ஶ்ரீகலா
Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,
இது எஸ்எம்எஸ் தள எழுத்தாளர்கள் மற்றும் வாசக தோழமைகளுக்குமான அறிவிப்பிது… ரொம்ப நாளாச்சு தள ரீதியாக உங்களைச் சந்தித்து… நான் ஆன்லைன் வரவில்லை என்றாலும் நீங்க எல்லோரும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது, விடாது கொடுத்து வந்த ஆதரவு, உறுதுணைக்கு மிகவும் நன்றி![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
அதற்கு நானும் எனது நன்றியை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லவா! வெறும் வார்த்தை மட்டும் போதுமா? வெகுமதி, பரிசு கொடுக்க வேண்டாமா? எஸ், உங்களுக்கான பரிசுகள், வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் கீழே உள்ளதை மட்டும் எனக்கு மெயில் பண்ணுங்க போதும். மீண்டும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் ![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
எழுத்தாளர்கள் :
எழுத்தாளர்கள் நீங்க செய்ய வேண்டியது, இங்கு மட்டும் கதை எழுதுபவர்கள் மற்றும் உங்களது சொந்த தளத்தில் & இங்கேயும் கதை எழுதுபவர்கள் எல்லோருமே உங்களைப் பற்றிக் கூறி எனக்கு மெயில் அனுப்புங்க. இந்த ஜனவரி மாதம் கதை முடித்தவர்கள் அதையும் எனக்குத் தனியே தெரிவியுங்கள். உங்களுக்கான பரிசுகள், வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கிறது.
(பிகு : எல்லாத் தளங்களிலும் கதை எழுதுபவர்களுக்கு இது பொருந்தாது)
வாசகர்கள் :
தளத்தில் நீங்கள் bronze winner என்றால் உங்களது ஐடியில் இருந்து எனக்கு மெசேஜ் செய்து (ஜஸ்ட் ஹாய் போதும்) அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு மெயில் பண்ணுங்க. உங்களுக்கான பரிசுகள், வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கிறது.
மின்னஞ்சல் முகவரி :
smswriters24@gmail.com
அன்புடன்,
ஶ்ரீகலா![Slightly smiling face :slight_smile: 🙂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f642.png)
பிகு : எஸ்எம்எஸ் எழுத்தாளர்கள், வாசகர்கள் நமது குழுவினர் அனைவருக்கும் இந்த அறிவிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது எஸ்எம்எஸ் தள எழுத்தாளர்கள் மற்றும் வாசக தோழமைகளுக்குமான அறிவிப்பிது… ரொம்ப நாளாச்சு தள ரீதியாக உங்களைச் சந்தித்து… நான் ஆன்லைன் வரவில்லை என்றாலும் நீங்க எல்லோரும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது, விடாது கொடுத்து வந்த ஆதரவு, உறுதுணைக்கு மிகவும் நன்றி
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Face blowing a kiss :kissing_heart: 😘](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f618.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
எழுத்தாளர்கள் :
எழுத்தாளர்கள் நீங்க செய்ய வேண்டியது, இங்கு மட்டும் கதை எழுதுபவர்கள் மற்றும் உங்களது சொந்த தளத்தில் & இங்கேயும் கதை எழுதுபவர்கள் எல்லோருமே உங்களைப் பற்றிக் கூறி எனக்கு மெயில் அனுப்புங்க. இந்த ஜனவரி மாதம் கதை முடித்தவர்கள் அதையும் எனக்குத் தனியே தெரிவியுங்கள். உங்களுக்கான பரிசுகள், வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கிறது.
(பிகு : எல்லாத் தளங்களிலும் கதை எழுதுபவர்களுக்கு இது பொருந்தாது)
வாசகர்கள் :
தளத்தில் நீங்கள் bronze winner என்றால் உங்களது ஐடியில் இருந்து எனக்கு மெசேஜ் செய்து (ஜஸ்ட் ஹாய் போதும்) அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு மெயில் பண்ணுங்க. உங்களுக்கான பரிசுகள், வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கிறது.
மின்னஞ்சல் முகவரி :
smswriters24@gmail.com
அன்புடன்,
ஶ்ரீகலா
![Slightly smiling face :slight_smile: 🙂](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f642.png)
பிகு : எஸ்எம்எஸ் எழுத்தாளர்கள், வாசகர்கள் நமது குழுவினர் அனைவருக்கும் இந்த அறிவிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.