All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Damu

Active member
Very nice epi mam, ella epi mudivilayum oru suspense vaithu mudikiradhu romba nalla irrukku . sandilyan sir kathaikal padipathu pola irrukku .
mam unga story books engae kidaikkum?.
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
பூங்கோதை கொல்ல வந்தது தன் நண்பன் கரிகாலனைத்தான் என்று அநபாயன் கேட்ட உடனே தன் நண்பனை தவறாக நினைக்கும் பூங்கோதையின் எண்ணத்தை மாற்றிவிடும் நோக்கத்தில் அவன் கரிகாலனை பற்றி விளக்கும் இடம் அருமை... ரெண்டு பேரின் நட்பு வியக்க வைக்குது......ஈழத்தோட சிறப்பை பூங்கோதை விளக்கும் இடமும் அருமை நயனிமா.... நம்ம பொண்ணோட அழகை கண்ணாலேயே இப்பிடி ஸ்கேன் பண்றானே. Bad boy .....ஒரே சைட் சீயிங் தான் போங்க..... ரெண்டு பேரோட மனசுலயும் ஒருத்தர் அறியாம இன்னொருத்தர் நுழைஞ்சுட்டாங்க.... அநபாயன் கிட்ட பல்பு வாங்குன அந்த புது கேரக்டர் யாரு நயனிமா அது..... Nice going dear....
 
sivanayani

விஜயமலர்
Very nice epi mam, ella epi mudivilayum oru suspense vaithu mudikiradhu romba nalla irrukku . sandilyan sir kathaikal padipathu pola irrukku .
mam unga story books engae kidaikkum?.
Thank you so much ma. I am really happy and honoured. innum eennoda oru puththakamum veli varalamaa. athukku vaaippu koodi varala. paarkkalam eppo varuthunnu. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
பூங்கோதை கொல்ல வந்தது தன் நண்பன் கரிகாலனைத்தான் என்று அநபாயன் கேட்ட உடனே தன் நண்பனை தவறாக நினைக்கும் பூங்கோதையின் எண்ணத்தை மாற்றிவிடும் நோக்கத்தில் அவன் கரிகாலனை பற்றி விளக்கும் இடம் அருமை... ரெண்டு பேரின் நட்பு வியக்க வைக்குது......ஈழத்தோட சிறப்பை பூங்கோதை விளக்கும் இடமும் அருமை நயனிமா.... நம்ம பொண்ணோட அழகை கண்ணாலேயே இப்பிடி ஸ்கேன் பண்றானே. Bad boy .....ஒரே சைட் சீயிங் தான் போங்க..... ரெண்டு பேரோட மனசுலயும் ஒருத்தர் அறியாம இன்னொருத்தர் நுழைஞ்சுட்டாங்க.... அநபாயன் கிட்ட பல்பு வாங்குன அந்த புது கேரக்டர் யாரு நயனிமா அது..... Nice going dear....
மிக மிக நன்றி நாகலட்சுமி. உங்களைப்போன்ற வாசகர்கள்தான் என்னுடைய பலமே. உங்களுடைய கமெண்ட்ஸ்தான் என்னை மேலும் மேலும் எழுதாத தூண்டும். என்னசொல்ரதுன்னு தெரியல. பல்ப் வாங்கியவாரு யாருன்னு பின்னாடி தெரியும் பாருங்க. :love::love::love::love:
 
Chitra Balaji

Bronze Winner
Sorry for the late comment mam ஊருக்கு போய் irunthen... Super Super Super mam... Semma episode... Poongothai thappa purinji irukaa karikaalan ah pathi.... யாரு அந்த புத்த puchchu.... Super Super Super mam... Nice going... Waiting for next episode....
 
Top