All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
சிம்மஹாத்ரி சத்யநாராயணா
ஆதி சக்தீஸ்வரி
பெயரை கூப்பிடும் முன்ன அவங்க ரெண்டுபெரும் அடுத்த சந்துக்கு போய்டுவாங்கபோலயே...

ராணியம்மா சிம்மாவோட சொந்த அம்மா இல்லையா???
அப்பாவோட ரெண்டாவது தாரம் போல...

சக்திக்கு Amnesia வா?? தலையில் அடிப்பட்டு accident ஏதும் நடந்ததா???
அதான் முடி இல்லையா??
அவளோட அக்கா கல்யாணத்தில் தான் ஏதும் நடந்திருக்கணும்.. அதுக்கப்புறம் அவளுக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை...

சிம்மா சக்தியை கல்யாணம் பண்ணிட்டானா??? என் மனைவின்னு சொல்லுறான்... ஆனால் அதெல்லாம் அவளோட குடும்பத்திற்கு தெரியாதா???
நன்றாக வாழ்ந்த குடும்பம் போல ராஜேஸ்வரி... இப்போ என்னாச்சி???

பவன்ராமோட தங்கச்சி தான் சக்தியா??? அதாவது சித்தி பொண்ணு...
 

Hanza

Bronze Winner
இதென்ன பாகுபலி படமா... அண்ணன் விரும்புறபொண்ணை தம்பி தனக்கு பெண் கேட்டு போகசொல்லுறான்???

உதய் யாரு? ஜெகதீஸ்வரி புருஷனா???
ராணியோட ரெண்டாவது பையனா?? அப்போ அந்த கல்யாணத்தில் வெச்சி தான்சும்மா அவளுக்கு தாலி கட்டி இருக்கணும்... இந்த ஜெய் சிம்மா விரும்புறான்னுதெரிஞ்சிட்டே கேட்குறான் 😑😑😑

இந்த ராணியம்மா லேசுப்பட்ட ஆள் இல்ல போல... சிம்மாகிட்ட பேசினது எல்லாம்அப்போ பசப்பு வார்த்தைகள் தானா??? உதய்க்கு ஷக்தி சிம்மா விஷயம் தெரியும்போலவே...

சிம்மா மனசுல என்ன இருக்கு???
அவனோட அம்மாக்கு புத்திர பாக்கியம் இல்லை யா??? அப்புறம் இங்கே வந்துநேர்ந்து பிறந்த பிள்ளை தான் அவனா??? அதுனால தான் அவனுக்கு அந்தபெயரா??? அதற்கு ஏன் இவன் கோவிக்கணும்???

சக்தி பற்றி ஏதோ மறைக்கிறாங்க ராஜி and சோமு... May be சிம்மா சக்திகல்யாண matter ஆஹ்???

ராஜி பையன் எங்கே???
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்!
இனிய தோழி,


"‘Na! உயிரே!! Nuvve!!! " என்றவன்
சத்திய நாராயணன் என்றால்...
சிம்மஹாத்ரி அவன்....
ஸ்ருங்கார நாயகனே!

"‘Na! உயிரே!! Nuvve!!!" என்றவள்
ஆதிசக்தீஸ்வரி என்றால்...
ப்ரியசஹி அவள்...
ஜலதரங்க தாரிணியே!

சத்தியசீலனாய்...
சத்புருஷனவன்..
வாசகங்கள்
ஓட்டி நிற்க...

ஆதிக்க நாயகியாய்...
ஆதிசக்தியவள்...
சாசகங்கள்
மீட்டி நிற்க...

தீட்டாத ஓவியமாய்...
தேன் சிந்தும் காவியமாய்...
ப்ரியசகியின் நாட்டத்தில்
ஸ்ருங்காரனின் ஆட்டம்!

விருப்பமில்லா பாதையில்
உற்றாரும் மற்றாரும்
திருப்பமில்லா பாதையில்
சத்தியனின் சக்தி தரிசனம்!

வாழ்த்துகள் தோழி, நன்றி

ஆர்ப்பாட்டமான ஆரம்பத்தில்
அமர்த்தலான காவியம்!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்!
இனிய தோழி,

லக்ஷ்மி நரசிம்மனின்
அவதாரத்தில்...
சிம்மஹாத்ரி அவன்
அரிதாரம்...!

சத்ய நாராயணனின்
அவதாரத்தில்...
ஆதிசக்தீஸ்வரி அவள்
அரிதாரம்...!

அரிதாரம் கலைக்க
அவதாரம் எடுத்தால்...
நாராயணன் அவன்
நெஞ்சில் குடி கொண்ட
சக்தீஸ்வரி அவள்
அவன் தாரம்!

சத்ய நாராயணனின் நீதியில்
ருத்ர நரசிம்மரின் நியதியே!
சக்தி ஈஸ்வரியின் நீதியில்
ஆதி வராகரின் நியதியே!

சுயம்புவாய் உயிர்த்தவர்
ஆதிசிம்ம உருவிலே...
புற்றாய் மேவி நின்றாலும்
நீர் ஊற்றாய் வருவார்
எந்நாளோ...?

ஆரவாரமாய்
அமர்க்களம் செய்தாலும்,
ஆக்ரோசமாய்
அதகளம் செய்தாலும்,
அவரவர் வாழ்வில்
அவரவர் வேகம்...
ஆழ்ந்து பார்த்தால்...
அவரது விவேகம்!

அசரீரி என்ற ரீங்கார மூச்சில்
சதிபதி நின்ற தவக்கோலம்!

தவக்கோலம் களைய
வருவானோ....
ஆதிசிவன் ஓர் நாளில்...?


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Arpudhamaana padhivu mam Rani ammal Sathyanarayana ku edaiyil enna uravu than pillaigal entru Jayaprakash Uthai prakash yai thaan kurippidukiraar Jayku munbe Udhay ku thirumanam nadanthu vittathu polum AdhiSakthieswari yin akka Jagadheeswari thaan Udhay wife ah Rajarajeswari um parakkaarar Pola thaan thoontrukirathu aanaal Rani avarkalai ontrum illa kudumbam enkiraar than periya Magan Jay Aadhisakthi yai virumbuvathu therinthum thirumanaththuku marukkiraar Sathya virumbuvathu Adhisakthi yai thaano yean Aadhi Lakshmi Narasimmar photo vai paarthu mayangi vizhukiraal(Simmachalam partriya vivarankal anaithum very informative ah irunthathu pramaadham)ud vegu arumai superb mam viji
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்!

இனிய தோழி,

பாசத்தில் ஓர் உறவு!
வேசத்தில் ஓர் உறவு!
பாசத்தில் கரைந்தாலும்
வேசத்தில் உறைந்தாலும்
சத்ய நாராயணன் - அவன்
கட்டுண்ட நாயகனே!

சத்திய சோதனையில்
பாசமும் வேசமும்
பக்கத்தில் நின்றாலும்...
நேசத்தில் துடிக்கும்
நித்திய சோதனைக்கு...
தீர்வுதான் எந்நாளோ!

ஆதி அவள் காதலில்
ஆட்டம் காணும் சிம்ஹா...!
உன்...
பாதி அவள் கூதலில்
வாட்டம் வீணோ சிம்ஹா...!

வாடி நிற்கும் பேதைக்கு...
வழக்குரைத்த காதை...
இது...
தேடி நிற்கும் மேதைக்கு...
இலக்குரைத்த கீதை!

நீயே... நானாக...
ஓருயிராய் வாழ...
ஒய்யாரமாய் ஓர் மனம்!

நானே... நீயாக...
ஆருயிராய் வாழ...
அச்சாரமாய் ஓர் மனம்!

மனம் பேசும் வாழ்வில்
மணம் வீசும் காதலே....
நீ...
கனம் கூட்டும் வாழ்வில்
கணம் மீட்டும் கூதலே!

ஆதிசக்தி ஆட்டத்தில்
அறியாத காதலது...
ப்ரியசஹி வாட்டத்தில்
தெளியாத காதலது...
அரிதாரம் களையும்
அவதாரம் எடுத்தால்...
சிம்ஹா..... உனை
ஆட்கொள்ள வருவாளோ...
ஆதிசத்தீஸ்வரி...!


வாழ்த்துகள் தோழி, நன்றி
 

vijirsn1965

Bronze Winner
Poojitha Udhai, Jai yin thangaiyo avaludan paasamaaka irukkiraan Sathya Narayana aval annaiku phone seithu peasiyathu Raniammal aaka irukkumo Rakshitha etharku Sathya vai surtri varikiraal.avalaithaan Jayaprakash ku thirumanam seiya mudivu seithirukkiraare Sathya vai keavalamaaka peasi iruppaal polum Rakshitha Sathya vai thirumanam seivathil veriyaka irukkiraal aanaal Sathya Aadhi Sakthi yai virumbukiraan Aadhi yaiye kalyaanam seiya Jai virumbukiraan Sathyavuku Rakshitha appa um maama AdhiSakthi appa Somasundhar um maama vaa Aadhiyum Sathyavum munbe lovers ah tharpothu Aadhiku etho undal nilaiyil problem ah atharku kaaranam Sathya vaa avalathu kaadhal enil evanathu aayul bandham enkiraan Sathya Narayana superb pramaadham ud vegu arumai mam viji
 
Top