All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

saranyasrinivas

Bronze Winner
ஹப்ப்ப்பாடா..... ஒரு வழியா நானும் வந்துட்டேன் சரண் பேபி💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻

உனக்கென வருகிறேன் உயிரிலே கரைகிறேன்😍😍😍😍😍😍

வாவ்வ்வ் சரண் பேபி.... இதுவரை இருந்த உன்னோடே ஸ்டோரில இந்த ஸ்டோரி தான் பெஸ்ட் 👏👏👏👏👏 ஒவ்வொரு யூடிக்கும் அடுத்தது என்ன... என்னவாகும் என்று யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பான ஆரம்பம்.... போகப் போக கடமைக்கும், காதலுக்கும், உறவுக்கும், இடையேயான போரட்டங்கள், பொய்யான உறவுகளின் முகமூடிகள், என அழகான கதாபாத்திரங்களோடு அருமையான கதை ஓட்டம்... கடைசியாக கூட எதிர்பாராத சில ட்விஸ்ட்கள் எல்லாமே செம 👌👌👌👌👌 நிஜமாகவே புல் அண்ட் புல்லா எண்டர்டெயின்மெண்ட் ஆன படத்தைப் பார்த்த பீல் 😉😉😉😉😉🥳🥳🥳🥳🥳🥳🥳🥳அப்போ அப்போ இடையில் வந்த கணமான சம்பவங்களின் அழுத்தம் நம் கண்ணில் கண்ணீரின் சாயல் 🥺🥺🥺🥺🥺மருத்துவ துறை சார்ந்த அட்டூழியங்களும் அதில் பலியாகும் அப்பாவிகளும் 😓😓😓😓😓நிஜமாகவே தீர்வு தான் எங்கோ😩😩😩😩😩😩😩😩😩

அஜய் 😎😎😎😎கதை புல்லாவே கம்பீரமான கேரக்டர்... எல்லாவற்றையும் ஒற்றை பார்வையில் சாதிக்கும் ஆளுமை சூப்பர்😍😍😍😍😍காதலால் தவிக்கும் தவிப்பு கூட கம்பீரமாகவே இருந்தது இன்னும் சூப்பர் டா சரண் பேபி 🤗🤗🤗🤗🤗கயவர்களை வேட்டை ஆடிய சூழ்ச்சி செம கெத்து 💪💪💪💪அழகான மகன்.... அற்புதமான நண்பன்....கொஞ்சமே கொஞ்சம் முரடனான காதலன் 😜😜😜😜ஓரு சில சமயங்களில் இப்படி பட்டவனை கூட கலங்க வச்சிட்டியே பரட்டை😭😭😭😭😭😭அதுவும் துவாரக்காவில் அம்மாவின் போட்டோவின் முன் கலங்கியது 🥺🥺🥺🥺🥺செம டச்சிங்கான சீன் 🤗🤗🤗🤗

மெல்லினா😍😍😍😍😍அப்பாவி புள்ளய போய் என்னமா படுத்தி வச்சிருக்க நீ😤😤😤😤😤😤 ஒரே நொடியில் காதல்ல விழுந்து ஒற்றை பார்வையில் அவனின் வலியை யூகிப்பது அழகு😍💓😍💓😍💓 இவளின் காதலை நிருபிக்க அவனின் காதலை வெளி கொண்டு வர கூட இவ தானே போரட வேண்டியதா போச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️அம்புட்டு போராடியும் ரெண்டு ரொமான்ஸ் சீன் கூட வைக்கல சரண் பேபி ☹☹☹☹☹ துவாரக்கா கேரக்டரை சரியா புரிஞ்சிகிட்டது செம்ம்மமமமல்ல👌👌👌👌👌👌

வேணு & சுஹானா & இந்திரா......... சுஹானா 😍😍😍😍கொஞ்சமே கொஞ்சம் வந்தாலும. ஒரு வகையில் கதையின் ஆணிவேர் என போற்றும் அளவுக்கு அருமையான கதாபாத்திரம்......துவாரக்கா கனவு, வேணு மீதான காதல், அஜய் மீதான பாசம்,அவனுக்கு காட்டும் நல்வழின்னு அழகா நம்ம மனசுல பதிஞ்சிர்ராங்க.... வேணு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சாதாரண ஆண்மகன் என நிருபிக்கிறார் 😏😏😏😏இந்திரா.... அஜய்க்கான பரிதவிப்பு நல்லாருக்கு......

மோகன் 😍😍😍ஸ்டோரி புல்லா நிறம் மாறா மனிதன் 🙂🙂🙂🙂பய புள்ளய யார் கூட வாச்சி கோத்து விட்டு இருக்கலாம்😏😏😏😏😏ரஞ்சித் & சாதனா... அழகான ஜோடிய கொன்னுட்டியே 😭😭😭😭😭😭😭😭மிது 🙄🙄🙄🙄கடைசிலயாச்சி திருந்தினாலே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

கரண், ரவீந்தர், ரவீந்தர் தம்பி, தீனா😡😡😡😡😡😡😡இதுங்க மாதிரி ஆளுங்க எல்லாம் துவாரக்கா மாதிரியான மனிதன் வரும் வரை திருந்தாத கேஸூங்க🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

(அஜய்க்காக சுதீப்ப கண்ணுல காட்டாம மறச்சிவச்சியே.... இனிமேலாச்சி அவன கூட்டிட்டு வருவியா 🙄🙄🙄🙄🙄)
 
fathima nuhasa

Nalla kelu nalla kelu innum innum ethir pakuren 😉😉😉
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis.... Story link eaduthutingala... Plz one day link kudunga... romba interesting ah poitu erunthuchi... Plz one day matum athukula complete paniduven...
Plz sis... One day matum kudunga... Unga story epadhan first time padikiren... Sema interesting ah poitu erunthuchi.... Plz sis... It's my request..
Sis inum 1 day matim kuduga plz
Pathi padichiten... adukula link delete aitu.. inaiku our naval active panunga
Sister one day mattum podunga please
Activate the story one day please
சாரி ப்ரண்ட்ஸ்..
கதை முடிந்து ஏற்கனவே ஐந்து நாட்கள் வைத்து பிறகு இரண்டு நாட்கள் வைத்திருந்தேன்.
இத்தனை பேர் படித்துக் கொண்டிருப்பது தெரியாது.. அப்போதும் காலையில் டெலிட் செய்வதாக சொல்லி 3 மணிக்கு தான் செய்தேன்..

விரைவில் ரீரன் செய்கிறேன் ப்ரண்ட்ஸ். சாரி.
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்ப்ப்பாடா..... ஒரு வழியா நானும் வந்துட்டேன் சரண் பேபி💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻

உனக்கென வருகிறேன் உயிரிலே கரைகிறேன்😍😍😍😍😍😍

வாவ்வ்வ் சரண் பேபி.... இதுவரை இருந்த உன்னோடே ஸ்டோரில இந்த ஸ்டோரி தான் பெஸ்ட் 👏👏👏👏👏 ஒவ்வொரு யூடிக்கும் அடுத்தது என்ன... என்னவாகும் என்று யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பான ஆரம்பம்.... போகப் போக கடமைக்கும், காதலுக்கும், உறவுக்கும், இடையேயான போரட்டங்கள், பொய்யான உறவுகளின் முகமூடிகள், என அழகான கதாபாத்திரங்களோடு அருமையான கதை ஓட்டம்... கடைசியாக கூட எதிர்பாராத சில ட்விஸ்ட்கள் எல்லாமே செம 👌👌👌👌👌 நிஜமாகவே புல் அண்ட் புல்லா எண்டர்டெயின்மெண்ட் ஆன படத்தைப் பார்த்த பீல் 😉😉😉😉😉🥳🥳🥳🥳🥳🥳🥳🥳அப்போ அப்போ இடையில் வந்த கணமான சம்பவங்களின் அழுத்தம் நம் கண்ணில் கண்ணீரின் சாயல் 🥺🥺🥺🥺🥺மருத்துவ துறை சார்ந்த அட்டூழியங்களும் அதில் பலியாகும் அப்பாவிகளும் 😓😓😓😓😓நிஜமாகவே தீர்வு தான் எங்கோ😩😩😩😩😩😩😩😩😩

அஜய் 😎😎😎😎கதை புல்லாவே கம்பீரமான கேரக்டர்... எல்லாவற்றையும் ஒற்றை பார்வையில் சாதிக்கும் ஆளுமை சூப்பர்😍😍😍😍😍காதலால் தவிக்கும் தவிப்பு கூட கம்பீரமாகவே இருந்தது இன்னும் சூப்பர் டா சரண் பேபி 🤗🤗🤗🤗🤗கயவர்களை வேட்டை ஆடிய சூழ்ச்சி செம கெத்து 💪💪💪💪அழகான மகன்.... அற்புதமான நண்பன்....கொஞ்சமே கொஞ்சம் முரடனான காதலன் 😜😜😜😜ஓரு சில சமயங்களில் இப்படி பட்டவனை கூட கலங்க வச்சிட்டியே பரட்டை😭😭😭😭😭😭அதுவும் துவாரக்காவில் அம்மாவின் போட்டோவின் முன் கலங்கியது 🥺🥺🥺🥺🥺செம டச்சிங்கான சீன் 🤗🤗🤗🤗

மெல்லினா😍😍😍😍😍அப்பாவி புள்ளய போய் என்னமா படுத்தி வச்சிருக்க நீ😤😤😤😤😤😤 ஒரே நொடியில் காதல்ல விழுந்து ஒற்றை பார்வையில் அவனின் வலியை யூகிப்பது அழகு😍💓😍💓😍💓 இவளின் காதலை நிருபிக்க அவனின் காதலை வெளி கொண்டு வர கூட இவ தானே போரட வேண்டியதா போச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️அம்புட்டு போராடியும் ரெண்டு ரொமான்ஸ் சீன் கூட வைக்கல சரண் பேபி ☹☹☹☹☹ துவாரக்கா கேரக்டரை சரியா புரிஞ்சிகிட்டது செம்ம்மமமமல்ல👌👌👌👌👌👌

வேணு & சுஹானா & இந்திரா......... சுஹானா 😍😍😍😍கொஞ்சமே கொஞ்சம் வந்தாலும. ஒரு வகையில் கதையின் ஆணிவேர் என போற்றும் அளவுக்கு அருமையான கதாபாத்திரம்......துவாரக்கா கனவு, வேணு மீதான காதல், அஜய் மீதான பாசம்,அவனுக்கு காட்டும் நல்வழின்னு அழகா நம்ம மனசுல பதிஞ்சிர்ராங்க.... வேணு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சாதாரண ஆண்மகன் என நிருபிக்கிறார் 😏😏😏😏இந்திரா.... அஜய்க்கான பரிதவிப்பு நல்லாருக்கு......

மோகன் 😍😍😍ஸ்டோரி புல்லா நிறம் மாறா மனிதன் 🙂🙂🙂🙂பய புள்ளய யார் கூட வாச்சி கோத்து விட்டு இருக்கலாம்😏😏😏😏😏ரஞ்சித் & சாதனா... அழகான ஜோடிய கொன்னுட்டியே 😭😭😭😭😭😭😭😭மிது 🙄🙄🙄🙄கடைசிலயாச்சி திருந்தினாலே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

கரண், ரவீந்தர், ரவீந்தர் தம்பி, தீனா😡😡😡😡😡😡😡இதுங்க மாதிரி ஆளுங்க எல்லாம் துவாரக்கா மாதிரியான மனிதன் வரும் வரை திருந்தாத கேஸூங்க🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

(அஜய்க்காக சுதீப்ப கண்ணுல காட்டாம மறச்சிவச்சியே.... இனிமேலாச்சி அவன கூட்டிட்டு வருவியா 🙄🙄🙄🙄🙄)
பேபி :love:எங்கடா ஆளைக் காணுமேன்னு பார்த்தேன்..
படிக்கிறேன்னு ஒரு லைக் கூட போடலை.. நான் எப்படி கண்டுபிடிக்கிறது..:confused:

உண்மைதான் இந்தக் கதை என்னுடைய கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது..
அஜய் என்னோட பெஸ்ட் ஹீரோ.. இனி அவனைப் போல் ஒருவன் வருவானா பார்க்கலாம்.:love::love::love:

மெல்லினா எதார்த்தமான கேரக்டர்.. நாம செய்யற ஒரு சின்ன விசயம் நம்ம வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிடும்.. அது நல்லதா கெட்டதா என்பது விதியின் கையில்.. இங்கு மெல்லினாவிற்கு அவளது காதல் கிடைத்திருக்கு. அவளின் ஜெய் கிடைத்திருக்கிறான்.

சுஹானா அற்புதமான பெண்மணி.. எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் காதல் அவர்களை அடியோடு வீழ்த்திவிடும்.. அஜய்யின் கம்பீரம், ஆளுமை எல்லாம் அவரிடம் இருந்து வந்தது தான்..

மோகன் எனக்குப் பிடித்த கேரக்டர்.. அவனுக்கு ரியா மட்டும் தான் மத்தவங்க எல்லாம் தங்கை தான்..😜😜😜

கருத்து சொல்லனும் என்று நினைக்கலைன்னாலும், சமுதாயத்தில் நடக்கும் அதுவும் மருத்துவத் துறையில் நடக்கும் அவலங்களை சிறு கோடிட்டு காட்ட நினைத்தேன்..

ஸ்வீட் ரிவ்யூ.. மிக்க நன்றி பேபி..😘😘😘😘

சுதீப் தானே அடுத்து அவன் தான்..😁😁😁
ஒரு மாசம் லீவ் எடுத்துட்டு வரேன்..

பிரேம்ஜி யா..🤣🤣🤣
 
Status
Not open for further replies.
Top