All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

swaru

New member
nalla poitu irunthuchu na kooda eeeenu padichitu iruntha kadaisi scenela oru periya aappu vachitu poitingale mam..marupadiyum vedhalam murunga maram eriruma? cool ah vanthu tension ethivitutu poitingale nalaiku epikaga eagerly waiting
 

Vaishanika

Bronze Winner
பொண்டாட்டிக்கு தங்கத்துல சங்கிலி எல்லாம் வாங்கி தர்றான்.
ஏன்டா சூர்யா உன்ற பொண்டாட்டி வந்த அக்கம்பக்கத்து வூட்டுக்காரங்ககிட்ட உனக்காக சப்போட்டா பழம் வித்தா தான் பூவும் தேனு முட்டாயும் 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 வாங்கித் தருவியாடா கஞ்சூஸ்.
ஆத்திஈஈஈ நல்லாதானே போச்சு. அதுக்குள்ளாற ஓனரைப் பாக்கனும்னு சொல்லி ஆப்பு ஆன் த வே யில சொல்லிட்டீங்களே சிஸ்🤧🤧🤧🤧🤧🤧🤧🤧.
சூர்யா இப்பதானே மலையிறங்குனான். அடுத்து மலையேறிடுவானோ?🙄🙄🙄🙄🙄
 

Indhumathy

Well-known member
சூர்யா சந்திரா.. ஸோ லவ்லி 🥰🥰🥰🥰🥰🤗🤗🤗

தேன் மிட்டாயி, மல்லிப் பூ, தங்கத் தாலிச் சங்கிலி ன்னு நல்லா போயிட்டு இருந்த இவங்க லவ்க்கு ஸ்பீட் பிரேக்கர் ஆ... 😲😲😲🥴🥴🥴🥴

சூர்யா என்ன செய்யப் போறானோ... 😨😨😨😨😨
 
Top