Surya.S
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks chithu ma..Super maa.... Takecare... M
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks chithu ma..Super maa.... Takecare... M
நன்றி சிஸ்.. அது மித்ரா ஆதேஷின் சந்திப்பிற்கு பிறகு தான் தெரியும் சிஸ்.அருமையான பதிவு
ஆதேஷ் என்ன செய்ய காத்திருக்கான்
Thank you baby.. aadhesh enna panna poranu wait panni parpom baby..super ud sis...karthik semma ...aadhesh enna panna porano...
Thank you sis..Super ud sis
Unga guess correct ah than irukkum sis..Yaar athu waiting i doubt all other three
Where I will get this story to readஹாய் பிரண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இதோ அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.
கதையின் தலைப்பு: கண் பேசும் மௌனமே..
கதையைப் பற்றியும் கதாமாந்தர்களைப் பற்றியும் கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம். இந்த தலைப்பில் வேறு யாராவது கதை எழுதி இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் தோழமைகளே..
கதையின் பதிவுகள் வழக்கம்போல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பதிவிடப்படும்.
முந்தைய கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை இந்தக் கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நான் உங்கள் சூர்யா..