All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா மனசு வந்து லீவ் முடிஞ்சு வந்துட்டீங்க😍😍
மீ ஹேப்பீபீ😚😚😚
அஜய்யும் டெரர் தானா வாணி சிஸ்:rolleyes::rolleyes:
ஆனாலும் எனக்கு இந்த டெரர் பையனை புடிச்சிருக்கு😚😚😚😚😚😚

சீக்கிரம் யூடி குடுங்க..❤❤❤❤
டெய்லி யூடி தர முடியலன்னா வாரத்துல ஏழுநாளே மட்டும் கூட குடுங்க.. நான் அட்ஜஸ் பண்ணிக்கறேன்😉😉😉😂
😘😘🌸🌸🌸
thank u sis .. hahhaha..
ajay terror ana ila..

ezhu naalaa??... ammadiyo
 

வாசுகி

Bronze Winner
அருமையான டீசர்
பாவம் அந்த பொன்னு....
இப்டி ஒரு teaser இதுவரைக்கும் வாசிச்சது இல்ல😉 interesting, ud எப்போ
அஜய் என்ன போலீசா mam????
 

Nayaki

Bronze Winner
வாணி டீசரையே தெறிக்க விட்டுயிருக்கமா....:love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
First starting ah ஒரே emtional episode.... But semma ah irunthuthu அது என்ன நம்பர் 8 பேர் கேட்டா ஏன் அப்படி solra ava athuku குமார் ஏன் ரொம்ப emtional ஆகிறான்... Yaarum இல்லாம anaathaya road oorama irukarathu evvallavu periya கொடுமை la ச்சே பாவம் pa namba பப்பு... But அந்த இன்ன piraviki semma ah punishment koduthaa Super Super romba romba theriyamana பெண் அவள்... Athe maari common toilet enna solrathu no words to say இந்த maari அவலம் எல்லாம் eppo மாறும் கடவுள் ku thaan theriyum.... குமார் oda கனவு semma அந்த நாய் oda sequence semma ah sikira vechitinga... Avanga rendu perum chappal thaikkkiravangala.... Yaar அந்த actor namba பப்பு ku அவ்வளவு பிடிச்சி இருக்கு poolaye.... Pombaalai naale ஏன் neriya பேர் vera kannotathulaye paakaran appo தான் இந்த avallam மாறும்... Super Super Super mam... Semma... Eagerly waiting for next episode
 
Top