All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

AnuSu

Active member
செழுமை. நிறைய சொல்லணும். ஆனா எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியல, சரித்திரக்கதைன்னு சொன்ன உடனே ஆர்வமா ஆரம்பிச்சேன். வாழ்ந்த கரிகால சோழனும், அவரது நண்பனும்னு சொன்ன உடனே என்ன பெருசா நடந்திருக்கப்போகுது பிறகு வாசிப்போம்னு ஒதுக்கிவச்சிட்டேன். குறிப்ப பாகுபலி போஸ்டர்ஸா பாத்ததும் அட போங்கப்பா ஏற்கனவே 2 படம் பாத்தாச்சு இன்னொரு தடவையான்னு தோனுச்சி. என் எண்ண ஓட்டத்தை ரெண்டு அத்தியாயத்துல உடைச்சிட்டிங்க. பின்பு பாகுபலி கதாபாத்திரங்களை இந்த கதையில அருமையா பொறுத்த முடிஞ்சுது.(y)
தமிழை பிடிச்சி படிச்ச நாம இதை வரி வரியா ரசிச்சி வாசிக்கணும்னு நிதானமா வாசிச்சேன். வாசிக்க வாசிக்க பிரமிப்பா இருந்தது. சில நேரத்துல புல்லரிச்சது. அநபாயன் சிறையிலிருந்து தப்பும் காட்சி பிரம்மாண்டமாய் கண்ணில் தெரிந்தது. வாள் பயிற்சியை செய்கையில் பூங்கோதைக்கு லவ் பொங்கிச்சோ இல்லையோ நமக்கு அநபாயன் மேல கிரஷ் வந்துடுச்சி. நீங்க வாள்வீச்சு, வீரம்னு ரொம்ப வர்ணிக்கிறீங்க.:p அதனால தப்பு என்னோடதில்லை.:p
சோதையன் ஜெயபாலசிங்கன் இருவரும் சேர்ந்த அன்று இப்போதான் சேர்ந்து சதி செய்வதுபோல் கோபம் வந்தது. தூக்கமே வரல ரெண்டு நாள். நல்லவேளையாக ஜெயபாலசிங்கன் குறுக்கு வழியில போகலை. அப்போ அவன் மேலயும் மதிப்பு வந்தது..

ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் உயர்ந்து நிற்கிறது. நண்பன் நண்பனுக்காய் யோசிக்கிறான். ரெண்டு பொண்ணுங்களும் போட்டி போட்டு வாழ்க்கையை விட்டு குடுக்குறாங்க. நிறைவா இருந்தது. அநபாயன் மறக்கவே முடியாத ஆளுமை :love:
நட்ட நடு ராத்திரியில கொட்ட கொட்ட முழிச்சி விமர்சனம் எழுதுரேன், இது போன்ற கதைக்கு எந்த நேரமும் பக்கம் பக்கமாய் எழுதி பாராட்டலாம். :whistle::whistle::coffee::coffee:.
இது உங்களின் முதல் கதைன்னு போட்ருந்திங்க. என்னே உங்களின் கதைத்திறம். தெள்ளிய சிந்தனை. கூரிய பார்வை. எழுத்தாளுமை எல்லாமே சிறப்பு. அந்த கால கட்டத்துக்கே போயிட்டு வந்தோம். நிறைய எழுதுங்க(y)(y).. என் தாழ்மையான வேண்டுகோள் மத்த கதையை எடுத்துட்ட மாதிரி இந்த கதை திரேட்-ட எடுத்துறாதீங்க:). இது போன்ற கதையை நிறையபேர் வாசிக்க வேண்டும்:giggle:.:coffee::coffee:
 
Last edited:

sivanayani

விஜயமலர்

வாவ் வாவா வாவ். என்ன சொல்ல... ஏது சொல்லன்னு தெரியல. ஒரு எழுத்தாளன் எப்போது முழுமை பெறுகிறான் தெரியுமா. எப்போது அவனோட எழுத்து போற்றப் படுதோ. அப்போ அவன் சிறந்த எழுத்தாளனாக அடையாளம் காட்டப்படுகிறான். இந்த வரலாற்று கதை எழுத ஆரம்பித்ததற்கு முக்கிய காரணமே ஈழத்தமிழரின் இன்றைய நிலை. ஈழத்தை ஆண்ட தமிழன் இப்போ கடைநிலையில் தள்ளப்பட்டு அவனுக்கான குடியிருமை இரண்டாம்பட்சமாகவும், சிங்களவர்கள் முதல் குடிகள் என்கிற வகையில் வரலாறு மாற்றப்பட்டு விட்ட நிலையில் தமிழரின் வரலாற்றை கூறவேண்டிய கட்டாயம் இருந்தது. அதனாலேயே இக்கதையை எழுத ஆரம்பித்தேன். அதற்க்கு வேண்டிய காலமாக கரிகாலன் ஈழம் வந்து 12000 வீரர்களை கொண்டு சென்று கல்லணை கட்டினான் என்கிற வரலாற்று குறிப்பை எடுத்து எழுதினேன். அது இந்த அளவு வெற்றிபெறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உங்களை போன்ற வாசகர்களின் வாழ்த்துக்கும் விமர்சனமும் என்னைப்போன்ற எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய மாபெரும் வெகுமதி . உண்மையாக மனம் நிறைந்திருக்கிறது. மிக்க நன்றி அணு. அதுவும் நீங்க பாராட்டிய விதத்தை எண்ணி உள்ளம் பூரித்திருக்கிறேன். மிக மிக நன்றி. :love::love::love::love::love::love::love::smiley18::smiley57:
 
Vaazugi

Well-known member

உண்மை தான் நயனிமா நான் கூட சிங்களவர்கள் தான் ஆதி குடிகள் நினைத்து இருந்தேன் ,இதனால் அங்கு தமிழர்கள் படும் அல்லலை கண்டு பண்டைய தமிழ் மன்னர்களின் மீது ஒரு வித வெருப்பு
ஏன் நிறைய வரலாற்று கதைகள் படித்துள்ளேன் அவர்கள் பல திசையிலும் சென்று தம் பெருமையை நிலைநாட்டிய வீரம் போற்ற படம் பொழுது எல்லாம் அவர்களுடன் சென்று அங்கு அங்கேயே குடிகளாக மாறியவர்கள் போரில் தம் இன்னுயிரை ஈந்தவர்கள் என் போரின் மறு பக்கம் என் முன் உலா வந்து கசப்பான தாக்கத்தையே என்னுல் விதைக்கும் ,ஆனால் ஒரு இனத்தையே அகதிகளாக மாற்றிய கொடுரம் ,😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶 என்ன சொல்ல தமிழரே தமிழரை அகதிகளாக மாற்றிய வரலாற்றை 😑😑😑😑😑😶
 
சரித்திர நாவல் என்றதும் கதை எப்படி இருக்குமோனு நினைத்தேன் ஆனால் என் நினைவை பொய்யாக்கி மிகவும் அருமையாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் எந்த இடத்தில்லும் தொய்வுல்லாமலும் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது சகோ

அநபாயன் என்ற வீரனின் வாழ்க்கை மற்றும் அவனுடைய சாகசங்கள் யாதும் சூப்பர் சகோ

பூங்கோதை அந்த காலத்திலேயே வீரத்தில் ஆண்களுக்கு நிகராக இருந்தால் என்பது பெண் இனத்திற்கே பெருமை சகோ

பூங்கோதை வீரத்தில் மட்டும் உயர்ந்தவள் இல்லை விட்டுக்கொடுத்து வாழ்வதில்லும் உயர்ந்தவள் என்பதை நிருபித்த விதம் அருமை சகோ

தமிழரசியும் சிறந்த பெண் என்பதை தான் உயிராக நினைக்கும் தன்னாவனை அவன் சந்தோஷத்திற்காக தன் தோழிக்கே விட்டுக்கொடுத்தது அருமை சகோ

கரிகாலன் சிறந்த அரசன் மற்றும் அன்று சிறந்த மனிதன் சிறந்த நண்பன் என்பதை மட்டும் அல்லாது சிறந்த வள்ளல் என்பதை தான் வெற்றி பெற்ற நாட்டை திருப்பி கொடுத்து நிருபித்த விதம் சூப்பர் சகோ

கல்லணை கட்டியதுக்கு ஈழத்தில் இருத்து வந்த வீரர்களின் மூலம் கட்டப்பட்டது என்பது நினைத்து பார்க்காத தகவல் சகோ

ஒரு சரித்திர நாவலை சரித்திரத்தின் மரபு மாறமல் கொடுத்ததிற்காக வாழ்த்துக்கள் சகோ

👌👌👌👌👌👏👏👏👏👏👏
 
அது மனிதனின் குற்றம் இல்லை. மதத்தின் குற்றம். ஈழத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள். என்று பொத்தம் வந்ததோ அன்று தொடங்கிய சிக்கல். ஈழம் முழுவதுமே பொத்தத்தை தழுவியது. அதன் பின் எல்லாளன் கி. மு 2ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து ஈழம் வந்து அனுராதபுரத்தை ஆண்டு மீண்டும் சைவத்தை கொண்டுவந்தான். அதனால் மீண்டும் ஈழத்தில் சைவம் தளைக்கத்தொடங்kiyathu 40 வருட ஆட்சியில் துட்டகைமுனு என்பவன் அவனுக்கெதிராக போர்புரிஞ்சு சூழ்ச்சியின் மூலம் எல்லாளனை கொலகிறான் . இந்த நிலையில் பொத்தத்தை தழுவியவர்கள் பாளி மொழியையும், சைவர்கள் தமிழையும் பின்பற்றினார்கள். இதுவே தமிழ் சிங்களம் பிரிய காரணமாயிற்று என்பது என் ஆய்வு. தவிர ஈழத்தின் வரலாற்றில் விஜயன் என்பவன் கலிங்கத்தில் இருந்து வந்தான் என்றும் அவனே இலங்கையின் முதல் குடி என்றும் மகாவம்சம் கூறுகிறது. அதே மகாவம்சம், ஈழத்தில் இயக்கர் நாகர் என்கிற ஆதிக்குடி இருந்தது என்றும் கூறுகிறது. (அப்படி ஆனால் எப்படி விஜயன் முதல் குடியாக இயூரப்பான்? யோசிக்கவேண்டாம்) அப்புறம் வந்து இறங்கிய விஜயன் மன்னாரில் உள்ள கேதீச்சரத்தானை வணங்கி உள்ளே வந்தான் என்றும் கூறுகிறது. ஆனால் அவன் வந்தது கி.மு. 7ஆம் நூற்றாண்டு. கலிங்கத்திலோ வேறு எங்குமோ விஜயன் என்பவன் ஈழம் சென்றான் என்கிற ஆவணம் இல்லை. நமக்கும் இல்லை மகாவம்சம் தவிர. அது இன்னொரு பக்கம் இருக்க விஜயன் வந்தது கி.மு. 7ஆம் நூற்றாண்டு. மகாவம்சம் எழுதப்பட்டது கி.பி 4ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் வித்தியாசத்தில் நடந்ததை சரித்திரம் என்பது போல சித்தரித்து விட்டது மகாவம்சம். மகாவம்சத்தை ஆவானநூலாக எடுக்க முடியாது. அதில் நிறைய ஆவண தவறுகள் இருக்கு. உண்மையில் விஜயன் ஈழம் வரவில்லை. அப்படி ஒரு காரக்டரே இல்லை. அப்போ சிங்களவர்கள் தமிழர்கள் எப்படி தோன்றினார்கள். அதற்க்கு காரணம் நான் முன்னம் சொன்னதுதான். மற்றும் படி ஈழத்தின் பூர்வீக குடிகள் தமிழர்கள் மட்டுமே. என்று மதம் வந்ததோ நமக்கும் மதம் பிடித்துவிட்டது. :love::love::love::love:
 
மிக மிக நன்றிங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள் எல்லோரோட வாழ்த்தும்தானா இக்கதையின் வெற்றிக்கு சான்று. என்ன சொல்ல... இதை விட வேறு பெறுபேறு இல்லை என்றே தோன்றுகிறது. கவிதா நீங்கள் ஆரம்பம் முதலே என்னோடு பயணித்தீர்கள். அதற்காக முதலில் என்னுடைய நன்றியை பிரத்தியேகமாக கூறிக்கொள்கிறேன். :love::love::love::love:
 
Vaazugi

Well-known member
அது மனிதனின் குற்றம் இல்லை. மதத்தின் குற்றம். ஈழத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள். என்று பொத்தம் வந்ததோ அன்று தொடங்கிய சிக்கல். ஈழம் முழுவதுமே பொத்தத்தை தழுவியது. அதன் பின் எல்லாளன் கி. மு 2ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து ஈழம் வந்து அனுராதபுரத்தை ஆண்டு மீண்டும் சைவத்தை கொண்டுவந்தான். அதனால் மீண்டும் ஈழத்தில் சைவம் தளைக்கத்தொடங்kiyathu 40 வருட ஆட்சியில் துட்டகைமுனு என்பவன் அவனுக்கெதிராக போர்புரிஞ்சு சூழ்ச்சியின் மூலம் எல்லாளனை கொலகிறான் . இந்த நிலையில் பொத்தத்தை தழுவியவர்கள் பாளி மொழியையும், சைவர்கள் தமிழையும் பின்பற்றினார்கள். இதுவே தமிழ் சிங்களம் பிரிய காரணமாயிற்று என்பது என் ஆய்வு. தவிர ஈழத்தின் வரலாற்றில் விஜயன் என்பவன் கலிங்கத்தில் இருந்து வந்தான் என்றும் அவனே இலங்கையின் முதல் குடி என்றும் மகாவம்சம் கூறுகிறது. அதே மகாவம்சம், ஈழத்தில் இயக்கர் நாகர் என்கிற ஆதிக்குடி இருந்தது என்றும் கூறுகிறது. (அப்படி ஆனால் எப்படி விஜயன் முதல் குடியாக இயூரப்பான்? யோசிக்கவேண்டாம்) அப்புறம் வந்து இறங்கிய விஜயன் மன்னாரில் உள்ள கேதீச்சரத்தானை வணங்கி உள்ளே வந்தான் என்றும் கூறுகிறது. ஆனால் அவன் வந்தது கி.மு. 7ஆம் நூற்றாண்டு. கலிங்கத்திலோ வேறு எங்குமோ விஜயன் என்பவன் ஈழம் சென்றான் என்கிற ஆவணம் இல்லை. நமக்கும் இல்லை மகாவம்சம் தவிர. அது இன்னொரு பக்கம் இருக்க விஜயன் வந்தது கி.மு. 7ஆம் நூற்றாண்டு. மகாவம்சம் எழுதப்பட்டது கி.பி 4ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் வித்தியாசத்தில் நடந்ததை சரித்திரம் என்பது போல சித்தரித்து விட்டது மகாவம்சம். மகாவம்சத்தை ஆவானநூலாக எடுக்க முடியாது. அதில் நிறைய ஆவண தவறுகள் இருக்கு. உண்மையில் விஜயன் ஈழம் வரவில்லை. அப்படி ஒரு காரக்டரே இல்லை. அப்போ சிங்களவர்கள் தமிழர்கள் எப்படி தோன்றினார்கள். அதற்க்கு காரணம் நான் முன்னம் சொன்னதுதான். மற்றும் படி ஈழத்தின் பூர்வீக குடிகள் தமிழர்கள் மட்டுமே. என்று மதம் வந்ததோ நமக்கும் மதம் பிடித்துவிட்டது. :love::love::love::love:
மதம் என்று அழியும் இரணம் என்று ஆறும் என்று தெரியவில்லை மனிதம் என்றும் தழைக்கும் தெரியவில்லை ,உங்களுடைய உழைப்பு அளப்பறியது நயனிமா with lot of love :smiley55::smiley55::smiley55::smiley55::smiley39::smiley39::smiley39:
 
Thank you so much dear. :love::love::love::love:
 
AnuSu

Active member
வாவ் வாவா வாவ். என்ன சொல்ல... ஏது சொல்லன்னு தெரியல. ஒரு எழுத்தாளன் எப்போது முழுமை பெறுகிறான் தெரியுமா. எப்போது அவனோட எழுத்து போற்றப் படுதோ. அப்போ அவன் சிறந்த எழுத்தாளனாக அடையாளம் காட்டப்படுகிறான். இந்த வரலாற்று கதை எழுத ஆரம்பித்ததற்கு முக்கிய காரணமே ஈழத்தமிழரின் இன்றைய நிலை. ஈழத்தை ஆண்ட தமிழன் இப்போ கடைநிலையில் தள்ளப்பட்டு அவனுக்கான குடியிருமை இரண்டாம்பட்சமாகவும், சிங்களவர்கள் முதல் குடிகள் என்கிற வகையில் வரலாறு மாற்றப்பட்டு விட்ட நிலையில் தமிழரின் வரலாற்றை கூறவேண்டிய கட்டாயம் இருந்தது. அதனாலேயே இக்கதையை எழுத ஆரம்பித்தேன். அதற்க்கு வேண்டிய காலமாக கரிகாலன் ஈழம் வந்து 12000 வீரர்களை கொண்டு சென்று கல்லணை கட்டினான் என்கிற வரலாற்று குறிப்பை எடுத்து எழுதினேன். அது இந்த அளவு வெற்றிபெறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உங்களை போன்ற வாசகர்களின் வாழ்த்துக்கும் விமர்சனமும் என்னைப்போன்ற எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய மாபெரும் வெகுமதி . உண்மையாக மனம் நிறைந்திருக்கிறது. மிக்க நன்றி அணு. அதுவும் நீங்க பாராட்டிய விதத்தை எண்ணி உள்ளம் பூரித்திருக்கிறேன். மிக மிக நன்றி. :love::love::love::love::love::love::love::smiley18::smiley57:
:smiley15:அருமையான பதில் விளக்கம். வேல்விழியாள் மறவன் கதையில் நீங்கள் தெளிவுபடுத்திய அரசியலும், வீரமும், உணர்வும் இது போன்று எத்தனை அநபாயர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்ற தாக்கத்தையும் அனுபவத்தையும் ஏற்படுத்தியது. போரில் வீரர்கள் மன்னனை எப்படிக் காப்பார்கள் என்பதையும், எவ்வாறு உயிரைத் தியாகம் செய்வார்கள் எனவும் இதைவிடத் தெளிவாய் கூறமுடியாது. போர்க்காட்சியை விவரிக்கையில் வீரர்களோ அப்பாவிகளோ போரில் யாருமே இறக்கக் கூடாதென்று மனம் பதை பதைக்க வைத்தது. இப்படிப்பட்ட தனித்துவமான கதைகள் தளத்தில் கவனிக்கப் படவேண்டும். அதற்குரிய கௌரவமும் கிடைக்கப்பெற வேண்டும். நீங்கள் சிறந்த படைப்பாளி.. (y)(y)

தமிழர்களின் வரலாற்றை அவ்வளவு எளிதில் மறைத்துவிட முடியாது. இன்று கீழடியையும், ஆதிச்சநல்லூரையும் மறைக்கத்தான் முயல்கிறார்கள். எத்தனை நாட்கள் இதை மூடிவைக்க முடியும். இதைவிடப் பழமையான ஆதாரங்கள் கிடைக்கையில் நம் பெருமை கட்டாயம் வெளிவரத்தான் செய்யும். அதுபோலத்தான் ஒவ்வொரு வினைக்கும் தகுந்த எதிர்வினை உண்டு. அவலங்களுக்கும் வரலாற்று திரிபுகளுக்கும் பதில் கூறும் காலமும் வரும். அறம் எப்போதும் வெல்லும். :):)
நிறைய மொழிகளைக் கற்க வேண்டும் என்றாலும் அவரவர் தாய்மொழியிலேயே வீட்டில் பேசவேண்டும். அம்மா நமக்குச் சொல்லிய மொழியில் நாமும் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவோம் அறிவையும் அரசியலையும் வரலாற்றையும்:giggle::coffee:.
 
மிக மிக அருமையாக புரிந்து வைத்துள்ளீர்கள். பிற நாட்டவர்களை விட தமிழனிடம் ஒரு விஷேஷம் உண்டு. தமிழன் முன்பு போர் புரிய செல்லும்போது அதில் மண்ணாசையோ, பெண்ணாசையோ பொன்னாசையோ இருந்ததில்லை. ஒரே ஒரு காரணம் தன வீரத்தை நிலைநாட்டுவதே. இது என்னிடம். என்னுடன் நீ மோதினால் சந்திக்கும் விளைவு எது என்பதை நிலை நிறுத்தவே அவன் போர் புரிந்தான். அதனால் அவனை வெல்வது மிக அரிதாக இருந்தது. இன்று வரை வடக்கில் இருப்பவர்கள் தமிழர்களை சற்று மிதிப்பதற்கு காரணமும் அதுவே. தமிழனின் பெயர் புகழ் உலகம் முழுவதும் பரவி இருந்தது. அதை அழிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. அதனால் எழுந்த இலக்கியங்கள்தான் இராமாயணம், மகாபாரதம். இரண்டு காப்பியங்களும் காட்டுவதற்காக படைக்கப்பட்டது. இராமாயணம் சற்று மேலே பொய், தாம் கடவுள் என்பது போலவும், தெற்கில் இருப்பவர்கள் வானரங்கள், ராட்சதர்கள் அப்படி என்றும் காட்டினார்கள். அது புரியாமல் அதை ஏற்றுக்கொண்டு ராமனை கடவுளாக வணங்குகிறோம். என்னத்தை சொல்ல. உலகம் அழிந்தாலும் தமிழனின் புகழ் வானளவாய் பரந்து பரவி இருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்று ஒரு மன்னன் தன்னை யோசிக்கவில்லை. தன்னை ன் நம்பிய தன மக்களை யோசித்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு அங்கே மதிப்பிருக்கவில்லை. தன மகனாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் நியாயத்திற்கு மட்டுமே அவர்கள் பணிந்து சென்றார்கள். அன்றைய தமிழன் அப்படி இருந்தான். இன்றைய தமிழன். :love::love::love::love:
 
Top