All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
Ellarum safe ah escape ayetanga.... Aryan um safe agitan........balan oda body la irunthu vantha blood konjam Kadal la kalanthatha ethuku specific ah sollirukinganu think pannitu iruntha nenga blood smel panni Shark fish ellam varum nu sollaringa😭😭 different types of fish ellam sollirukinga athula two three fish names kelvi பட்டது கூட இல்ல sissys.......ipdi naduuu கடல் லா maati vitutingale😡😡😡 தூரத்துல வர து யாரு ஃபிஷ் ah🤔🤔
 

Shalini M

Bronze Winner
எதுவுமே நிரந்தரம் இல்லாத உலகில்... எதுக்கு போட்டி ,பொறாமை ,பேராசை இதெல்லாம்னு அழகா சொல்லீட்டீங்க.......அன்பு மட்டுமே பிரதானமாக கருதப்படவேண்டியது😘😘😘😘......

நான்தான் சொன்னேன்ல மூழ்காத ஷிப் ப்ரண்டஷிப்னு.....எப்படியோ எல்லாருக்கும் இந்த விபத்து ஒரு நல்ல விஷயத்தை உட்புகுத்திடுச்சு.....😍😍😍😍

ஆர்யன்.....யாருசாமி இவரு.....அவரோட டிஸ்கிர்ப்ஷன் வேர லெவல்......அவரு யாருஉஉ....சுனாமிலையை சுவிம்மிங்க போட்டவராச்சே😎😎....வேற லெவல் போங்க கேப்டன் .....இவ்ளோ உங்களுக்கு நடந்தும் உங்க பயணிகளுக்கு ஒரு கீரல் விழகூடாதுனு நினைக்கிறீங்க பாருங்க.....அங்க நிக்குறீங்க... நீங்க😘😘😘😘😘....

தியா குட்டி ....அவருக்கு ஒன்னும் ஆகாது....உனக்காக வருவாரு....அவரு யாரு கடல் ராஜால....அவருக்கு தீ எல்லாம் சப்ப மேட்டரு😜😜😜😜

ரத்தம் வேற சிந்தீரிச்சே....ஆல் அனிமலஸ்கு ....கொஞ்ச நேரம் மூக்கு வேல செய்யாம
போயிரனும்.....கடவுளே...பிலிஸ்🙏🙏🙏🙏🙏🙏

நாச்சி... வாங்க ...வாங்க....அல்டிமேட்...

எழுத்தாளர்களே வரது எங்க கேப்டனா இருக்கனும்....வந்ததும் எங்க கேப்டனுக்கும் தியாகுட்டிக்கும் குட்டி ரொமான்ஸ் இருக்கனும்😍😍....சொல்லிபுட்டேன் ......

பேராப்பத்து முடிந்தது பாசப்பினைப்புகளில்😘😘😘#கடல் ராஜா#அன்புதானே#எல்லாம்#அசுரன்#வெய்டிங்ங்💥💥💥
Ivlo திரில்லிங் ana ud ku kuda evlo Jolly ana comment panniruka baby....un comment padikum pothu thirilling ud oda comment nu சொல்லவே முடியல பேபி....அவ்ளோ சூப்பர்....😘😘😘😘😘❤❤❤❤❤❤
 

தாமரை

தாமரை
Ellarum safe ah escape ayetanga.... Aryan um safe agitan........balan oda body la irunthu vantha blood konjam Kadal la kalanthatha ethuku specific ah sollirukinganu think pannitu iruntha nenga blood smel panni Shark fish ellam varum nu sollaringa😭😭 different types of fish ellam sollirukinga athula two three fish names kelvi பட்டது கூட இல்ல sissys.......ipdi naduuu கடல் லா maati vitutingale😡😡😡 தூரத்துல வர து யாரு ஃபிஷ் ah🤔🤔
ஷாலினி.. ஆர்வமான உங்கள் பதிவு💝👌💝

ஹி ஹி.. நாங்களும நிறைய ரெஃபர் பண்ணி.. டிஸ்கஸ் பண்ணி.. ஃபைட் பண்ணி.. தான் எழுதினோம்.. இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பற்றி எல்லாம் நிறைய கற்றுக்கிட்டோம் மா..


ஆர்யனா.. கடல் உயிரினமா.. அடுத்த யூடியில்.. வெள்ளிக்கிழமை அன்று 🙋🙋🙋🙋🙋🙋
 

தாமரை

தாமரை
செம திர்லிங்காக இருக்கிறது அடுத்த episodeக்காக ஆவலாக உள்ளேன்
மிக்க நன்றி மா..💖💖💖 வெள்ளிக்கிழமை அதிகாலையே.. எங்க கேப்டன் நயனி போஸ்ட் பண்ணிடுவாங்க😎😍😎😍😎😍
 
Top