All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லை யா உயிரோடு இருக்கறுவங்க எல்லாம் ஒவ்வொரு கதையோட ஹீரோ இல்ல ஒரு காதாபாத்திரம்
அந்த கதையைதான் அக்கா திருப்பி கேட்டேன் என்ன குழப்பீட்டீங்க.......
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த கதையைதான் அக்கா திருப்பி கேட்டேன் என்ன குழப்பீட்டீங்க.......
அது நிறைய பேரோடது புக் வந்துஇருக்கு சில ப்பளிஷ் ஆக போது அதான் ரீசன் மா
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது நிறைய பேரோடது புக் வந்துஇருக்கு சில ப்பளிஷ் ஆக போது அதான் ரீசன் மா
ஓகே ஓகே அக்காஆஆஆ...... எனக்கு தெரியாது.... அடுத்த எபிஸோட்ல எல்லாரும் உயிரோட வரனும்........ இதுவே என் கட்டளை ...என் கட்டளையே சாசனம்............😎😎😎
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓகே ஓகே அக்காஆஆஆ...... எனக்கு தெரியாது.... அடுத்த எபிஸோட்ல எல்லாரும் உயிரோட வரனும்........ இதுவே என் கட்டளை ...என் கட்டளையே சாசனம்............😎😎😎
அப்படி தான் எல்லா ரும் நினைக்கறாங்க இங்க வர முன்ன நானும் இப்படி தான் சொல்லி ட்டு இருந்தேன் இந்தா இந்த மாத்திரை ய போடு
 

Shalini M

Bronze Winner
Sissys yen ipdi ellam panninga.....four kattu vasikalaye samalikka mudila ithula oru kuttame vanthuruku...enna aga pogutho Egarly waiting for next ud....
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yean ipadi Elam pandrenga.. last two episodes romba mosam.... Mudila mam... Evalo dreamsoda inda trip vandurupanga... But Elam ore sec Mari pochu ethanai ilapuhal... Ini next Enna ahum ... Adukula muduchutenga...
 

Jayameha

Member
தோழிகளே இன்றய பதிவு படபடப்பான பதிவு. 🥺🥺🥺ஏன் இந்த கொலைவெறி?. கதையில் கூட உயிர்களை கொல்வது பாவம் தோழிகளே. எனக்கு காட்டுவாசி தலைவனெல்லாம் வேண்டாம். Variyar016 இன் தலைவன் மட்டும் கையில் கிடைத்தால்........... வைச்சு செஞ்சிருவேன். 😡😡😡
 
Top