All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

goofy

Active member
story romba nalla irunduchu sis.........vikram and samyu voda athiradi love super......naan kooda samyu voda gethu pathu edho bayangaramana romba serious ana flash back irukumonu nenachen aana neenga short and sweet flashback solli apdiye story a takkunu mudichitinga..........on the whole it is nice :smile1:
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

😍😍Thanks sissy ma.. 💕💕💕 romba alaga comment sollirukkeenga.. romba happy ah irukku.. 💞💞💞 Thank you so much..❤❤
 
Kirukalepandi

Active member
Hi Surya, ரொம்ப ரொம்ப நல்லாருந்தது. ஆனா, சீக்கிரமே முடிச்சிட்டீங்க!🤔😞 நான் guess பண்ணேன் flashback லேயே கல்யாணத்த முடிச்சுட்டு இதுங்க ரெண்டும் சண்டைபோடுதுங்கலே னு.. 😊😜. But இந்தமாரி short and sweet ஆ ஒரு பிளாஷ் back
எதிர்பாக்கவேயில்ல 😁😊. இவங்க சண்டை ivlo சீக்கிரம் முடிஜிபோச்சு ன்னு feeling!😞😜😀🥰. Congrats! & all the best for next story.😁😊👍👌
 
😍😍Hi sissy ma... இந்தக் கதை யோசிக்கும் போதே அத்தியாயம் எல்லாம் plan பண்ணி தான் start பண்ணுனேன். அதுக்குள்ளே correct ah குடுக்கணும்னு நினைச்சேன். உங்க comment பார்க்கும் போது சரியா கொடுத்துட்டோம்னு ரொம்பவே சந்தோசமா இருக்கு சிஸ். 😍😍😍Thank you so much for ur lovable comment. 💕💕💕💕 I am blessed.. 😘😘😘😘 keep supporting me..💞💞💞💞
 
Josyyy

Active member
கலாபக் காதலி சூர்யா

இவங்க எழுத்தில் படித்த முதல் கதை...

ஜானகி அவரின் மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்ய நினைக்க முதல் மகள் சம்யு திருமணம் வேண்டாம் என மறுக்க சந்தியா இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்ய நினைக்க, சமிஷ காரணம் அமையாது போகும் திருமணம் சங்கீதாவை கோவிலில் பார்த்து காதலில் விழும் ஆகாஷ் கூட நிச்சயம் ஆகுது...

ஆகாஷ் அண்ணா விக்ரம் அவன் மனைவி உடன் வெளிநாட்டில் இருந்து தம்பி திருமணத்திற்க்கு வந்து இருப்பவன் பார்க்கும் முதல் முறையே சம்யுவின் காளி அவதாரம் தான்...

நிச்சயம் போது இருவருக்கும் நடக்கும் மோதல் அவனின் தொடர் சீண்டல், அதிரடி பிஸினஸ் வுமன் சம்யுவை தங்கை பொருட்டு அமைதி காக்க வைக்குது...

அதிரடி கம்பீரமான அழகி அவனின் சீண்டலில் ஒதுங்கி போனாலும் நேரம் சரி இல்லாது போய் இருவரின் செயலால் ரெண்டு குடும்பம் காயம் அடையுது... ஆனாலும் தம்பிக்காக பொறுப்பவன் தம்பியின் திருமணத்தில் பழி வாங்க சமயு கழுத்தில் தாலி கட்டி விடுரான்..

மனைவி இருக்கக் ஏன் அவள் கழுத்தில் தாலி கட்டினார்.. அவன் மனைவி என்ன செய்வாள்? இவள் எப்படி ஏற்று கொள்வாள்...

பழி வாங்க ஒருத்தன் தாலி கட்டுவானா? அதுவும் மனைவி இருக்கும் போது? ஏன் எதனால்? கதையில்.

சம்யுக்தா ஏன் திருமணம் வேண்டாம் என மறுத்தால். அதையும் தாண்டி அவள் மனதில் என்ன இருக்கு, என்ன வலி எல்லாம் சொல்லி இருக்காங்க...

இவர்கள் செயலால் ஆகாஷ் சங்கீ திருமண வாழ்வு என்ன ஆச்சு.. முறைத்து கொண்டு திரியும் இரண்டும் எப்படி அக்கா அண்ணா வாழ்க்கையை சீர் செய்ய என்ன செய்தார்கள் என்பது தான் மீதி கதை...

ஆகாஷ் அம்மா நல்ல கேரக்டர்... சிறு கோபம் வந்தாலும் நிதர்சனம் புரிந்து மருமகளுக்கு துணையா இருக்காங்க அண்ட் அவங்க அப்பாவும் அப்படிதான்..
 
😍😍😍😍Thank you sis..💕💕💕💕💕 ரொம்ப அழகான review சிஸ்.. review படித்த உடனே கதையை படிக்கத் தூண்டுவது போல் மிகவும் அருமையாக கொடுத்திருக்கீங்க சிஸ்.. Thank you soooooo much sis..😘😘😘💞💞💞💞💞
 
Top