Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம்![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
நிகழ்ச்சியின் பெயர் : Connection
நிகழ்ச்சியின் நிகழ இருக்கும் நேரம் : மதியம் 3 மணி
நிகழ்ச்சியின் விவரம் :
இது ஒரு கேம் event...
.
"Connection
"
இதை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கா...
எல்லாம் நம்ம விஜய் டிவியில் தான் பிரெண்ட்ஸ்...![Smiling face with 3 hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f970.png)
எஸ்..எஸ்...அதே தான்...![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f609.png)
சில புகைப்பட காட்சிகள் ஒற்றையாய் இணைத்து , அதன் பெயர்
அல்லது அந்த பாட்டை
கண்டுபிடிக்க வேண்டும்
உதாரணமாக ( சிங்க பெண்ணே ,சிங்க பெண்ணே ) பாடல் இப்படி கொடுக்கப்படும்...![Backhand index pointing down :point_down: 👇](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f447.png)
View attachment 11630
இப்போ புரிந்ததா பிரெண்ட்ஸ்
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் : சகோதரி @Navya மற்றும் சகோதரி[ USER=6817]@kowsik[/USER] & சகோதரி @Ammubharathi
நடைமுறை :
ஒருங்கிணைப்பாளர் ஒரு பாடலை, சில காட்சிகள் கொண்டு விவரிப்பார், அதன் படத்தோடு பொருந்தும் வார்த்தைகளை கொண்டு நீங்கள் அந்த பாடலை கண்டுப் பிடிக்க வேண்டும்..
விதிமுறை :
இது fun event தான் என்பதால் பெரிதாக எந்த விதிமுறையும் இல்லை..
1 நிமிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வி கொண்ட பாடல் வார்த்தையை புகைப்படமாக பதிவார்.அதனை அடுத்த நான்கு நிமிடத்தில் பங்கேற்பாளர்கள் கண்டு பிடித்து விடையளிக்க வேண்டும்....
போட்டியில் இணைந்தவர்கள் :
1. @prathumasarayu sis
2. @Chrisjk sis
3. @Shalini M sis
4. @Anuya sis
5. @gnanavani sis
6. @Kavi chandra sis
7.. @iin~lava sis
8. @Divyakuttyma sis
9. @shobacarthi sis
விளையாட்டில் கலந்து கொள்ள போகும் நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்...பார்வையாளர்களுக்கு எங்கள் வரவேற்புகள்![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
மேலும் ரெண்டாம் நிகழ்ச்சியான இசையில் தொடங்குதம்மா மற்றும் ஐந்தாம் நிகழ்ச்சியான டெண்ட் கொட்டாய் fb யில் பதியப்படும்...
நன்றி
ஸ்ரீஷா![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
நிகழ்ச்சியின் பெயர் : Connection
நிகழ்ச்சியின் நிகழ இருக்கும் நேரம் : மதியம் 3 மணி
நிகழ்ச்சியின் விவரம் :
இது ஒரு கேம் event...
![Smiling face with sunglasses :sunglasses: 😎](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60e.png)
"Connection
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
இதை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கா...
![Woman bowing: light skin tone :woman_bowing_tone1: 🙇🏻♀️](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f647-1f3fb-2640.png)
![Smiling face with 3 hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f970.png)
எஸ்..எஸ்...அதே தான்...
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f609.png)
சில புகைப்பட காட்சிகள் ஒற்றையாய் இணைத்து , அதன் பெயர்
![Clapper board :clapper: 🎬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f3ac.png)
![Musical score :musical_score: 🎼](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f3bc.png)
உதாரணமாக ( சிங்க பெண்ணே ,சிங்க பெண்ணே ) பாடல் இப்படி கொடுக்கப்படும்...
![Backhand index pointing down :point_down: 👇](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f447.png)
View attachment 11630
இப்போ புரிந்ததா பிரெண்ட்ஸ்
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் : சகோதரி @Navya மற்றும் சகோதரி[ USER=6817]@kowsik[/USER] & சகோதரி @Ammubharathi
நடைமுறை :
ஒருங்கிணைப்பாளர் ஒரு பாடலை, சில காட்சிகள் கொண்டு விவரிப்பார், அதன் படத்தோடு பொருந்தும் வார்த்தைகளை கொண்டு நீங்கள் அந்த பாடலை கண்டுப் பிடிக்க வேண்டும்..
விதிமுறை :
இது fun event தான் என்பதால் பெரிதாக எந்த விதிமுறையும் இல்லை..
1 நிமிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வி கொண்ட பாடல் வார்த்தையை புகைப்படமாக பதிவார்.அதனை அடுத்த நான்கு நிமிடத்தில் பங்கேற்பாளர்கள் கண்டு பிடித்து விடையளிக்க வேண்டும்....
போட்டியில் இணைந்தவர்கள் :
1. @prathumasarayu sis
2. @Chrisjk sis
3. @Shalini M sis
4. @Anuya sis
5. @gnanavani sis
6. @Kavi chandra sis
7.. @iin~lava sis
8. @Divyakuttyma sis
9. @shobacarthi sis
விளையாட்டில் கலந்து கொள்ள போகும் நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்...பார்வையாளர்களுக்கு எங்கள் வரவேற்புகள்

ஸ்ரீஷா
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)