Deepagovind
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சட்ட சிக்கல் வந்ததா டெய்லர் கொடுத்து சரி பண்ணி போட்டுக் கங்கஇதோ வந்தாச்சு அக்காஆஆஆ..... நம்ம சங்கம் இனி ஆக்ஷன்ல இறங்க வேண்டியதுதான்......எங்களுக்கு தெரியாது கேப்டனும் தியா குட்டியும் ரொமான்ஸ் பன்னியே ஆகனும் ....எங்களுக்கு கதை கண்டிப்பா வேணும் .....அப்படி இல்லனா நாங்க மேல் இடத்துல புகார் கொடுக்க வேண்டிய நிலைமை வரும்..... நீங்க சட்ட சிக்கல்கல சந்திக்க ரெடியா இருந்துக்குங்க....
அந்த ஆஷன் எல்லாம் எங்க சங்கம் செய்யாதே