All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Samvaithi007

Bronze Winner
Ennadaa vaazhkaiyeethu intha vaarthaiyai kadadakathavargal nichayam irukka maattargal .....!

Piritharinthu solla mudiyaatha salipai thunbhathai sollum vaarthai..!

Yakkangalaiyum aethirpaarpugalum kan munae kalangi kasangidum pothu thonrum vaarthai....!

Nambhikaiyin pidi thalarum pozhudhu nammaiyum ariyaamal naenjeelae pirakkum vaarthai ...!

Vazhkaiyin valigalai sonna chiththiram ... Samuga avalangalai kan munae katchi padithi vaazhkaiyin irunda pakkathaiyum valigalaiyum katchiyapadutheeya novel
Arputhamaana padaippu 👏👏👏👏👏👏
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புரியாத புதிர்களை கொண்டது வாழ்க்கை
அதில் புதிராகவும் புதிருக்கு விடையாவும்
இருப்பவர்கள் தான் மனிதர்கள்

கம்பீரத்தின் உருவமாய் பெண்கள்
தாய்மையின் அரவணைப்பாய் ஆண்கள்

சில்லரை என சிதறி கிடந்தவர்களை சிற்பின் சிலை
அழகை போல் அழகாய் சேர்த்து வடிவம் தந்து விட்டது
வாழ்க்கை

தந்தை தான் பெண்களின் முதல் ஆண் நம்பிக்கை
அந்த நம்பிக்கையே பொய்த்து போயின் யாரைத்தான்
நம்பும் பெண்ணின் மனம்

கற்பை உயிராய் எண்ணுபவளையும்
கற்பே எதுவென்று அறியதவளையும்
உயிர் காதலை சுமந்த உயிரானவளையும்

அவர்களின் வாழ்வை சீரழிக்க அரக்க மிருகத்தை
என்ன செய்ய

பெண்ணைத்தான் அழிக்கும் என்றால் பெண்யேன
இருக்கும் உயிர்களையும் சிதைக்கிறது அரக்க ஆணுலகம்

இதினும் கொடிது ஆணிற்கும் அதே நிலை

பெண்மையை வெறுக்கும் ஆண் ஏனெனில் அவன்
ஆண்மைக்கு இழுக்கு தேடி தந்தவள் பெண் என்பதால்

தான் தாய்வளின் சிறு உருவம் சிதைந்துவிட கூடாது
என தன் கற்பை சிதைத்துக்கொண்ட ஆண்

கண்ட நொடி நட்பு கொண்டவளை காலம் எந்த சூழ்நிலையில்
நிறுத்தினாலும் தன் சகியை மட்டுமே உணர்ந்து உயிர்
பரிதவிக்கும் நண்பன்

உயிரற்ற காதிங்கள் மேல் கொண்ட காதலை உயிர் உள்ளவர்கள்
மேல் வைக்காமல் தன் உயிரின் உதிரத்தை வெறுத்த அரக்கி

உயிரற்ற காகிதமே உயிர் கொள்ளும் என்பதை அறியாத ராட்ச்சசி
உயிர் மரித்த பின்னும் தன் உதிரத்திற்கு உதவாத போதை

மனம் இறுகிய நிலையில் மழலையிடம் மனம் திருந்த மாடன்
மழலையின் உயிர்காக மனம் கனிந்தவளை மணந்த மன்னன்
இருப்பினும் எல்லை தாண்டா நண்பன்

பெண்ணுக்குள்ள பூ மட்டும் அல்ல புயல் பூகம்பம் சூறாவளி
என அழிக்கும் சக்தியும் இருக்கும்

ஆணை படைத்த சக்திக்கு அழிக்கவும் தெரியும்
அரக்கர்களை வதம் செய்ய அக்னியை அனுப்பி எரித்து
சாம்பலாக்கியது

பதித்த மனங்கள் பற்றுகோலை தேடும்

கற்மேக கண்ணன் குழல் மொழியை அறிய
அழகான கவி நறுமுகையாய் மனம் பரப்ப
மென்மனம் கொண்ட மலரை தேர் ஏற்றிய பாரி
என்றும் அக்னியாய் கொதிப்பவளை அறிந்து
அணைக்கும் தேவ(வ்)ன்
யாதவின் உயிர் காவியம்

அவர்களின் அனிச்சமாய் நின்ற அனிச்சமலர் அனித்ரா

என்ன வாழ்க்கை டா ??? என்று ஆரம்பித்த இவர்கள் வாழ்க்கை
என்ன வாழ்க்கை டா !!! என்று மாறிவிட்டது
காதல் ஒன்று வந்ததால்......
 

Roshani Fernando

Active member
Semma Story starting vaasikurapa ennada onnume purila nu irundhuchu poga poga vida mudila kadhaya nala nala msgs irundhuchu ovvorutharoda characterayum avlo alaga solirukenga rombapidichudhu all the best dear
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Romba romba arumai ah na கதை கரு namba சமுதாய அவலங்களை தினம் தினம் namba paakara kekura pirachnai ah romba romba azhaga எங்களுக்குத் kita உங்க கதை muliyamaa Sethu irukinga semma....malar.. Paari... Kavi.. Naru... Kavi அண்ணா... Avanoda அப்பா அம்மா... Naru அம்மா.... Kk.. குழல்.... அக்னி... Dev... Yaathav.. Kaviya.. Anithra... மாதுரி... அந்த kutty papa... Nalaa.. Ishwar... Evanga yaarayume marakka mudiyathu semma semma story.. Love you pa... All the best...
வாவ் சித்ரா மா..ரொம்ப அழகா சொல்லிட்டீங்க..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..ஆமா சித்ரா மா நாம் அன்றாட வாழ்வில் நடக்கிற அவலங்களை என் பாணில சொல்லனும்னு முயற்சி செஞ்சேன்..அது எந்த அளவுக்கு உங்களை பாதிச்சதுன்னு தெரியலை..ஆனா இந்த மாதிரி கதையையும் படிச்சு என் கூட முதல்ல இருந்து கடைசி வரைக்கும் பயணித்த உங்களுக்கு என் நன்றியை எப்படி சொல்றதுன்னு தெரியலை..ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா மா..லவ் யூ டூ :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aluthamana kathai karuvai romba romba alaga koduthu irukinga sis.... arumaiyana kathai mudivu...valthugal sis💐💐💐
ரொம்ப ரொம்ப நன்றி மா உங்க கருத்தை பகிர்ந்துகிட்டு என்னை மகிழ்ச்சி படுத்திட்டீங்க..ரொம்ப நன்றி:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழுத்தமான கதை கரு..
ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் அழகா Maintain செஞ்சீங்க..

இந்த சமூகத்துல இன்னமும் நடந்துட்டிருக்க அத்தனை அவலங்களையும் அழகா காட்சிப்படுத்தியிருந்தீங்க..

கேகே & ருத்ரா வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் ரொம்பவே மனசை பாதிச்சது..
அக்னியோட துணிச்சல் எல்லா பெண்களுக்குமே தேவையான ஒன்னு..

அருமையான கதையை எங்களுக்காக கொடுத்ததுக்கு நன்றி மா..
வாழ்த்துக்கள்😊
இதை கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு புனிதா மா..என்னால முடிந்தவரை என் மனதில் தோன்றியதை இங்கு உங்களுக்கு பிடித்த வரையில் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்..

கடைசி வரை என் கூட பயணிச்சதுக்கு ரொம்ப நன்றி புனிதா மா..லவ் யூ:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன கதாபாத்திரத்திரங்டா இது!!!!!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு படைப்பு... என்ன அழகா செதுக்கப்படிருக்கு... வாழ்த்துக்கள் சகோ!
ரொம்ப ரொம்ப நன்றி மா..ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுக்கு பிடிச்சதுல:love::love::love:
 
Top