Jadejavid
Writer'ZAKI'
அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு சிறிய முன்னோட்டம்
"எக்ஸ்கீயூஸ் மீ, ஆர் யூ இன்ட்ரஸ்டட் ஒன் மீ?" என்று மாயா வியப்பாக கேட்க, அவள் கேட்டது காதில் விழுந்தும் கேட்காதது போல் காரை செலுத்தினான் ரோஹன்.
அவனை உதட்டை சுழித்து முறைத்த மாயா, "எதுக்கு அப்படி சொன்னீங்க? லியோ எனக்கு ரிங் போட்டதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?" என்று புரியாமல் கேட்டாள்.
காரை ஓரமாக நிறுத்தியவன் 'உஃப்ப்ப்' என்று பெருமூச்சுவிட்டவாறு, "ரொம்ப கேள்வி கேட்டு இம்சை பண்ற நீ" என்றுவிட்டு அடுத்த கணம் மாயாவே எதிர்ப்பார்க்காதவாறு அவளை இழுத்து, அவளிதழில் அழத்தமாக தன்னிதழை பதிக்க, விதிர்த்துப் போய் விட்டாள் அவள்.
"இதுக்கப்றம் ஏதாச்சும் கேள்வி கேட்ட, இதோட விட மாட்டேன், புரியுதா?" என்று மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு, மாயாவின் முகபாவனைகளில் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவாறு ரோஹன் வண்டியை செலுத்த,
ஏற்கனவே முத்த அதிர்ச்சியில் இருந்த மாயா, அவன் மிரட்டியதில் மேலும் அதிர்ந்து, "அடி ஆத்தீதீதீ" என்று வாயை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள்.