All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super.... Semma semma episode... First episode.... Rendu kutty pasangala boat 🛥 la avanga விளையாடுற சமயம் பாத்து takkunu thukkitu poitaan yaaru athu... அந்த kutties யாரு... Enna aanaga kutties..... ஓவியம் semma... நாச்சி modern art ah பாத்து sonna comment chance ah illa ha 😂 😂 😂 😂.... இவங்களை விளையாட சொன்னா சண்டை potukuraanga.... Namba கேப்டன் monitor la enna paaththaaru... Avaruku namba தியா va சுத்தமா pidikala போல avala பாத்தாலே erinji vizhuraan... Theriyamal coffee ☕ kotidichi enna thittu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஆல் அக்காஸ்😘😘...... ஆரம்பமே அசத்தல் பா.....ரொம்ப அழகா வர்ணிச்சு எழுதி இருக்கிங்க எல்லாரும்......கப்பல் நேமும் சூப்பர்.....ரொம்ப ஆர்வமா இருக்கு இந்த கப்பல்ல பயணிக்க........

ஆன்கோயிங்ல இருந்து வெளிய கொண்டுவாங்க அக்காஸ்ஸ்.....எனக்கு கத போட்டதே தெரில.....😣😣😣டூடே தான் படிச்சேன்.....அன்பான வேண்டுகோள்...

ஒரு ஹிரோனாலே அமர்க்களமா இருக்கும்.....இவ்ளோ ஹிரோஸ்னா அல்டிமேட்டா இருக்கும்......எல்லாரும் மாஸ்.......😎😎😎😎😎😎

நம்ம ஆர்யன் கஞ்சிய சட்டைக்கு மட்டும்தான் போடுறாராஆஆ....இல்ல தினமும் உள்ள மூனு லிட்டர் குடிக்குறாராஆ......ஷப்பா என்ன வெடப்பு😜😜😜😜பாவம் தியா குட்டி....ஏம்பா தம்பி ஆரியா கேள்வி கேக்குரதுலையும் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா.....என்ன உங்க வீட்ல நடக்குர மாதிரி நடக்குறியானு கேக்ர....எல்லா பக்கமும் ஒரே மாதிரி தான தம்பி நடப்பாங்க😕😕😕......ஒரு நல்ல எண்ணத்துல ஒரு அக்கறையில காப்பி கொண்டு வந்தா ஓவராதான் போர.......அப்புறம் இன்னொன்னு சொல்லிகிறேன் கரை நல்லது😎😎😎....தெரிஞ்சுகோ.......

நம்ம நாச்சி ஆல்டிமேட்டூ😘😘😘😘....வெய்டிங்ங் டூ சி ஹர் அட்ராசிட்டிஸ்....நாச்சியோட சேந்து நானும் பீல் பன்னேன் ......பைட் முடிச்சுருச்சுனு......இன்னும் கொஞ்ச நேரம் இருந்து இருக்கலாம் அக்காஸ்......

திகம்பரி பேரு அழகா இருந்துச்சு😍😍😍அப்பறம் தாமரை கா எங்க நம்ம ஹீரோயின் தனியா டூயட் பாட விட்டுடிங்க.....மத்த ஜோடி எல்லாம் ரொமான்ஸ் பன்னுதுல......சீக்கிரம் கூட்டிட்டு வாங்க........

விளையாட்ட இப்படி சீரியஸா ஆக்கிபுட்டீங்களே.......ஆரோன் சூரஜ் இவங்க மனைவிங்க எங்க பா....வந்து இரண்டு போட சொல்லுங்க....அப்போதான் அடங்குவாங்க.........😉😉😉😉😉

இந்த ஏழு நாள் நடக்குற மாரி தான் கதையா....... அக்காஸ்.......அருவர் நட்பு அருமை......பேசாமா இங்கிபிங்கிபாங்கி போட்டு டீம் பிரிச்சுருக்கலாம்......எல்லாம் கலந்து வந்திருப்பாங்க .....சூரஜ் ஆரோன் ஒரே டீம்ல வந்திருப்பாங்க.......குட்டி பிரண்ட்ஷிப்பாச்சும் ஆகியிருக்கும்....அதுகுள்ள நம்ம பிரவின் பன்றதுதான்.....🤣🤣🤣🤣🤣#கரை#நல்லது#கஞ்சி#ஆர்யன்#தியா#வாரியர்ஸ்#கப்பல்#கேப்டன்#காதல்#பார்ட்டி#ஜாலி#என்ஜாய்மென்ட்#ஈகர்னெஸ்#வெய்டிங்ங்😍😘😘😘😘😘😘😘
 
Top