All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Kannamma

Well-known member
Hi mam... The hero is an unique character.. Rana is perfect and Sarvamahi is absolutely that DEIVAPIRAVI moment... Nice combo.. Keep Continuing your writing.. Am really enjoyed this.. And going to miss athman and mahi..
 

Suganthy

New member
Hi màlar, super story..... வாசிக்கும் போது ஆர்வமும் முடிக்கும் போது மனநிறைவையும் அள்ளித் தந்தது இந்த கதை.....நாயகன் நாயகி தவிர சகோதரர்களும் கதையின் போக்கிற்கு சுவாரசியமாக இருந்தார்கள்.
எந்த வித குறையுமில்லை. வாழ்த்துக்கள். மற்ற கதையின் comment threadல் சந்திப்போம்.
 

sivanayani

விஜயமலர்
வாழ்க வளமுடன் சகோ. குடும்பம் என்றால் அன்பை கொடுத்து இன்பமாய் வாழும் இடம் தானே. நல்ல கதை சிறந்த கதாபாத்திரங்கள். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் , தியாகம் வேண்டும் சிறந்த நற்பண்புகள் கொண்ட சர்வமுகி , தவறுகள் பல செய்திருப்பினும் அன்பு எனும் ஒரு மஹாசக்தியால் சர்வமஹியிடம் சர்வமும் கொடுத்த ஆத்மன். இந்தக்கதை ஒரு ஆத்மனின் வாழ்க்கை அல்ல அனேக ஆத்மன்களின் அவர்களுடன் இணைந்திருக்கும் சர்வ முகங்களின் வாழ்க்கையாக பார்க்கிறேன் நான். அருமையான படிப்புக்கு நன்றி. காத்திருக்கிறோம் தங்கள் எழுத்துக்களுடன் பயணிக்க. வாழ்க வளமுடன்.
மிக மிக அருமையாக, சிறப்பாக கூறி இருக்கிறீர்கள் கோதை. உண்மை சர்வமாகிபோல ஒரு பெண், அனேகதமன் போல ஒரு கணவன், தேவகி மாதவி பிரதீபன், அபிதான போல ஒரு சகோதரர்கள் இருப்பார்களா தெரியாது. இதுத்தால் நன்றாக இருக்கும்.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top