sandyvenkat
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் எங்களது வணக்கம்.
We r back with a game![Red heart :heart: ❤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/2764.png)
உங்க மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்குது, "நாங்களே சமைய கட்டுக்கும்,பிள்ளைங்க பின்னாடியும் அலையுறோம் ,இதுல எங்களுக்கு என்ன கேம் ?"னு நீங்க யோசிக்கிறது புரியுது...
கேம் தான்,பொழுது போக்கு தான். ஆனா, உங்களுக்கு இல்லை. உங்களை எப்பவும் பிஸி ஆகவே வச்சுருக்கும் உங்க குட்டீஸ்க்களுக்கு.
கேட்கவே ரொம்ப இன்டெர்ஸ்டிங் அஹ் இருக்குதுல்ல. இதோ வந்தாச்சு
SMS தளத்தின்,
“ சுட்டி குழந்தைகளின் குட்டி திருவிழா ”
எப்படி நம்ம தீம் !
உங்க குட்டீஸ் பாடலாம், ஆடலாம், கவிதை எழுதி அனுப்பலாம்,கதை சொல்லலாம், கட்டுரை எழுதலாம், வரைஞ்சு அனுப்பலாம் .., இன்னும் எந்த தனித்திறமையை வேணும்னாலும் வெளிப்படுத்தலாம்.
இந்த லாக் டவுன் டைம்ல நம்ம குழந்தைங்க அவங்களுக்கு பிடிச்ச விஷயங்களை, அவங்களுக்கு பிடிச்ச விதத்துல செலவு செஞ்சு, நம்ம கேம் மூலமா அவங்க திறமைகளை வெளிப்படுத்தலாம்.
நம்ம கேம்ல எங்கேயுமே பேரெண்ட்ஸ் வர போறது இல்லை.
இது முழுக்க முழுக்க குட்டீஸ்கான கேம் தான்.
7 வயது முதல் 14 வயது வரை விருப்பம் உள்ள குட்டீஸ் நம்ம கேமில் கலந்து கொள்ளலாம்.
குட்டிஸ், பீ ரெடி போர் ஃபன். ரூல்ஸ் & கேம்ஸ் லிஸ்ட் ஓட நாங்க உடனே வரோம்.
Point to be noted :
இது குழந்தைகளுக்கான விளையாட்டு.பெயர் பதிவது துவங்கி அனைத்தும் குழந்தைகளின் பெயரில் மட்டுமே இயங்கும்.
அனைத்து படைப்புகளும் பொது தான்.
வளர்ந்து வரும் இளம் தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிக்கவும்,
அவர்களுக்கென தேடல் உருவாக்கவும் , யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பன போன்ற கருத்துக்களை கொண்டு இயங்க இருப்பதால், பொதுவான பாராட்டுகள்,படைப்புகளை சிறப்பிக்கும் வாழ்த்து காணொளி பதிவுகள் இருக்குமே தவிர பரிசும், தனிப்பட்ட கவனம் செலுத்துதலும் இருக்காது.
ஓகே தானே மம்மீஸ் ! குதூகலிப்போம் ,
கொண்டாடுவோம் !
PIC COURTESY : REETU VENKAT ( KUTTY MISS
)
ASSOCIATE PARTNERS : @Srisha @Srisamyuktha @Shalini M @Ammubharathi @Abirami Mahi
@Chitra Balaji
@saranya R @Anuya
![14327](/community/data/attachments/14/14328-0d9f3d92e8220c21c9284fe8884193a3.jpg)
வாங்க வாங்க குட்டீஸ்...![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)
We r back with a game
![Red heart :heart: ❤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/2764.png)
உங்க மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்குது, "நாங்களே சமைய கட்டுக்கும்,பிள்ளைங்க பின்னாடியும் அலையுறோம் ,இதுல எங்களுக்கு என்ன கேம் ?"னு நீங்க யோசிக்கிறது புரியுது...
கேம் தான்,பொழுது போக்கு தான். ஆனா, உங்களுக்கு இல்லை. உங்களை எப்பவும் பிஸி ஆகவே வச்சுருக்கும் உங்க குட்டீஸ்க்களுக்கு.
கேட்கவே ரொம்ப இன்டெர்ஸ்டிங் அஹ் இருக்குதுல்ல. இதோ வந்தாச்சு
SMS தளத்தின்,
“ சுட்டி குழந்தைகளின் குட்டி திருவிழா ”
எப்படி நம்ம தீம் !
உங்க குட்டீஸ் பாடலாம், ஆடலாம், கவிதை எழுதி அனுப்பலாம்,கதை சொல்லலாம், கட்டுரை எழுதலாம், வரைஞ்சு அனுப்பலாம் .., இன்னும் எந்த தனித்திறமையை வேணும்னாலும் வெளிப்படுத்தலாம்.
இந்த லாக் டவுன் டைம்ல நம்ம குழந்தைங்க அவங்களுக்கு பிடிச்ச விஷயங்களை, அவங்களுக்கு பிடிச்ச விதத்துல செலவு செஞ்சு, நம்ம கேம் மூலமா அவங்க திறமைகளை வெளிப்படுத்தலாம்.
நம்ம கேம்ல எங்கேயுமே பேரெண்ட்ஸ் வர போறது இல்லை.
இது முழுக்க முழுக்க குட்டீஸ்கான கேம் தான்.
7 வயது முதல் 14 வயது வரை விருப்பம் உள்ள குட்டீஸ் நம்ம கேமில் கலந்து கொள்ளலாம்.
குட்டிஸ், பீ ரெடி போர் ஃபன். ரூல்ஸ் & கேம்ஸ் லிஸ்ட் ஓட நாங்க உடனே வரோம்.
Point to be noted :
இது குழந்தைகளுக்கான விளையாட்டு.பெயர் பதிவது துவங்கி அனைத்தும் குழந்தைகளின் பெயரில் மட்டுமே இயங்கும்.
அனைத்து படைப்புகளும் பொது தான்.
வளர்ந்து வரும் இளம் தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிக்கவும்,
அவர்களுக்கென தேடல் உருவாக்கவும் , யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பன போன்ற கருத்துக்களை கொண்டு இயங்க இருப்பதால், பொதுவான பாராட்டுகள்,படைப்புகளை சிறப்பிக்கும் வாழ்த்து காணொளி பதிவுகள் இருக்குமே தவிர பரிசும், தனிப்பட்ட கவனம் செலுத்துதலும் இருக்காது.
ஓகே தானே மம்மீஸ் ! குதூகலிப்போம் ,
கொண்டாடுவோம் !
PIC COURTESY : REETU VENKAT ( KUTTY MISS
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
ASSOCIATE PARTNERS : @Srisha @Srisamyuktha @Shalini M @Ammubharathi @Abirami Mahi
@Chitra Balaji
@saranya R @Anuya
![14327](/community/data/attachments/14/14328-0d9f3d92e8220c21c9284fe8884193a3.jpg)
வாங்க வாங்க குட்டீஸ்...
![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)
Last edited: