All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vembalaki alies alaki ongoing story
இது என்னோட கதை தான் பா.. உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய் கதை.. சரணிகா தேவி என்கிற பெயரில் இருக்கும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்...

இன்னைக்கு நாவல் போட்டில போட்ட எல்லா கதையோட எபிஸும் படிச்சிட்டிங்களா...

வந்து சொல்லுங்க...
 

Sivagamipriya

Active member
ஹாய்... பிரெண்ட்ஸ்...

இன்னைக்கு நாவல் போட்டில போட்ட எல்லா கதையோட எபிஸும் படிச்சிட்டிங்களா...

வந்து சொல்லுங்க...
Yenga akka kalaila irunthu ore velai ipo konja neram munnadi than site ke vanten vantha patha book fair well matri yetha padikka yetha vida nee therila so ipothaiku oru 5+ stories matum select Pani vachiruken balance lam apram pathukalam
Oreyadiya padicha full ah confuse airum la atan he he
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yenga akka kalaila irunthu ore velai ipo konja neram munnadi than site ke vanten vantha patha book fair well matri yetha padikka yetha vida nee therila so ipothaiku oru 5+ stories matum select Pani vachiruken balance lam apram pathukalam
Oreyadiya padicha full ah confuse airum la atan he he
ஹா..ஹா.. சூப்பர் மெதுவாகவே படிங்க... ஜீலை வரை டைம் இருக்கு.. ஆனால் எல்லா கதையும் படிச்சிருங்க..😍😍
 

Sivagamipriya

Active member
ஹா..ஹா.. சூப்பர் மெதுவாகவே படிங்க... ஜீலை வரை டைம் இருக்கு.. ஆனால் எல்லா கதையும் படிச்சிருங்க..😍😍
Namaku full-time job ah atane padikkama irupoma jamaichiralam🤗🤗
 

Lakshmi perumal

Bronze Winner
நம்ம தளத்தில் நிறைய கதைகள் எதை‌ முதலில் படிப்பது என்று குழப்பமே வந்து விட்டது.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே....!

நம் தளத்தின் ஆரோக்கியமான நாவல் போட்டி அதிரடியாய் ஆரம்பித்து, அமர்க்களமாய் போய்கொண்டிருக்கும் வேளையில், என் கருத்தை சொல்ல ஆசைப்படுகின்றேன். அழகிய முயற்சி பேரழகு. முன்னோட்டம் பார்த்து முழு மலைப்பு. அத்தனையும் படைப்பு.

என்ன சொல்ல வந்தேன் என்றால், சில தோழிகள் கதைகளை படித்து விட்டு கமெண்ட் போட்டு இருக்கிறேன். பல தோழிகள் கதையை படிக்க இன்னும் நேரம் கிடைக்க வில்லை. யாரும் எங்கள் கதை பிடிக்க வில்லையோ என்று கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் எங்களுக்கு கொடுத்திருக்கும் நாட்களுக்குள் படித்து முடித்து கட்டாயம் பதில் தருவோம். உங்கள் உழைப்பின் கடுமை புரிகின்றது. அதனால் எல்லோருக்கும் பதில் தர நினைக்கிறேன். ஆனால் ஒரு நாளில் 5 அல்லது 6 கதைதான் படித்து பதில் போட முடிகின்றது. ஆதலால் தாமதமாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். பதில் போடவில்லையே, பிடிக்க வில்லையோ என்று வருந்த வேண்டாம். உங்கள் உழைப்புக்கு கட்டாயம் பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள் தோழிகளே. நன்றி
 

Jayashree

Well-known member
Dear Mam,
Thanks for starting a separate thread here.
It is really wonderful to see different stories.
Each story has a beautiful slang ,description,photos ,poems and lovely narration.
Thanks for this thread and idea.
Waiting to see the writers name !
 

suganthi jawahar

Well-known member
ராஜி சிஸ் கதைகள்ல நான் முதன்முதலில் படித்த கதை மாயவனோ மன்னவனோ...
மறக்கவே முடியாத த்ரில்லர் கதை...அவங்க கதைகள்ல எனக்கு மிகவும் பிடித்த கதை..."என் ரகசியம்நீ"
கதையோட இரண்டாம் பாகம்...

அறியாமை மூடநம்பிக்கைகளால எப்படியெல்லாம் பாதிக்க படுறாங்க அப்பிடிங்கறத முதல் ஹீரோயின எடுத்துகாட்டா வச்சுஅழகா சொல்லியிருப்பாங்க....

ஹீரோ பண்றதெல்லாம் பார்த்தா மேஜிக்கா இருக்கும்...ஆனா அது எல்லாத்தையும் லாஜிக்கோட சொல்லியிருப்பாங்க....

கீர்த்தி...துறுதுறுன்னு ...தைரியமான கேரக்டரா இருப்பா...ஆரம்பத்தில அவனோட சண்டை போட்டுக்கிட்டே இருந்தாலும்...நாளடைவில் அவனை புரிஞ்சிகிட்டு... அவனோட செயல்களுக்கு உறுதுனையா இருப்பா...

திவ்யாவோட மரணம்ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்...அதுக்கு காரணமானவங்கள பழிவாங்க உதவி செய்து ....கதிரவனோட மனசை புரிஞ்சிகிட்டு ...கீர்த்து....அவ மீதான அன்பை புரிய வச்சு ...ஹீரோயின்கிறத நிலைநாட்டிருப்பா.....

கடைசியா ஆக்ஷன் சீன்ஸ் சூப்பரா இருக்கும்....மொத்தத்துல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்டோரி😍😍😊😊.....இந்த ஸ்டோரில இருந்து ராஜி சி்ஸ் கு தீவிர விசிறியாகிட்டோம்😍😍😍...


அடுத்ததா சிறகை விரித்தாடும் காதல்...சஞ்சு...சான்ஸே இல்ல..சஞ்சுனாலே எனர்ஜி தான்.😍😍😘😘..அப்படி ஒரு சூப்பர் ரோல்..ரொம்ப என்சாய் செய்த பயணம்😍😍😍😍...

உருகும் இதயம் உனை தேடி...அசோக் தன்யா..ரொம்ப சூப்பரான லவ் ஸ்டோரி😍😍...ரொம்ப ரசிச்சு படிச்ச கதை😊😍..
இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலில் சளைத்தவர்கள் இல்லைனு காட்டியிருப்பாங்க😍😍😘😘😘

அடுத்ததா ஆதியிவன்...ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்ட்டா போய்ட்டு இருக்க கதை😊😊...ப்ரஜோ.. ரியா.. ஏலியன் பத்தி எல்லாம் சொல்லி ஆர்வத்தை கிளப்பிவிட்டுட்டாங்க... அதற்காக ஜுலை வரை ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்😉...
Yes rajima story idhuvum marakka mudiyadha story semma izhuthi irrupanga thiriller movie Partha feel irrukum
 
Top