All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story move is good mam but mahi pavam romba kastapadura madhuva marakamudiyama mam

ஹாய் கார்த்தி,

வெல்கம் :)

கதை நகர்வு நன்றாக

உள்ளதென்பதில் மிகுந்த மகிழ்ச்சி

கொண்டேன்.

மிகவும் நன்றி கார்த்தி:)

மன்னியுங்கள்.மயூ இனி மகிழ்ச்சியாக

இருப்பாள்.வருந்த மாட்டாள். உங்கள்

கருத்திற்கு மிகவும் நன்றிமா:):love:

மேடம் வேண்டாம்.பெயர் சொல்லியே

அழையுங்கள்:)
 
நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மது, sis.. இன்னிக்கு தான் உங்க கதையைப் படித்தேன்.. செம்ம ப்ளோ.. கதைக்களத்தை சிறப்பாக கோர்வையாக கொண்டு போறீங்க.. Keep it up
எப்படிShort timela - இவ்வளவோ எழு துறீங்க.tips குடுங்க... Sis
ஹாய் அவிரா,

வெல்கம்:)

கதை போக்கு சிறப்பா இருக்குன்னு

கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ரொம்ப ரொம்ப நன்றி அவிரா:love::)

என்னோட தமிழ் டைப்பிங் பாஸ்ட்டா

இருக்கும் அவிரா.சீக்கிரம் அப்டேட்

டைப் பண்ணிடுவேன்.

அப்புறம் கதையை முழுசா

எழுதி முடிச்சுடுவேன் அவிரா.

அப்டேட் கொடுக்கக் கொடுக்க

தேவையான மாற்றங்கள்,

திருத்தங்கள் செய்வேன்.

நீங்க ப்ரீ டைம்ல தமிழ் வார்த்தைகள்

டைப் பண்ணிப் பார்த்துட்டே

இருங்க.பிழைகளும் குறையும்.

வேகமும் கிடைக்கும்.

உங்கள் எழுத்து சிறப்பாக அமைய

மனமார்ந்த வாழ்த்துக்கள்

அவிரா💐💐💐💐💐
 
நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது என்ன தவறு செய்யப்போகிறான் மயூவிடம் மன்னிப்பு கேட்பதற்கு சகோ

மது மயூவுக்கு தாலி கட்டிடுவானா சகோ
😇😇😇😇😇😇😇😇

ஹாய் கவி,

அந்த நேரத்தில் மயூ அறைக்குச்

சென்றதற்காக மன்னிப்புக்

கேட்கிறான் கவி.

இல்லை கவி. மது அவ்வாறு செய்ய

மாட்டான்.

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்

மகிழ்ச்சியும்,அன்பும்

நன்றியும் சகோ:):love::love:
 
Chitra Balaji

Bronze Winner
Ennagaya nadakuthu இங்க.... Mayu veliyave வரல avala paakaamal irukka mudiyala nu geethan ava room ku. Vanthutaan.... Abi இவங்க ரெண்டு பேரும் seranum nu நினைச்சி pesi irupaan nu solla varaanaa geethan....ava abinaya pathi thappaa guess panni இருக்கான்..... Ava kita avanga samanthama pesa வேண்டாம் nu solli இருக்கான் avanga vishayathula யாரும் தலை idrathu avanuku pidikala.... Abinaya எதோ game விளையாடுற.... Mayu vuku எதோ புரியற maari irukku athu thaan avana hug panni இனிமேல் avana vidamaatenu solli இருக்கா..... அவன anupita.... அந்த photos உண்மை ah poi ah கண்ணு பிடிக்க abi ah pathi therijika thaan karthik ah vara solli இருக்கா nu நினைகிறேன்.... வருண் num பின்னாடியே vanthutaa... Avanuku அந்த photos ah paththu avvallavu kovam வந்துடுச்சி geethan ah paakka தானே avvallavu kovam ah poraan... Karthik அவளையும் வர vidala கார்த்திக் யால avana தடுக்க முடியமா... Geethan எப்படியாவது ava kita pesi தெளிவு paduthidanum nu ninaikiraan enna aaga pooguthoo... Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
 
ஹாய் சித்ரா,

மயூ நார்மலாக இருந்திருந்தால்

மது அவளைப் பார்க்கச் சென்றிருக்க

மாட்டான் சித்ரா.பார்க்க முடியாமல்

இல்லைமா. மயூ குறித்த

கவலையால் அவளைக் காணச்

சென்றான் சித்ரா.

ஆம் சித்ரா. அபி அவங்க

சேரணும்னு பேசி இருப்பான்னு,

கீதன் நினைக்கிறான்.அப்படி தான்

கீதன் கிட்டயும் சொல்லி இருப்பா.

மயூவுக்கு மதுவைப் பத்தி நன்கு

தெரியும் சித்ரா. நான் சொல்வதை விட

மயூ சொன்னால் தான் நன்றாக

இருக்கும். என்ன நடந்துச்சுன்னு

கார்த்தி கிட்ட சொல்றா சித்ரா.

போட்டோ உண்மையா,பொய்யான்னு

மயூ தெரிஞ்சுக்க நினைக்கலைமா.

அபியைப் பத்தித் தெரிஞ்சுக்க

நினைக்கிறா. அதுக்குத் தான்

கார்த்தியை வர சொல்லி இருக்கா.

வருணும் வந்துட்டான்.கோபமா

கிளம்பிட்டான்.கார்த்தினால வருணைத்

தடுக்க முடியுமா,கீதனால மயூ கிட்ட

பேச முடியுமா,வருணனை சமாளிக்க

முடியுமா,பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

சூப்பர்னாலே தனி உற்சாகம் வந்துடுது.

ரொம்ப ரொம்ப சந்தோஷம். ரொம்ப

ரொம்ப நன்றி சித்ரா:):love:

தொடர்ந்து என்னை சப்போர்ட்

பண்றதுக்கு எனது அன்பும்,

நன்றியும் சித்ரா:love::love::love:
 
நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருண் அந்த போட்டோவை பார்த்து மது மீது சந்தேகப்பட்டு அவனிடம் சண்டை போட போரானா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ஹாய் கவி,

வருண் மதுவை சந்தேகப் படலை

சகோ. உண்மையை மதுவுக்கு

சொல்லப் போறான்.

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்

எனது அன்பும்,நன்றியும் சகோ :love::)
 
Chitra Balaji

Bronze Winner
Ooooooo..... Appo வருண் ku முன்னாடியே மது oda அக்கா va pathi theriji இருக்கு அந்த lady தான் எல்லா பிரச்சனை kum காரணம் nu therinji இருக்கு...... But ithu varaikum ethuyum theriyaatha மாறியே இருந்து இருக்கான்.... Mayu kum. Therinji இருக்க வாய்ப்பு இல்லை..... Geethan ku avan akka mela ulla கண்மூடி thanamaana பாசம் யோசிக்க veikkila நம்பினா.... கேவலம் சொத்து kaaga அவன் வாழ்க்கை ah நாசம் ஆக்க enna enna velai panni இருக்கா.... Avanuku engagement ஆயிடுச்சி nu பொய் solli இருக்கா.....abi maari yaarayo vechi pesa solli ava manasula mathu mela வெறுப்பு varaamaari panna try பண்ணியிருக்கா.... வருண் எல்லாம் kandupidichitaan.... அந்த video எப்படி வருண் எப்படி eduthaan.... யாரோ சுயநலத்துக்காக... எதனை பேர் வலி vethanai annuppa vechikitu இருக்காங்க.... எல்லா உண்மை யும் therinjidichi இனிமேல் என்ன panna போறாங்க... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
 
Top