All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்- "சிக்கி முக்கி நெருப்பே...!!!" கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மினி என்னமா plate ah திருப்பி pottutaa 😊😊😊😊😊.... Thiru வேந்தன் ah kaachu kaachu nu kaachitaaru..... பசங்க அந்த video va eduthutaanga போல அதை vechi avala enna panna poraan..... Enna oru. Build up ava அப்பா kita..... Enna நடிப்பு டா சாமி அவரும் nambitaaru வீடு ku kutikitu vanthutaaru.... Ivaluku கண்ணாடி podaathathu thukka கலக்க thula avana அப்பா nu ninaichita...... Ivanuku kozhuppai paarungalen..... Super Super Super maa... Semma semma episode
Tank u so much jis
 

Ramyasridhar

Bronze Winner
ஆக மொத்தத்துல திருவும் சுப்புவும் அவங்களோட பிள்ளைங்க மட்டும் தான் கேடி அடுத்தவங்களோட பிள்ளைங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க னு நம்பிட்டு இருக்காங்கப்பா 🤭🤭🤭🤣🤣🤣 உண்மை தெரியும் போது ரெண்டு அப்பாக்களோட ரியாக்ஷன்ஸ நினைச்சா இப்பவே 🤭🤭🤣🤣🤣
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆக மொத்தத்துல திருவும் சுப்புவும் அவங்களோட பிள்ளைங்க மட்டும் தான் கேடி அடுத்தவங்களோட பிள்ளைங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க னு நம்பிட்டு இருக்காங்கப்பா 🤭🤭🤭🤣🤣🤣 உண்மை தெரியும் போது ரெண்டு அப்பாக்களோட ரியாக்ஷன்ஸ நினைச்சா இப்பவே 🤭🤭🤣🤣🤣
Hahahhaha inniku therinjidum jis
..tank u tank u
 
Top