All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Romba romba arumai ah na கதை கரு namba சமுதாய அவலங்களை தினம் தினம் namba paakara kekura pirachnai ah romba romba azhaga எங்களுக்குத் kita உங்க கதை muliyamaa Sethu irukinga semma....malar.. Paari... Kavi.. Naru... Kavi அண்ணா... Avanoda அப்பா அம்மா... Naru அம்மா.... Kk.. குழல்.... அக்னி... Dev... Yaathav.. Kaviya.. Anithra... மாதுரி... அந்த kutty papa... Nalaa.. Ishwar... Evanga yaarayume marakka mudiyathu semma semma story.. Love you pa... All the best...
 

Puneet

Bronze Winner
அழுத்தமான கதை கரு..
ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் அழகா Maintain செஞ்சீங்க..

இந்த சமூகத்துல இன்னமும் நடந்துட்டிருக்க அத்தனை அவலங்களையும் அழகா காட்சிப்படுத்தியிருந்தீங்க..

கேகே & ருத்ரா வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் ரொம்பவே மனசை பாதிச்சது..
அக்னியோட துணிச்சல் எல்லா பெண்களுக்குமே தேவையான ஒன்னு..

அருமையான கதையை எங்களுக்காக கொடுத்ததுக்கு நன்றி மா..
வாழ்த்துக்கள்😊
 

jnc

Active member
என்ன கதாபாத்திரத்திரங்டா இது!!!!!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு படைப்பு... என்ன அழகா செதுக்கப்படிருக்கு... வாழ்த்துக்கள் சகோ!
 

Sudha RK

Bronze Winner
ரொம்ப ரொம்ப அழுத்தமான கதை......சமுதாயத்தில் நடக்கிற பல கணமான நிகழ்வுகளை கருவா எடுத்திருக்கீங்க..... கதையோட ஆரம்பத்தில இருந்து கடைசி வரை சஸ்பென்ஸ்ஸாவே கொண்டு வந்துட்டீங்க....

ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை.... ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு காரணத்தினால் பாதிக்க பட்டாலும் அதையும் தாண்டி....நீங்க சொன்னது போல.... துன்பமான பக்கங்களை தாண்டி இன்பமான வாழ்க்கையை அமைச்சுக்கிறது அருமை 😊😊.... சூப்பரான ஸ்டோரி 👏👏👏.... வாழ்த்துக்கள் சிஸ்👍👍👍.....
 

Poorni

Active member
Twist and turns 😍. Kadaisi padhivugalil manam kanathu vittadhu... climax subham... over all story toooooooo good...... all the best for competition.
 

suganthi jawahar

Well-known member
SEMA story ma solla vaarthai illai ellam neraiva irrundhathu , samuga Prachanai ellam orey story irrundhAdhu atharku kodatha thandanai super ellarukkum pair potathu super mutthathulA awesome story😘😘😘😍😍👌👌👌
 

Mohana govindaraj

Bronze Winner
அருமையான கதை.முதலில் இருந்து முடிவு வரை கதையினை விருவிருப்பு குறையாமல் கொடுத்துள்ளீர்கள்.kk, ருத்ரா மற்றும் அனித்ரா character and story nice and emotional.happy ending .
All the best.
 
Top