Chitra Balaji
Bronze Winner
Super Super pa.. Semma semma episode.... Ohh ava அடிக்க start பண்ணும் pothe vanthutaan ah..... Ava adikirathai ரசிச்சு paathukitu நின்னுகிட்டு இருக்கான்.... Oruthiya எல்லாரயும் போட்டு அந்த அடி adikiraa but yaarukum avaluku உதவி panna வரல வேடிக்கை matum paakuraanga... அவன் ah பாத்த ஒடனே தான் suyathukku வந்தா... Semma அடி avanga ellaarukum.... Ava solra maari யாரோ ஒருத்தி ah யாரோ kintal பண்றாங்க ivanuku enna வந்தது but athu sonna ஒடனே ivanuku enna கோபம் வந்தது paarungalen.... Avanuku எதாவது aaidumo nu vera payapuraa.... யாரு call panninathu uncle nu. Solraan enna sonnaru அவரு ethuku அவ்வளவு avasaram ah poraan.. Super Super pa... Eagerly waiting for next episode