All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

வைதேகி மாதிரி அஜ்ஜஜ்டு பன்னி போறதனாள் தான் குடும்பம் இருக்குது இல்லைனா சிதைந்துவிடும்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ....... குட் ஸ்டார்ட்....... வெய்டிங்ங் பார் வைதேகிஸ் ரியாக்ஷன்😘😘😘😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைதேகி மாதிரி அஜ்ஜஜ்டு பன்னி போறதனாள் தான் குடும்பம் இருக்குது இல்லைனா சிதைந்துவிடும்
கசப்பான உண்மை இந்து மா.மிக்க நன்றி 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud..... vaidehi amaithiya irukkurathu nala vitla avala yarum mathikirathu illai kattuna husbend velaikariya vida kevalama velai vanguran iva vitla oru nal illaina ivanga ellam enna pannuvanga
Athea thaan sis 😍

வீடு வீடாக இருக்கணும் என்றால் அங்க பெண் வேண்டும்.
ஆனா அந்த பெண்ணிற்கு உண்டான மரியாதை !
ஒரே வார்த்தையில் வீட்டில் சும்மா தான இருக்க என சொல்லும் சமூகம் இது 😔

மிக்க நன்றி sis 😍😍
 
Top