All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
#hanzwriteup

#எனக்காக_வா_நான்_உனக்காக_வா

அடேய் நிரஞ்சன்.. இந்த bulb தேவையா உனக்கு???
எனக்கு என்னமோ சந்திரா கோவத்துல போய் accident ஆகியிருக்க மாட்டா னு தோனுது..

என்னடா சூர்யா... உனக்கு அவ status அஹ் adapt பண்ண முடியாத மாதிரி தானே உன் status ஐ அவளால் adapt பண்ணிக்க கஷ்டமா இருக்கும்... அதுக்குன்னு இப்படி தான் எரிஞ்சி விழுவியா... அவ தான் தழைஞ்சு போறாளே... அவ okay சொன்னதும் உன் male chauvinism அஹ் காட்டுறல்ல... 😤😤😤

உன் அம்மா வேற குறுக்கா மறுக்கா ஓடிட்டு இருக்காங்க... அவங்க பார்வையே சரியில்ல... மாமியார் மருமகள் சண்டை confirm...

உங்க கதை இவ்வளவு smooth ஆஹ் போகாதே... இப்படி டக்குனு சேர்த்து வைக்கிறீங்க... பின்னாடி பெரிய ஆப்பா சொருக போறீங்கனு மட்டும் தெரியுது 🤣🤣🤣

எது எப்படியோ... என் ஆளுக்கு ஒன்னும் நடக்காம பார்த்துக்கோங்க...

அவன் தான் சந்திரா மனசை முழுசா புரிஞ்சிகிட்ட ஒரே ஆம்பளை... 😎😎😎
 

swaru

New member
Hi Sri mam,

After a very very long time, story semaya poguthu...Chandra and Surya chanceless jodi ana intha Vasuki apo apo kurukka marukka oditu irukanga ana Chandra ivlo porumaiya atha handle panitu irukkale adu tha konjam doubt ah ve irukku... neenga ivlo smooth ah ipo story ah kondu poitu irukingale adu nenacha konjam bakku bakkunu irukku sadaarnu engayachum u-turn potrathinga mam...eagerly waiting for the next epi
 

ஶ்ரீகலா

Administrator
அகில் குட்டியால திரும்பவும் சூரியனும் சந்திரனும் சந்திச்சிக்கிறாங்க.
கண்ணாலத்துக்கு புடவை எடுக்க இந்த அக்கப்போரா? ஏம்மா மாமியாரே சந்திரா அமைதியா இருக்கானு ஓவரா வாயவுடாதீங்க. அப்பறம் பிற்பாடு உங்கபாடு திண்டாட்டம் ஆகிப்போகும்.
பார்ரா பயபுள்ள மூஞ்சு பளபளப்பா இருக்கு. புது ஆர்டர் வந்திருக்காம். அதான் கணக்கு வழக்கு இல்லாம தொரை செலவு பண்ணறான்.😏😏😏😏
நன்றி Vaishanika :)
ஹா ஹா எல்லாம் யாருக்காக??? அவளுக்காக 😂
 

ஶ்ரீகலா

Administrator
#hanzwriteup

#எனக்காக_வா_நான்_உனக்காக_வா

அடேய் நிரஞ்சன்.. இந்த bulb தேவையா உனக்கு???
எனக்கு என்னமோ சந்திரா கோவத்துல போய் accident ஆகியிருக்க மாட்டா னு தோனுது..

என்னடா சூர்யா... உனக்கு அவ status அஹ் adapt பண்ண முடியாத மாதிரி தானே உன் status ஐ அவளால் adapt பண்ணிக்க கஷ்டமா இருக்கும்... அதுக்குன்னு இப்படி தான் எரிஞ்சி விழுவியா... அவ தான் தழைஞ்சு போறாளே... அவ okay சொன்னதும் உன் male chauvinism அஹ் காட்டுறல்ல... 😤😤😤

உன் அம்மா வேற குறுக்கா மறுக்கா ஓடிட்டு இருக்காங்க... அவங்க பார்வையே சரியில்ல... மாமியார் மருமகள் சண்டை confirm...

உங்க கதை இவ்வளவு smooth ஆஹ் போகாதே... இப்படி டக்குனு சேர்த்து வைக்கிறீங்க... பின்னாடி பெரிய ஆப்பா சொருக போறீங்கனு மட்டும் தெரியுது 🤣🤣🤣

எது எப்படியோ... என் ஆளுக்கு ஒன்னும் நடக்காம பார்த்துக்கோங்க...

அவன் தான் சந்திரா மனசை முழுசா புரிஞ்சிகிட்ட ஒரே ஆம்பளை... 😎😎😎
நன்றி ஹன்சா :)
என்ன நடந்துச்சுன்னு அவளே சொன்னால் தான் உண்டு. அதானே எல்லா ஆம்பளைங்களும் ஒண்ணு தான் போல 🥱 ஹா ஹா இது நார்மல் ஸ்டோரி தான். பெருசா ட்விஸ்ட் எல்லாம் இருக்காது. அது என்னவோ உண்மை தான். பிரதாப் நல்ல நண்பன் 😍
 

ஶ்ரீகலா

Administrator
Hi Sri mam,

After a very very long time, story semaya poguthu...Chandra and Surya chanceless jodi ana intha Vasuki apo apo kurukka marukka oditu irukanga ana Chandra ivlo porumaiya atha handle panitu irukkale adu tha konjam doubt ah ve irukku... neenga ivlo smooth ah ipo story ah kondu poitu irukingale adu nenacha konjam bakku bakkunu irukku sadaarnu engayachum u-turn potrathinga mam...eagerly waiting for the next epi
நன்றி ஸ்வரு :)
ஹா ஹா இது நார்மல் ஸ்டோரி தான். பெருசா ட்விஸ்ட் எல்லாம் இருக்காது. புரிதல், காதல் இப்படித்தான் கதை போகும். வாசுகி குறுக்க மறுக்க வந்தாலும் இரண்டு பேரும் சமாளிச்சிருவாங்க.
 

Vaishanika

Bronze Winner
அருமையான பதிவு 😍😍😍😍😍😍.
அடப்பாவி மாப்பிள்ளை ன்னு துரும்பை கிள்ளி போட்டாலும் குதிக்குமாம் இந்த மதனுக்கு புது மாப்பிள்ளை ன்னு நெனைப்பு. சரிகை கம்மியா இருக்குன்னு மாப்பிள்ளை வேட்டிய வாங்கிகட்டிகிட்டு வர்றானே வெக்கங்கெட்டவன் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இதைவிட கெரகம் ரூமைவுட்டு வெளிய வரமாட்டேனு தகராறு பண்ணியிருக்கான் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
இதுல இந்த வாசுகி வேற மாமியார் கெத்தை காமிக்கிறாங்க.😑😑😑😑

ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டியே சூரியா ஏன் நடுராத்திரியில் கிளம்பி போயி ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னு?🫤🫤🫤🫤🫤
 
Top