All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி
Sathya peachai meeri party ku ponathu thavaru thaan ellorukkum vilakkam solla veandiya nilai pothaathatharku Sathya vanthu peasa veandiyathaaka poi vittathu avaravarkal peayaril azhukkai vaithu kondu martravarkalai romba easy ah pazhiththu kuri vidukintraner ippothum I love you solkiraal Aadhi, irunthum yean thirumanam seivathil muran pattu nirkiraarkal than seikaiyinaal Sathya than kadhalai unarthukiraan innum enna Avan vaayaal I love you sonnaal thaan thirumanam seivaala kalyaanam illamal kuzhanthai piraka Aadhiyai vaithiruppathil anaivarum avalai keavalamaaka peachukiraarkal athai keattum Simmanuku enna reason ullathu avalai thirumanam seiyaamal vaithiruppatharku Aadhi sonna kaadhal avanukum vara veandum enpathaala ud mika arumai pramaadham mam viji
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்!
இனிய தோழி,
சிம்மத்தின் கர்ஜனையில்
சக்தியவள் ஆட்டம்...!
சீறிப் பாய்ந்தாலும்
ஓயாத பாட்டம்!
மனம் வென்ற மங்கைக்கு
மதியெல்லாம் நாட்டம்!
குணம் கொன்ற மன்னனுக்கு
சதியெல்லாம் ஓட்டம்!
அழகான காதலது
அரங்கேறும் நேரம்...
புரியாத வீணருக்கு
தெளிந்திடுமோ ஆட்டம்!
சிம்மனவன் ஒட்டத்தில்
ஆடு புலி ஆட்டம்...
சத்திய நாராயணனிடம்
ஊடு கட்டும் கூட்டம்...
நரசிம்ம மூர்த்தியிடம்
பலித்திடுமோ ஆட்டம்?
காதலது காதலது காதலது கண்டு
நெஞ்சமெல்லாம் பேசுதம்மா
கூதல் மொழி இன்று!
சமதர்ம நீதியில்
சங்கமத்தை கண்டால்...
லக்ஷ்மி நரசிம்மனவன்
சர்வ யோக சத்தியனே!
திகட்டாத காதலின்
மகத்துவம் அது...
திருமண பந்தம் மீறிய
சமத்துவம் இது!
வாழ்த்துகள் தோழி, நன்றி.
மலேசியா டூர் பிசி… எழுத முடியலை. 22 ஆம் தேதி எபியுடன் சந்திக்கிறேன். இன்னும் 10 எபி தான். சாரி பிரெண்ட்ஸ்.