All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செய்யறதெல்லாம் நல்லா செஞ்சுட்டு இப்ப விக்ரம் கிட்ட வந்து ஏதாவது பண்ணுடான்னா அவன் என்ன பண்ணுவான் பாவம். நீ தானே வீட்டிற்கு பெரியவன், அவளை தடுக்காமல் இப்படி பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி நின்னுட்டிருக்க என தன் ஆற்றாமை மொத்தத்தையும் அவனிடம் கொட்டிவிட்டான் ( இவ்வளவு பேசுற நீங்க தடுத்திருக்கலாமே பாஸ் )
விக்ரம் பொறுப்புள்ள அண்ணனாக தம்பிக்கு கூறும் அறிவுரைகள் அனைத்தும் அருமை👌கெளதம் இருக்கும் மனநிலையில் அதுவும் அவனை கடுப்பேற்றுகிறது. அப்போதும் ஆறுதலாக அவன் தலைகோதி, அப்பா - அம்மா க்கு நிகரான அன்பு கிடைப்பது தங்கள் இணையிடம் தான் என்றும், அவர்கள் எதிர்பார்ப்பு மற்றும் உதயாவின் நுண்ணிய உணர்வுகளையும் மிக அழகாக தம்பிக்கு புரிய வைக்கிறான்👌😊
கௌதம் எனக்கு என் தயா வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லும்போது, அம்மா வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தை நிலையில் இருப்பது போல் தான் இருக்கிறது. எந்த சூழலையும் நிதானமாக கையாளும் விக்ரம் 👌
கார்த்தி - சைத்து 👌😍 அவர்களுக்கான அந்த கவிதை வரிகள் 👌😍 சொப்பன சுந்தரிக்கு இப்படியா சொப்பனம் வரணும், பாவம் 😔 அதன்பின் அவர்களின் இனிமையான தருணத்தை சுயமி ( அழகான வார்த்தை ) எடுக்கும் போது தானா இந்த அண்ணன்கள் கரடி போல அழைப்பு விடுப்பது ( அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு ) அது நம் கார்த்தி - சைத்துக்கு தெரியுமா, சுயமி தான் முக்கியம் அவர்களுக்கு. அவன் கொடுத்த யோசனைக்கு, விக்ரம் எப்போ டா இப்படி வளர்ந்தாய் என்றவுடன் சைத்து, நான் தான் வளர்த்து விட்டேன் என்பது 😂 அதை விட போன் ஸ்பீக்கரில் இல்லை நாங்கள் தான் ஹெட்செட் போட்டு பேசுகிறோம் என்னும் விளக்கம் 🤣🤣🤣🤣🤣🤣 ( எவ்வளவு அறிவு )
யோசனை கொடுத்ததோடு நிறுத்தாமல் அதை எப்படி செயல்படுத்த வேண்டுமென்றும் சொல்லிக்கொடுத்து, அதில் வெற்றியும் அடைய செய்துவிட்டான் கார்த்தி ( இப்போது ஒத்துக்கொள்கிறாயா கெளதம் எங்க கார்த்தி காதல் குரு தானென்று )
வசுந்தரா அவர்கள் அன்புள்ள அம்மாவாகவும் அன்போடு வழிகாட்டும் அத்தையாகவும் 👌
உதிகுட்டிமா என தொடங்கும் அவள் அம்மாவின் அழைப்பை தொடர்ந்து உதயாவின் உணர்வுள் ஒவ்வொன்றையும் மிக அழகாக காட்டியிருக்கீங்க. அதே போல் கெளதம் உதயாவிடம் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவனவளின் மீதான நேசத்தை ஆழமாக உணர்த்துவதாக இருந்தது. இந்த வார்த்தைகளை தானே அவள் எதிர்பார்த்ததும் 😍 மீண்டும் ஒரு அழகான பரிசை அணிவித்து ஒருவழியாக அவள் விழித்திருக்கும் போது காதலை சொல்லிவிட்டான் 😍 அதை தொடர்ந்து நால்வரின் உற்சாக குரலில் திருமணநாள் வாழ்த்து 🤩🤩

அவர்கள் அறுவருக்கும் என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் !!!😍😍😍

Ramya sis ❣

//செய்யறதெல்லாம் நல்லா செஞ்சுட்டு இப்ப விக்ரம் கிட்ட வந்து ஏதாவது பண்ணுடான்னா அவன் என்ன பண்ணுவான் பாவம். //

Ha ha ..pesa வேண்டிய நேரத்தில் பேசாம ippo அவன்கிட்ட போய் ஹெல்ப் வேற கேட்கிறான் 🙊🙊🙊

//நீ தானே வீட்டிற்கு பெரியவன், அவளை தடுக்காமல் இப்படி பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி நின்னுட்டிருக்க என தன் ஆற்றாமை மொத்தத்தையும் அவனிடம் கொட்டிவிட்டான் ( இவ்வளவு பேசுற நீங்க தடுத்திருக்கலாமே பாஸ் )//

Bracket la இருப்பது தான் சரி..நீயே பேசுறது கௌதம் பையா😍😍
பேசுறது பூராமே non - sinkana இடம் தான் 🙊🙊🙊🙊


//விக்ரம் பொறுப்புள்ள அண்ணனாக தம்பிக்கு கூறும் அறிவுரைகள் அனைத்தும் அருமை👌//

நன்றி sis 😍

//கெளதம் இருக்கும் மனநிலையில் அதுவும் அவனை கடுப்பேற்றுகிறது. அப்போதும் ஆறுதலாக அவன் தலைகோதி, அப்பா - அம்மா க்கு நிகரான அன்பு கிடைப்பது தங்கள் இணையிடம் தான் என்றும், அவர்கள் எதிர்பார்ப்பு மற்றும் உதயாவின் நுண்ணிய உணர்வுகளையும் மிக அழகாக தம்பிக்கு புரிய வைக்கிறான்👌😊//

கார்த்திக் காதல்காரன் ,விக்ரம் கருத்துகாறன 🙈🙈🙈

எஸ் அந்த வரிகள் உண்மை தானே 💘


//கௌதம் எனக்கு என் தயா வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லும்போது, அம்மா வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தை நிலையில் இருப்பது போல் தான் இருக்கிறது. //

சில இடங்களில நாம் அவ்வாறே மாறி போவோம்..அதுவும் விக்ரம் மாதிரி ஒருவன் அனைத்தையும் பார்த்து கொள்வான் என்ற எண்ணமே இத்தனை உரிமையாக கேட்க வைக்கிறது 😍

//எந்த சூழலையும் நிதானமாக கையாளும் விக்ரம் 👌//

💘💘💘💘

//கார்த்தி - சைத்து 👌😍 அவர்களுக்கான அந்த கவிதை வரிகள் 👌😍 சொப்பன சுந்தரிக்கு இப்படியா சொப்பனம் வரணும், பாவம் 😔 //

Ha ha aiyo paavam..rendu chinna pullaiga 😘

//அதன்பின் அவர்களின் இனிமையான தருணத்தை சுயமி ( அழகான வார்த்தை ) எடுக்கும் போது தானா இந்த அண்ணன்கள் கரடி போல அழைப்பு விடுப்பது ( அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு ) அது நம் கார்த்தி - சைத்துக்கு தெரியுமா, சுயமி தான் முக்கியம் அவர்களுக்கு. //

அதானே போனா முக்கியம் சு யமி தானே முக்கியம் 😍😍.
இவன் பார்த்த கரடி வேலை இவனுக்கே திரும்புது sis
🤣🤣🤣

//அதை விட போன் ஸ்பீக்கரில் இல்லை நாங்கள் தான் ஹெட்செட் போட்டு பேசுகிறோம் என்னும் விளக்கம் 🤣🤣🤣🤣🤣🤣 ( எவ்வளவு அறிவு )//

விக்ரம் ,கௌதம் தெளிவா கேட்கணும் ல sis 🙊🙊🙊avanga thaan sariya கேட்கலை 🤣🤣

//யோசனை கொடுத்ததோடு நிறுத்தாமல் அதை எப்படி செயல்படுத்த வேண்டுமென்றும் சொல்லிக்கொடுத்து, அதில் வெற்றியும் அடைய செய்துவிட்டான் கார்த்தி ( இப்போது ஒத்துக்கொள்கிறாயா கெளதம் எங்க கார்த்தி காதல் குரு தானென்று )//

That moment
...ne valarnthutaa kaarthik 😍😍😍😍


//வசுந்தரா அவர்கள் அன்புள்ள அம்மாவாகவும் அன்போடு வழிகாட்டும் அத்தையாகவும் 👌
உதிகுட்டிமா என தொடங்கும் அவள் அம்மாவின் அழைப்பை தொடர்ந்து உதயாவின் உணர்வுள் ஒவ்வொன்றையும் மிக அழகாக காட்டியிருக்கீங்க. //

மிக்க நன்றி ரம்யா sis 😍

//அதே போல் கெளதம் உதயாவிடம் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவனவளின் மீதான நேசத்தை ஆழமாக உணர்த்துவதாக இருந்தது. இந்த வார்த்தைகளை தானே அவள் எதிர்பார்த்ததும் 😍//

Yes yes sis 😍 அன்பான வார்த்தைகள் மட்டுமே அவளது எதிர்பார்ப்பு 💘

//மீண்டும் ஒரு அழகான பரிசை அணிவித்து ஒருவழியாக அவள் விழித்திருக்கும் போது காதலை சொல்லிவிட்டான் 😍 அதை தொடர்ந்து நால்வரின் உற்சாக குரலில் திருமணநாள் வாழ்த்து 🤩🤩//

Ippovaathu சொல்லி விட்டானே 😍😍😍.

//அவர்கள் அறுவருக்கும் என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் !!!😍😍😍//

சொல்லிடலாம் sis..

Thank youuuuuuu so much for the asusual clarified comment
😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
ரொம்ப ரொம்ப அழகான family and love based story கொடுத்து irukinga semma maa........orithar ஒருத்தர் oda emotions yum ரொம்ப ரொம்ப azhaga solli irukinga...... வசுந்தரா அம்மா charater ஒரு அம்மா... Oru maamiyaar ah arumai ah naa charater nalathu kettathu எடுத்து solli chinna வாங்க luku puriya vechi வழி நடத்தின விதம் அருமை..... காளிராஜ் ஒரு அப்பா va avarodaya charater yum semma.... Namba heros அப்பா yum super maa அம்மா illama புள்ளைகளை எவ்வளவு azhaga பொறுப்பு ah பாசமா வளர்த்து semma.... அதிதி... Vikram enna தான் சண்டை வந்தாலும் arumai ah naa understanding அதே vida athigamaana காதல் avanga வாழ்க்கை Super ah kondu poguthu.... Karthik... Seiththu இவங்க ரெண்டு பேருமே avanga avangala இருக்காங்க ஒருத்தர் oruthar oda purithal arumai.... Athuku mela avangalodaya காதல் semma..... Gowtham.. உதயா rendu பேர் kitayum avala vuku athigamaana காதல் இருந்தும் அதே correct ah nerathula correct ah utilize panni manasu vittu pesaathathu naala வந்த வினை தான் but correct time la manasula ullathai pesi தெளிவு padithi kitaanga.... Mathaalayum உணர்வு aalayum avanga காதல் ah parimaarikiraanga..... மூணு pair yume semma ah differentciate panni azhaga கொடுத்து இருந்திங்க சூப்பர் மா... All the best
 

Shalini M

Bronze Winner
எதை நான் கேட்பேன்.... உனையே தருவாய்....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எதை நான் விடுவேன்....எதை நான் எழுதுவேன்....
உணர்வில் ஆரம்பித்து உரசலில் பயணித்து உயிரில் கலந்து ....உறவாய் நிறைவாய் பயணித்த இந்த பயணத்தை .....அதன் அழகியலை....

அன்பையே கருவாக்கி.... கதையாக்கி....எண்ணத்தில் ஏற்றி....கைவண்ணத்தில் வடிவமைத்து ....உயிர் தந்து உலவ விட்டு....கதையேடு பயணிக்காமல்....கதையினூடு கதையாக பயணித்த அனுபவம் அலாதி...பாசத்திற்கான பாசப்பிணைப்புடன் கூடிய போரோட்டாம்....எதிரியின் வஞ்சம்...அதை உடைத்தெறிந்தது இவர்களது சகோதரத்துவம்...இது அன்பின் உன்னதம்...இது இக்கதையின் அடிநாதம்....

அன்பையே ஆயுதமாக்கினாய்....
அதனையே கேடயமாக்கினாய்....
யுத்தம் செய்தாய் எதிரி இல்லாமலே ......
எதிர்எதிராக நிற்க வைத்து....
எதிர்பாரப்பு இல்லா காதல்....
எதிர்ப்பார்ப்பான காதல்....
எண்ணங்களில் வண்ணம் தூவும் காதல்...
விட்டு கொடுக்கும் காதல்...
அழுத்தமான காதல்...
அதிதமான காதல்....
மெல்லிய சாரலாய் காதல்....
அடாவடி காதல்....
காதலை கொண்டே கதை படித்தாய்....
அதனை நேசத்தின் வாயிலாக எடுத்தரைத்தாய்...
அதனையே எழுத்தில் வடித்தாய்..
எங்கள் எண்ணங்களை ஆக்கிரமிததாய்...
அதில் வண்ண வண்ண கோலமிட்டாய...
வகைதொகையில்லாமல் வைச்சு செய்தாய்...
வஞ்சனையில்லாமல் வாரியணைத்தாய...
அத்தனையிலும் காதல்....தூய அன்பின் சாரல்
எந்தன் மனமெங்கும் பனிகாற்றின் மோதல்.....

வாழ்த்துக்கள் டா அம்முமா.....இன்னும் அழகான அறபுதமான படைப்புகளை எழுதிட.....அதில் நான் என்னை தொலைத்திட....காத்திருககிறேன்....விரைவாக வர எதிர்ப்பார்த்திருக்கிறேன்......🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞💝💝💝💝💝💝💝💖💖💖💖💖
வாசு மா சூப்பர் சூப்பர் 😘😘😘😘😘😘💓💓💓💓
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma evlovo kashtangal pattu otrumaiyyala venru soooper la

Yov aadhiya pottu thallave pln pannitiya ooru ulahathula evvalavo ooru iruku naadu iruku china ku parcel panni iruka v baddd

Gou and dhaya happaaadah kadaisi epilayavathu pesinanga sooperuuu

Vikram and adhi eppovum pola cute couple

Karthik and chaithu 😂😂😂 galatta couple

Vasu ma and kaali pa ovvoru tm um ella situation layum kooda thunaiyya irundhanga

Cheliyan karma is a boomerang ellathukum anupavichchitar

Jo unnaya nenecha than rmba pawama iruku nee nallavala irundhumm dhummm dhumm unna kanla kattala thz writer 🥺🥺🥺

Ivanga ellarayum rmba miss pannuvom 🥺🥺🥺🥺
Apram innonnu solliye aahanum embutu naanga vaaluthanam pannalum porumaya pathil sonna andha manasu iruke manasu 😍😍😍

Ovvoru epis layum ovvoru thahavala arumaiyya solli irundha and kutty kutty kavithais and ovvoru sentence kum rply ovvorutharoda unarvum arumaiyya vilakki irundha semma keep it up bbyem... adutha stry ku vaalthukkal..

Etha ellam vittenu theriyala 🤭🤭🤭🤭.. neraya swt memories kudutha stry 1st un kooda pesinathu sidhdhu sowmi stry la 😂😂😂 thz stry la gopal marry jaan pangu shalu ku shajini nu per vechchathu kooda inga than apram en kavithaiku oru fan kidaichathum inga than 😍😍.. swt memories 💃🏻❣❣

Iththudan enathu uraiyyai mudiththu kolhirennn
வணக்கம் .. 🙏

//Semma semma evlovo kashtangal pattu otrumaiyyala venru soooper la//

Ivangala சேர்த்து வைக்க நான் எவளோ கஷ்டபட்டேன் ,நான் சூப்பர் ல 😯😯😯😯

//Yov aadhiya pottu thallave pln pannitiya ooru ulahathula evvalavo ooru iruku naadu iruku china ku parcel panni iruka v baddd//

China - film festival maranthutiya 🙄 anga pona nala than DeepI miss aagiduvaa 🙊🙊🙊🙊ippo மறுபடியும் poraan

//Gou and dhaya happaaadah kadaisi epilayavathu pesinanga sooperuuu//

அதே தான் ippovaathu pesuneengale da moment 💘💘💘

//Vikram and adhi eppovum pola cute couple//

Aama bgm podu... laaaaa laaaaa laaaalaaaaa

//Karthik and chaithu 😂😂😂 galatta couple//

Love guru ketta feel panuvar..call me love guru man 🙊🙊🙊🤣🤣🤣

//Vasu ma and kaali pa ovvoru tm um ella situation layum kooda thunaiyya irundhanga//

yes so much of positive energy filled people 💘💘💘

//Cheliyan karma is a boomerang ellathukum anupavichchitar //

absolutely da..karma s boomerang 🤷🤷🤷


//Jo unnaya nenecha than rmba pawama iruku nee nallavala irundhumm dhummm dhumm unna kanla kattala thz writer 🥺🥺🥺//

Pavam than நல்லவள் தான், aana kathaikkulla கூட்டிட்டு வந்தா கார்த்திக் அடி வாங்குவானே 😯😯😯

//Ivanga ellarayum rmba miss pannuvom 🥺🥺🥺🥺//

Innumaaa miss panuvngaaa...evalo Periya kathai 😖😖

//Apram innonnu solliye aahanum embutu naanga vaaluthanam pannalum porumaya pathil sonna andha manasu iruke manasu 😍😍😍//

Is it raaaaaa...ennai pugazhriyaaaaa..நன்றிகள் 🤣🤣
Actualy I have enjoyed with u guys..so நன்றிகள்
😍

//Ovvoru epis layum ovvoru thahavala arumaiyya solli irundha and kutty kutty kavithais and ovvoru sentence kum rply ovvorutharoda unarvum arumaiyya vilakki irundha semma keep it up bbyem... adutha stry ku vaalthukkal..//

அன்பிற்கும் வாழ்த்திற்கும் பிடித்ததிற்கும் நன்றி டா

//Etha ellam vittenu theriyala 🤭🤭🤭🤭.. neraya swt memories kudutha stry 1st un kooda pesinathu sidhdhu sowmi stry la 😂😂😂 thz stry la gopal marry jaan pangu shalu ku shajini nu per vechchathu kooda inga than//

ama ama..Inga than சௌமி ya ne Potta thalla start panni Jo va காப்பாத்த சொல்லி இருக்க 🙊🙊🙊🙊
everything has been sweet memories for me tooooo...


//Iththudan enathu uraiyyai mudiththu kolhirennn//

நன்றி .எல்லாரையும் கவர் பண்ணி சொல்லியிருக்க..ரொம்ப சந்தோசம் ...

thank youuuuuuu so much
❣😍
 
Top