All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

Ishani

Well-known member
ஹாய் சிஸ்... அதே டாகுமெண்டை தானே ud கும் தந்தேன்...
Yes sis but short notesla irkra arrow mark la click pnna download aahum easya padikkalam UD ka arrow illa so 3 page mattum padika mudiyuthu matha page ondhum download aaha maatrukku sis
 

Attachments

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes sis but short notesla irkra arrow mark la click pnna download aahum easya padikkalam UD ka arrow illa so 3 page mattum padika mudiyuthu matha page ondhum download aaha maatrukku sis
அடக்கடவுளே .. ud டவுன்லோட் ஆப்ஷன் ஓட குடுக்க கூடாது சிஸ்.. அடுத்தடுத்த பேஜஸ் லோட் ஆகுமே.. நான் செக் பண்ணிதான் லிங்க் தந்தேன் ..
 

Ishani

Well-known member
அடக்கடவுளே .. ud டவுன்லோட் ஆப்ஷன் ஓட குடுக்க கூடாது சிஸ்.. அடுத்தடுத்த பேஜஸ் லோட் ஆகுமே.. நான் செக் பண்ணிதான் லிங்க் தந்தேன் ..
Oh sorry sis na lap la poai vasichikran
Again sorry sis
 

Tamil kalai

Member
HI VANI sis
very nice ud................ payapulla ippadiya roadla ninnu dreamku pova............. oh no varshinikku depramotion kuduthutangala.............ava kashta pattathu ellam veena pochi................ rishi is great .......... ama itha meera yaruuuu.............
 

Lediya

Member
Hi vani sister,

Unga first story padicha enaku story tha feel achi. Ana itha story, story illa feeling panni padika padika evalo alaga, aluthama solli irukiga mind blowing.. I'm really happy and no words say my feel how I felt while reading
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேக் டு பேக் படிச்சேன்..
வாண்டு குட்டி..இவளோ பாஸ்டா ud போட்டா எனக்கு பிக் அப் பிரோப்ளேம்..சோ அப்போ அப்போ படிக்க முடியாடியும்..பேக் டு பேக் படிச்சு கமெண்ட்ஸ் போடறேன்..
நல்ல ஸ்டார்ட்..டிபரெண்ட் கதை களம்..
இந்த அஷு என்கிட்ட அடி வாங்க போறான்..தம்பி நீ பேசறது கொஞ்சம் கூட சரி இல்ல...உயிர் வச்சு என்ன ராசா பண்ண போற.. கூடு விட்டு கூடு பாய போறியா...
மீனா- ரொம்ப அழறா..
ரிஷி- உத்யோகம் புருஷ லக்ஷணம்..அப்படி என்ன சார் உங்கள் கனவு..

வர்ஷி - நல்ல மன தைரியம்.. கீப் இட் அப்
 
Top