All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud nithi,appa mayuvukku onnum aagala ,ayyo edhu ennada new entry ennavaam endha abhinayavukku , miss.abhi neenga enna plan pottaalum madhu mayuvukku thaan thoorapoma eager to Wait next ud
ஹாய் சுகன்,

அப்டேட் நல்லா இருக்குன்னு

கேட்க சந்தோஷமா இருக்கு:)

ரொம்ப ரொம்ப நன்றி சுகன்.

மயூவுக்கு எதுவும் ஆகலை.

ஹேப்பி தானே சுகன்.

நியூ என்ட்ரியை உடனே திருப்பி

அனுப்பிடுவோம்.

சரியா சொன்னீங்க சுகன்.

மது மயூவுக்குத் தான்.அபி

பிளானை பிளாப் பண்ணிடலாம்

சுகன். பதிவிட்டு உற்சாகப்

படுத்தியதற்கு ரொம்ப ரொம்ப

நன்றி சுகன்:):love::love:
 
suganthi jawahar

Well-known member
ஹாய் சுகன்,

அப்டேட் நல்லா இருக்குன்னு

கேட்க சந்தோஷமா இருக்கு:)

ரொம்ப ரொம்ப நன்றி சுகன்.

மயூவுக்கு எதுவும் ஆகலை.

ஹேப்பி தானே சுகன்.

நியூ என்ட்ரியை உடனே திருப்பி

அனுப்பிடுவோம்.

சரியா சொன்னீங்க சுகன்.

மது மயூவுக்குத் தான்.அபி

பிளானை பிளாப் பண்ணிடலாம்

சுகன். பதிவிட்டு உற்சாகப்

படுத்தியதற்கு ரொம்ப ரொம்ப

நன்றி சுகன்:):love::love:
நீ மட்டும் என்ன நித்தி நான் எழுதர comment ku response பண்ணி reply பண்ணுறல,என்ன பதிவு பண்ண உற்சாக படுதுமைக்கு நன்றி😊👍
 
நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது யாரு போனில் வந்த புது வில்லி சகோ
🤔🤔🤔🤔🤔🤔
ஹாய் கவி,

வாங்க :)

மீண்டும் உங்கள் பதிவைக் கண்டு

மிகவும் மகிழ்ந்தேன். மிகவும்

நன்றி சகோ:love::)

புது வில்லி அவங்க வேலையை

முடிச்சுட்டுப் போயிடுவாங்க சகோ.

உங்கள் வருகைக்கு மிகவும்

நன்றி சகோ :):)
 
Chitra Balaji

Bronze Winner
Aiyayo இப்போ ethuku அந்த time la ava வீடு ku வந்து இருக்கான் geethan..... Mayu அந்த abinaya தேவை இல்லமல் பேசுறா nu. தான் avvallavu kovamaa பேசினா..... Athuyum mayu என்னமோ avalodaya மது va pidichi vechi irukara maari பேசி எதோ what's app la annuppi avan mela வெறுப்பு ah vara vechitaa..... So mayu geethan ava life la இனிமேல் இல்ல nu sollitaa..... Geethan eppadi கேட்டான் ava pesinatha..... வீடு உள்ள எப்படி வந்தான் enna panna poraan..... Appo geethan oda அக்கா thaan எதோ play panra..... Mayu அப்பா va ethuku குறை solraa..... Abinaya va தான் அவன் கல்யாணம் pannikanum nu solli avana force panni இருக்காங்க avan அம்மா so. Avan avanga kita irunthu vilagitaan..... அவன் தான் vendaam nu. Sollitaan la thirubavum ethuku Abinaya va pathi பேசுறா avan அக்கா.... அவன் அக்கா தான் mayu kita அந்த abinaya va pesa solli இருப்பா nu நினைகிறேன் .... வருண்... Karthik kits kuda பேசாமல் இந்த abinaya sonnathulaye manasa போட்டு kozhapikitu இருக்கா... Enna aaga pooguthoo... Super Super Super maa.... Semma episode... Eagerly waiting for next episode
 
ஹாய் சித்ரா,

மது ஏன் அந்த நேரத்தில் மயூ

வீட்டுக்குப் போனான்.கொஞ்சம்

காத்திருங்க.தெரிஞ்சுக்கலாம்.

மயூ அபிநயா கிட்டப் பேசினது

மதுவுக்குத் தெரிஞ்சிருக்கு.

மயூவுக்குக் கோபமா,வெறுப்பா,

காதலா என்ன இருக்குன்னு

அடுத்த பதிவுல தெரிஞ்சுடும்.

சரியா சொல்லிட்டீங்க சித்ரா👋👋👋

கீதனோட அக்கா தான் play

பண்ணறாங்க.மயூ அவங்களை

ஜெயிக்க விடறாளான்னு பார்ப்போம்.

வருண்,கார்த்தி யார்கிட்டயும்

பேசாம அமைதியா இருக்கா.

அபிநயாவால மயூவைக் குழப்ப

முடிஞ்சுதான்னு தெரிஞ்சுக்குவோம்.

சூப்பர்னு சொல்லி என்னை

ரொம்ப சந்தோஷப் படுத்திட்டீங்க.

மன நிறைவைக் கொடுத்திட்டீங்க.

ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா😍😍

என்னை உற்சாகப் படுத்தும் உங்கள்

தொடர் வருகைக்கு என்றும் எனது

நன்றிகள் உரித்தாகும்😍🌹🌹
 
Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மது, sis.. இன்னிக்கு தான் உங்க கதையைப் படித்தேன்.. செம்ம ப்ளோ.. கதைக்களத்தை சிறப்பாக கோர்வையாக கொண்டு போறீங்க.. Keep it up
 
Top