All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

jayajayanagarajan

Bronze Winner
Semma superana story mam mamiyar vakkai kappattri poongothai nalla marumakalnu nirupichitta ini anabayan valkai kujala pogum 😂😂😂kalaku machi pottikathaiyil vetri pera vazthukkal and love u mam big tight hug .........❤❤❤❤❤for u
 

Vaazugi

Well-known member
நன்றி தாமரை மா..
எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல..
கடைசியில என்னையும் கண்ணு வேர்க்க வச்சுட்டீங்களே😭😭😭

லவ்வு யூ தாமரை மா
:smiley18::smiley18:
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வெயில் காலம் இல்ல அதான் நிறையா இளநீர் பழங்கள் சாப்பிடுங்க வேர்வ நிக்குதானு பார்ப்போம்🍌🍌🍉🍉🍉🍉 😎😎😎😎😎😘😘😘😍😍😍😍
 

Puneet

Bronze Winner
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வெயில் காலம் இல்ல அதான் நிறையா இளநீர் பழங்கள் சாப்பிடுங்க வேர்வ நிக்குதானு பார்ப்போம்🍌🍌🍉🍉🍉🍉 😎😎😎😎😎😘😘😘😍😍😍😍
முயற்சி செஞ்சுட்டேன் வாசுமா😚😚
தாமரைமா கமெண்ட் படிச்சப்ப மட்டும்தான் கண்ணு வேர்த்துச்சி😓😓

இப்போ உங்க கமெண்ட் பாத்ததும் சரியாகிட்டேன்😁😁😁😁
 

sivanayani

விஜயமலர்
நயனிம்மா அற்புதமான வரலாற்று கதை கொடுத்து எங்க மனசை அள்ளிட்டீங்க.

சோழப் பேரரசுக்கும் ஈழத்துக்கும் இடையிலான உறவையும் கரிகாலன் கல்லணை கட்ட காரணமா இருந்த வரலாற்று நிகழ்வையும் வெகு அழகா காட்சிப்படுத்தி இருந்தீங்க👏👍👏👍

வரலாற்று நாயகர்களோட கற்பனை பாத்திரங்கள் அநபாயன் பூங்கோதை இணைத்து அதை கற்பனைன்னு நாங்க நினைக்க முடியாத அளவு அருமையா கொடுத்திருந்தீங்க..

போர் காட்சிகள் இன்னும் மனசவிட்டு போகல😍😍😍
காதல் காட்சிகளையும் அழகா கண்முன்னே காட்சிபடுத்தி இருந்தீங்க😍😍😚😚😚😚

நான் அநபாயனை ரொம்ப மிஸ் பண்ணுவேன்..

அவனைவேற ரெண்டு பெண்கள்கிட்ட சிக்க வச்சிருக்கீங்க..
அவன் அவங்ககிட்ட மாட்டிட்டு முழிக்கற அந்த கண்கொள்ளா காட்சியெல்லாம் எங்களால பாக்க முடியாம செஞ்சுட்டீங்க😜😜😜

மனசுக்கு இத்தனை நெருங்கின வரலாற்று கதையை எங்களுக்கு கொடுத்ததுக்கு மிக்க நன்றி நயனி மா🙏🙏🙏🙏
ஹாய் புனீத் மிக மிக மிக நன்றிமா. உங்களைப்போன்ற வாசகர்களுடைய ஆதரவு இல்லேன்னா நான் வெறும் பூஜ்யம். இந்தளவுக்கு என்ன ஏத்தி வச்சிருக்கீங்க. அந்தளவுக்கு தகுந்தமாதிரி நிஜமா கொடுக்கிறேனா தெரியல. மிக மிக நன்றிம்மா. உண்மையா உங்களை போன்ற வாசகர்கள் கிடைச்சது என்னுடைய பாக்கியம். வேற என்ன சொல்லன்னு தெரியல. அப்புறம் பின்கதையா.. ஹா ஹா இதுக்கும் மேலயா.. மீ பாவம். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அதானே....எபிலாக் வேணும்....நயனி மா

உங்க ஸ்டைல் ல😍😍😍😍😍😘😘😘😘😘

புனிதா மா...இந்த பாயின்ட் படிக்கும் போது நினைத்தேன்...கருத்து பதிவுல மறந்துட்டேன்...

சூப்பரா எடுத்துக் கொடுத்துட்டீங்க..லவ்வு யூ😘😘😘😘😘😘
thaamarai ithu ponkaattam... naan varala... ithukke naakku velila thalluthu. paakkalaam time kidaikkirappo ezhuthi poduren. okvaa:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கடைசியில் கரிகாலர் சொன்னது போல அநபாயன் ரெண்டு பேர்த்தையும் தான் சமாளிக்கனுமா😁...தமிழரசி பூங்கோதைக்காக விட்டு கொடுத்தா...பூங்கோதையும் தமிழரசிக்கு வாழ்க்கையை பகிர்ந்து கொடுத்து... சரியான நியாயம் செய்தது போல இருக்கு😍😍...அழகான முடிவு😍😍😍😍....

அந்த காலங்களில் இருந்த நட்பு,காதல் பற்றி... குறிப்பா போர்காட்சிகள் பற்றி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.😄😄😄😄...

அதுக்குள்ள முடிஞ்சிடுச்சானுதான் தோணுது நயனிமா....ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது😄😄😄😍😍😍...

வரலாற்று கதையோட வெற்றியே அந்த காலகட்டத்துலயே பயணம் செய்த பீல் கொண்டு வர்றதுதான்...அந்த வகையில் நாங்க இன்னும் அந்த நூற்றாண்டுகள்ல இருந்து வெளிய வராத அளவுக்கு உங்க எழுத்தால கட்டி போட்டுட்டீங்க😍😍😍😍....

உங்களோட இனிய தமிழ்நடை ரொம்ப ரொம்ப அருமை நயனிமா.👏👏👏...

அநபாயன் , கரிகாலர், பூங்கோதை, தமிழரசினு எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுவோம்😩....

தாமரைமா சொன்ன மாதிரி டேஸ்டா சாப்பாடு கிடைச்சா வேணாம்னா சொல்லுவோம்....ஒரு கை பாத்துற மாட்டோம்😁😁....

இவ்வளவு சூப்பரான கதை கொடுத்ததுக்கு உங்களுக்குத்தான் நன்றி நயனிமா.😍😍😍😍😘😘😘...
:love::love::love::love:
ஹாய் சுதா மிக மிக மிக நன்றிமா.நன்றி எனக்கில்லை உங்களுக்கு. நீங்க யாரும் இல்லேன்னன நான் வெறும் நயனித்தான். விஜயமலரா இன்னிக்கு இருக்கேன்னா உங்களைப்போன்ற வாசகர்கள் இருக்கிறதாலதான். எந்த சலிப்பும் இல்லாம என்கூடவே பயணப்பட்டு வந்தீங்க. என்ன சொல்ல... அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தாக்கும். பின்கதைக்கு பாக்கலாம் நேரம் கிடைக்கிறப்போ நிச்சயம் எழுதி போடுவேன்...
 

sivanayani

விஜயமலர்
இப்படித்தான் எனக்கே தெரியாம ஏதாச்சு நல்லது செஞ்சிருறேன் தாமரைமா 😁😁😁

நயனி மா சிக்கிட்டீங்க💃💃💃💃👏👏
adap paaviyalaa.. irunthaalum oru niyaayam venaamaa?:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நம்ம நயனி மா நமக்காக...சிறப்பா...போடுவாங்க....சுதா மா😆😆😆👍👍👍👍👍

யாரு விடுறா..அவுங்கள😁😁😁😁😁😁😁
thamu neenkaluma.... sabaa ippave kanna katuthe. ok poduren. but koncham time venum. ok vaa:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹா ஹா..ஆமா..புனிதாமா...

நம்ம வலிமையான அன்பு பிடியில்😍😍💪💪💪💪😘😘😘😘😘

போதும் னு நாம..
அலர்ற அளவு..கொடுக்க வச்சுருவோம்😉😉😉😉👍👍👍👍👍
romba vibaramaanavankalaa irukkaankale.. ennannu thappa porano... avvvvv:cry::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா உங்களுடைய ஒருஒரு வரியிலும் உங்களுடைய தாய் நாட்டு பற்றையும் உங்க எழுத்து தமிழ் மீது உங்களுடைய நேசிப்பையும்
சொல்லாமல் சொல்லியது💚💚💚💚💚💚💙💙💙💕💕💞💞💞💞💞

உங்க எழுத்து ✍✍✍✍✍நடை இயற்கையை நீங்க வர்ணிக்கும் பொழுது இப்படி எல்லாம் கற்பனை பண்ண முடியுமானு ஆச்சரியப்பட்டு இருக்கேன்,
😱😱😱😱😱😱😱😇😇😇😇😇போர்கள காட்சி ஏன் ஒவ்வொரு வரியும் வசனும் உரையாடல் இன்னும் இன்னும் எத்தனையோ((உங்க அளவுக்கு வார்த்தகளையும் வாக்கியங்களையும் கையாள தெரியாத காரணத்தால் நான் சொல்லாம விட்டத நீங்களே நிரப்பீக்கங்க😁😁😁😁💞💞💞💞)உங்க உழைப்பையும் தேடலையும் பறைசாற்றியிருக்கு 😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘👏👏👏👏👌👌👌👌
,பெயர் தெரியாத போன எத்தனை எத்தனையோ வீர்களின் தன்னலம் இல்லா வீரமும் அன்புமே சாம்ராஜ்யங்கள் உருவாக்கப்படவும் காக்கப்படவும் இன்றளவும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து போற்றப்பட காரணமாகின்றனர்.
அவரகளின் தன்னலம் இல்லா உழைபிற்கு இந்த
நாவாலின் வழி சிறப்பு செய்து பெருமை சேர்த்து உள்ளீர்கள்👸👸👸👸👸❤❤❤❤💕💕💕💞💞💞

புதிய தகவல் போறபோக்குல இலங்கை யின் ஆதி குடிகளையும் அவர்களின் இரணங்களையும் ,மதம் மதம் பிடித்த மனிதர்களின் உள் அழுக்கு என்பதை அழுத்தமாக கூறிப்பிட்டுள்ளீர்கள்.😅😅😅😅😅😮😮😅😅👹👹👹😈😈😈😈
இலங்கையை பாஸ்போர்ட் வீசா எதுவுமில்லாம time mission வச்சி சுத்தி பார்த்த அனுபவம்😍😍😍😘😘😘😄😄😄😄😁😁😁😁
பூங்கோதையின் வாயிலாக தன் நாட்டிற்காகவும் மக்களுக்காவும் தன் சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்யத பெண்களையும் தமிழரசியின் வாயிலாக அன்பையே ஆயுதமாக கொண்ட பெண்களின் பங்களிப்பையும் மற்றவர்களுக்கான அவர்களது தியாகங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்:smile1::smile1::smiley18::smiley18::smiley18::smiley7::smiley7::smiley7:

பல அறிய புதிய தகவல்கள் 👌👌👌👌👌
இலங்கையிலிருந்து கல்லணை கட்ட வீர்கள் வந்தது உண்மையா 😶😶😶
நயனிமா மீண்டும் எங்களது நன்றி அநாபயனோடு கரிகாலனையும் சந்திக்க வைத்தற்கு
:smiley55::smiley55::smiley55::smiley39::smiley39::smiley39::smiley39:
வாவ் என்ன சொல்ல... உங்க கருத்தை பாத்து பிரமிச்சிருக்கேன். என்ன பதில் போடுறதுன்னு தெரியல. எப்பவும் சொல்றதுதான்.. நீங்க யாரும் இல்லேன்னா நான் வெறும் சிவநயனி தான். நீங்க இருக்கிறதாலதான் நான் விஜயமலரா பரிணமிச்சிருக்கேன். மனம் நிறச்சிருக்கு. ஆரம்பத்தில கொஞ்சப்பேரு படிச்சாலும், அதைப்பற்றிய ஆர்வம் இருந்தவங்க படிச்சாங்கன்னு பெருமையா இருக்கு. உங்களை போன்ற சிறந்த வாசகர்கள் கிடைச்ச பெருமை எனக்கு மட்டுமே உரியது. மிக மிக நன்றி வாசுகி.

ஆமாம் இலங்கையில் இருந்து 12000 வீரர்களை கொண்டுபோய்தான் கல்லணை கட்டப்பட்டது. ஆனா எப்படி கொண்டுபோனான் கரிகாலன் என்பதில் விவாதம் உண்டு. சிலர் சிறைபிடித்து கொண்டு சென்றான் என்கின்றாள். சிலர் பரிசாக பெற்றான் என்கிறார்கள். கரிகாலனின் குண இயல்பாய் மனதில் வைத்து அவனுக்கு சிறைப்பிடித்து செல்லவேண்டிய அவசியம் இல்லை என்கிற காரணத்தால் பரிசாக பெற்றான் என்கிறதை எடுத்துக்கொண்டேன். எப்படியாக ஐயூர்ந்தாலும் கல்லணை காட்டியதில் ஈழத்து வீரர்களுக்கும் பங்குண்டு. :love::love::love::love::love:
 
Top