்களுக்கு திருப்த்திகரமாக உள்ளது .எதிரிகளை நம்ம ஃப்யர் பார்த்துபார் ஆதனால நாம நிம்மதியாக நம்ம நயனிமா கொடுக்கிற பதிவுகளை படிக்களாம் அடுத்த அக்ஷன் த்ர்லர் பதிவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம் தோழி
அடங்கோக்கா மக்கா... அநபாயதென்றான் மேல இம்மிட்டு காண்டா உங்களுக்கு. முடியல... ஆனா உங்க பதிவை பார்த்து மனம் பூரித்து விட்டேன் தோழி. மிக மிக நன்றிப்பா... இப்படி எல்லாம் நான் எழுதினேன் என்னு சொல்றதை விட நீங்க எல்லாரும் தான் எழுத வைக்கிறீங்க. அதுக்கும் ஓர் நன்றி மேகலா :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top