All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்...

ஐயம் சம்லா or fathi...
from Sri Lanka..
பிறந்தது வளர்ந்தது இப்போ இருப்பது எல்லாமே SL தான்.

எனக்கு வாசிக்கிறது ரொம்ப பிடிக்கும்..
எத கொடுத்தாலும் சட்டுன்னு வாசிச்சிடுவேன்...
எனக்கு கதை வாசிக்க அறிமுகப்படுத்தியது என்னோட என்னோட சிஸ்...
அவளோட லப் ல இருந்து என்னோட போனுக்கு மாத்தி தருவா...

முதல்ல நான் ரமணி மாம் novels தான் வாசிக்க ஆரம்பித்தேன்..
என்னோட சிஸ் எடுத்து தர தர வாசிச்ச எனக்கு நானே எடுத்து வாசிக்கணும்னு ஒரு ஆசை.
எப்பிடி எந்த சைட் னு கேட்டேன்...
கடைசிவர அவ சொல்லவேயில்ல...
விட்டுடுவேனா...
ஒரு நாள் முழுக்க கூகிள் சேர்ச் பண்ணேன்..
tamil novels collections கிடைச்சது..

நிறைய novels இருந்தது.
ஒஹ் மை கோட்...
எனக்கு சொல்லி தரமாட்டேன்னு சொன்ன சிஸ் கிட்ட போய் எப்பிடி நான் எடுத்திட்டேன் பாருன்னு ரொம்ப பில்டப் எல்லாம் காட்டிட்டு அதுல இருக்கிற novels படிக்க ஆரம்பிச்சேன்...

என்கிட்டே இருக்கிற ஒரு பழக்கம் title பார்த்து தான் ஸ்டோரி ரீட் பண்ணுவேன்...
சோ எத்தனை novels இருந்தாலும் எனக்கு பிடிச்ச மாதிரி title இருந்தா மட்டும் தான் அதை ரீட் பண்ணுவேன்...
என்னோட கெட்ட பழக்கம்.

அப்போ தான் ஏதோ ஒரு வெப் சைட் கு போய் என்னவோ பண்ணினேன் ஸ்ரீ மே்மின் "பெண்ணே நீ முள்ளா மலரா" ஸ்டோரி இருந்தது.
பார்த்தும் title மனசுக்குள்ள பச்செக்குன்னு ஒட்டிகிச்சு...
ஸ்டோரி ரீட் பண்ணேன்...
கிட்ட தட்ட பத்து பதினோரு தடவை ரீட் பண்ணியிருப்பேன்..

அதுக்கப்றம் அந்த ஸ்டோரி title மறந்திடிச்சு பட் hero name "கனிகீதன்..." ரெண்டு ஹீரோஸ்..
such a wonderful story...
ரொம்ப பிடிச்சது...

அதுக்குள்ள நிறைய பேரோட ஸ்டோரி ரீட் பண்ணேன்.
rc mam, mr mam இன்னும் etc...

அப்பிடி பார்த்து படிச்சு இதோ ஸ்ரீ மேமின் knn பாதி தான் படிச்சேன்... அதுகப்ரம் kyn புல்லா படிச்சிட்டேன்...
இப்போ nyk அதுல ஆரம்பித்து இப்போ எல்லா ஸ்டோரீஸ் வாசிக்கிறேன்...
இங்கயும் டைம் கிடைக்கிறப்போ ஸ்டோரி ரீட் பண்ணுவேன்...

எங்க வீட்டில ரவுண்டு கட்டி திட்டி தீர்த்திடுவாங்க...
பட் நாம அதுக்கெல்லாம் அசருற ஆளா...
நீங்க என்னவேணா திட்டிக்கோங்க நான் உங்க பேச்சையெல்லாம் கேக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு என்னோட ரீடிங் க கண்டினியூ பண்ணிட்டு இருக்கேன்....

bye...
 
Attachments

Heloo everybody....... am ruba jayaseeln from coimabtore... native madurai. Finished m.PHIL chemsitry.... and being a good good mother of two naughty boys...Mj.o
M.e my frd used to read novels specially ramanichandran. Mam n rajesh kumar novels... we used to go to old book shop n buy old novel books... when i enetr into facebook only i came to know there r more novel writers than rc mam and rajesh kumar.. tbrough srikala mam i cane to know about many authors..... thank u so much.... now i could read.he Most of. The novels......
 
palanima jothi

New member
hai sis and friends anaivarukkum vanakkam. naan palanimajothi. enakku kathai padipathu romba pidikkum. pidikumna satharana pidikkum illa, verithanamana pidikkum. naan oru thaniyar palliyil thamizh aasiriyarai work panninen. physicala sila karanangalal rest. biragu thirumbavym en manathai kathai padipathil selavitten. udal vethanai maranthu mansu lesaga irunthathu aduthu veetil ulla coumputer enakke enakku endranathu. niraya story padikka help panniyathu. athil sri sis novels enakku perum marunthaga irunthathu. lucky novels collection la novelkalai padikkumpothi penmai serial stortesla. ladyswings la innumniraiya padichen sri sis novels athan piragu niraiya vanki padikkaarampichen. sri sis site ku naan varum pothu vana malar vaasam poikittu irunthathu. athil irunthu thodarnthu padikkiren. aduthu avarathu site la ezhuthum anaithu writers novelsm padikka arampithen. ella novelkalum arumaiyaga irunthathu. innum padithu kondirukiren. en noyinai kunapaduthum marunthe sri sis novelgalthan.
 
தாமரை

தாமரை
ஹாய்...

ஐயம் சம்லா or fathi...
from Sri Lanka..
பிறந்தது வளர்ந்தது இப்போ இருப்பது எல்லாமே SL தான்.

எனக்கு வாசிக்கிறது ரொம்ப பிடிக்கும்..
எத கொடுத்தாலும் சட்டுன்னு வாசிச்சிடுவேன்...
எனக்கு கதை வாசிக்க அறிமுகப்படுத்தியது என்னோட என்னோட சிஸ்...
அவளோட லப் ல இருந்து என்னோட போனுக்கு மாத்தி தருவா...

முதல்ல நான் ரமணி மாம் novels தான் வாசிக்க ஆரம்பித்தேன்..
என்னோட சிஸ் எடுத்து தர தர வாசிச்ச எனக்கு நானே எடுத்து வாசிக்கணும்னு ஒரு ஆசை.
எப்பிடி எந்த சைட் னு கேட்டேன்...
கடைசிவர அவ சொல்லவேயில்ல...
விட்டுடுவேனா...
ஒரு நாள் முழுக்க கூகிள் சேர்ச் பண்ணேன்..
tamil novels collections கிடைச்சது..

நிறைய novels இருந்தது.
ஒஹ் மை கோட்...
எனக்கு சொல்லி தரமாட்டேன்னு சொன்ன சிஸ் கிட்ட போய் எப்பிடி நான் எடுத்திட்டேன் பாருன்னு ரொம்ப பில்டப் எல்லாம் காட்டிட்டு அதுல இருக்கிற novels படிக்க ஆரம்பிச்சேன்...

என்கிட்டே இருக்கிற ஒரு பழக்கம் title பார்த்து தான் ஸ்டோரி ரீட் பண்ணுவேன்...
சோ எத்தனை novels இருந்தாலும் எனக்கு பிடிச்ச மாதிரி title இருந்தா மட்டும் தான் அதை ரீட் பண்ணுவேன்...
என்னோட கெட்ட பழக்கம்.

அப்போ தான் ஏதோ ஒரு வெப் சைட் கு போய் என்னவோ பண்ணினேன் ஸ்ரீ மே்மின் "பெண்ணே நீ முள்ளா மலரா" ஸ்டோரி இருந்தது.
பார்த்தும் title மனசுக்குள்ள பச்செக்குன்னு ஒட்டிகிச்சு...
ஸ்டோரி ரீட் பண்ணேன்...
கிட்ட தட்ட பத்து பதினோரு தடவை ரீட் பண்ணியிருப்பேன்..

அப்போ சிஸ் வந்து என்கிட்டே சொன்னா புதுசா ஒரு வந்திருக்கு தேவையான்னு...
நான் என்னன்னு கேட்டேன்... நான் ரீட் பண்ண 'முள்ளா மலரா' ஸ்டோரி..
நாமதான் அதை ரீட் பண்ணிட்டோமேன்னு அவள ரொம்ப ஓட்டி தள்ளிட்டேன்..

அதுக்கப்றம் அந்த ஸ்டோரி title மறந்திடிச்சு பட் hero name "கனிகீதன்..." ரெண்டு ஹீரோஸ்..
such a wonderful story...
ரொம்ப பிடிச்சது...

அதுக்குள்ள நிறைய பேரோட ஸ்டோரி ரீட் பண்ணேன்.
rc mam, mr mam இன்னும் etc...

அதுவும் mr மேமின் 'அழகான ராட்ஷசி..' ஸ்டோரி எனக்கு ரொம்ப பிடிச்சது...
அதுவும் கிட்டத்தட்ட 1௦௦௦ பேஜ்...
ஒரு நைட் முழுக்க தூங்காம ரீட் பண்ணேன்...

என்கிட்ட இருக்கிற இன்னுமொரு கெட்ட பழக்கம் நிறைய பேஜ் இருக்கிற ஸ்டோரீஸ் தான் ரீட் பண்ணுவேன்...

அப்பிடி பார்த்து படிச்சு இதோ ஸ்ரீ மேமின் knn பாதி தான் படிச்சேன்... அதுகப்ரம் kyn புல்லா படிச்சிட்டேன்...
இப்போ nyk அதுல ஆரம்பித்து இப்போ எல்லா ஸ்டோரீஸ் வாசிக்கிறேன்...
இங்கயும் டைம் கிடைக்கிறப்போ ஸ்டோரி ரீட் பண்ணுவேன்...

எங்க வீட்டில ரவுண்டு கட்டி திட்டி தீர்த்திடுவாங்க...
பட் நாம அதுக்கெல்லாம் அசருற ஆளா...
நீங்க என்னவேணா திட்டிக்கோங்க நான் உங்க பேச்சையெல்லாம் கேக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு என்னோட ரீடிங் க கண்டினியூ பண்ணிட்டு இருக்கேன்....

அண்ட் ரீடிங் மட்டும் என்னோட ஹாபி இல்லை...
பெய்ண்டிங் பண்ணுவேன்...
மொக்கையா ஸ்டோரீஸ் எழுதுவேன்...
இன்னும் etc...

அண்ட் நான் நல்லா பாடுவேன்னு என்னோட பிரெண்ட்ஸ் சொல்லுன்வாங்க...
ஸ்கூல் events ல எல்லாம் பாடியிருக்கேன்...
அண்ட் நானே பெருமையா சொல்லனும்னா எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும்..
நான் கூட நல்லத்தான் ஆடுவேன்...

என்னை பத்தி சொன்னது உங்களுக்கு பிடிச்சிருக்கா பிரெண்ட்ஸ்...

View attachment 305

பேஸ் வரைய மாட்டேன்... வரைய விருப்பம் இல்ல...
பெய்ண்டிங் அண்ட் ஸ்கெச் போடவும் விருப்பம்...
இது எப்பிடி இருக்கு...
இதையும் விட நல்லாத்தான் ஆர்ட் பண்ணுவேன்...
ஆனா லெப் ல நான் ஆர்ட் பண்ணின எதுவும் இல்ல.. இதை தவிர...

bye...
nice drawing shamla...
 
Mathijagadheesh

நீங்க
சூப்பர் sis நானும் உங்கள மாதிரி தா ஆனால் எனக்கு எப்படி uploade பண்றதுனு தெரில.
 
Top