All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Hanza

Bronze Winner
Cho chweet..... 😍😍😍😍❤❤❤❤❤
Emotional epi. White Moon e vide Mithra and Nila maturity ode ikirange.
Poori ne engeyo poittema.....
Manase touch pannitte....
But adhukaahe ellam Nila ve thare matten.😭😛
தாயொன்று மகளாய் மாற...
மகள்கள் தாயாய் தாங்கிய தருணம்

👌👌👌👌
 
ஸ்ரீநிதாவின் என்னுள்ளே ஒரு மின்னல்!!!



குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


"என்னுள்ளே ஒரு மின்னல்!!!" அத்தியாயம் - 24 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் 1 அத்தியாயங்களுடன் இந்த கதை முடிவடைந்து விடும்.



அத்தியாயம் 25 (Final Episode) - 25 May (Monday)



இந்த கதையின் இணைப்பு வரும் வியாழன் இரவு வரை (May 28th ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.



Link For Episode – 24:

http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-என்னுள்ளே-ஒரு-மின்னல்-கதை-திரி.1565/post-315593



உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
Puri great
 
Top