All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hope you are doing well and your ailments are healing....
Looking forward for your gift of writing
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
LOOKING FORWARD FOR THE NEXT UD .......
 

Indhukarthik

Bronze Winner
Sir unga story aha romba nal kalichu padithen .....romba nala iruku sir.....Chandru prabha super sir......Maran appadi enna thapu panaru sir.....once again story writing toooooooo gud sir........gud flow sir.........take care sir......will pray for u sir......get well soon sir.....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sir unga story aha romba nal kalichu padithen .....romba nala iruku sir.....Chandru prabha super sir......Maran appadi enna thapu panaru sir.....once again story writing toooooooo gud sir........gud flow sir.........take care sir......will pray for u sir......get well soon sir.....
நன்றிங்க... தாமதத்திற்கு மன்னிக்கவும்.. விதியோடு மோதி விளையாடு பதிவு பண்ணிருக்கேன்.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. மானே மயங்குவதேனோ திங்கள் கிழமை பதிவிடறேன்
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Be careful
மன்னா....
என்னா?
கலை கொள்ளர் வேலனை காணவில்லை மன்னா.....
என்ன அஅஅ... வேலன் ..... வடிவேலனை..... கா...ண..... வி....ல்....வை....யா....
ஆம் மன்னா.....
யாரங்கே....
..............
ஏய் யாரங்கே......
............
அடேய்...... யாரடா அங்கே...
வேலவா....
கதையோடு வா.....
விரைந்து வா....
மயில் அல்ல மெயிலோடு வா......
வேலண்ணே... where are you ????
அண்ணே அண்ணே வடிவேலண்ணே....
நீங்க எங்க போனீங்க அண்ணே.....
தினமும் வந்தேன்...
தவறாமல் கண்டேன்
புது சங்கதி இங்க உண்டா என்று.....
தொய்வு கண்டு வருந்தினேன் ...
விரைவில் வர வேண்டினேன்

..
அய்யோ மன்னா அதான் சொல்கிறேனே...... வேலன் இல்லாமல்.... யாரும் வேலை(ளை) க்கு {கதை படிக்க} வருவதேயில்லை மன்னா.....
நன்றிங்க... தாமதத்திற்கு மன்னிக்கவும்
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi bro,
Take care of ur health..Will pray to god to recover soon..Have a healthy diet.waiting eagerly for ur continuation of all stories. Take care.
நன்றிங்க... தாமதத்திற்கு மன்னிக்கவும்
 
Top