All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Shalini M

Bronze Winner
Sree romba romba emotional epi😘😘😘😘
Hasini unga kuda irukanum pola irukku nu ellam sollara apo touching....... Mathi alarathu ellam note pannirukka clever babee..😘😘😘
Avanga sithi veeta vittu anupittanga la night la pavam mathi hasini 😭😭😭😭😭😭
Mithran na un Appa nu solura scene semma Mithran ye alavechutta...... Appa Ponnu pasam antha பிறவி குணம் இரத்த பாசம் jaichruchu அந்த line ellam semma sree.......... Appa pasam magal pasam antha kabidhai ellam apdiye உண்ச்சிபூர்வம irunthuchu sree💓💓💓💓
ஆரரிரரோ song Superp......

Appa kittaye na sethuruvana nu கேக்குற அபோ மித்ரன் மனசு என்ன பாடு பற்றுக்கும்.....

லாஸ்ட் லா அப்பா nu kupta apo mithran oda santhosam வார்த்தையில் varnikkakk முடியாத அளவுக்கு இருந்துச்சு ஸ்ரீ 😘😘😘😘

ரொம்ப ரொம்ப கனமான பதிவு ஸ்ரீ
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa.... Scene by scene அழ vechitinga le நியாயமா..... Nila vuku மதி ah பாத்த ஒடனே மித்ரன் ah kattikita எங்க ava மித்ரன் kita irunthu pirichiduvaano nu பயம்.... மதி ku Avala பாத்த ஒடனே அழுகை தான் வருது ethuku me azhuvaatha mathi ippo ellaathukum azhuvura.... மதி... Nila sequence very emotional.... குலதெய்வம் கோவில் ku போக போறாங்க la athuku dress எடுக்க solraan.... Avaluku எடுக்குற maari அதே design la இன்னொரு saree அதே ketta ஒடனே appadi ஒரு வலி..... அவன vera oruthar ku பங்கு poda mudiyaathava ஏன் vittutu போனா.... Hasini... Mithra sequence yume very emotional..... அவன தான் அப்பா nu sollitaan.... Avalodaya ஏக்கம் கடவுளே.... Azhuthutaan மித்ரன் ah..... மதி oda chiththi நடு ராத்திரி வீடு ah vittu வெளிய அனுப்பி இருக்கா paavi..... Super Super Super maa.... Eagerly waiting for next episode
 
Top