All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

RPG

Bronze Winner
மருமகனுக்கு ஏத்த மாமனார்தான் மொக்கசாமி....:smile1::smile1:
ஊருக்காக நிலத்தை கொடுக்க முன்வந்தது உண்மையிலேயே பாராட்ட வேண்டியது...:smiley7::smiley7::smiley7::smiley7:
எங்க தலைவன் சுத்தமான ஆம்பளனு நிரூபித்துவிட்டார் டா....:smiley26::smiley26::smiley26:
பொண்டாட்டி கொண்டு வந்து தான் அவளுக்கு செய்யணும் கிடையாது....
என் பொண்டாட்டியை என்னால காப்பாத்த முடியும்... :Puszi::Puszi::Puszi:
அப்படின்னு சொன்னா பத்திய அதுதான் நல்ல புருஷனுக்கு அழகு.. :smiley15::smiley15::smiley15::smiley15:

என்ன ஜென்மம் டா இந்த புஷ்பா எல்லாம்...😡😡😡😡😡😡
சுயநலத்தோடு மொத்த உருவமாய் இருக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை....😤😤😤😤
இந்த மாதிரி ஊருக்கு முன்னாடி தன்னுடைய சொந்த குடும்பத்தையே அசிங்கப்படுத்துவது 😠😠😠😠
செம்மையா கேட்டா டா எங்க தலைவனோட தலைவி....இப்படி தான் கேக்கணும்...:smiley15::smiley15::smiley15:
எவ்வளவு கேட்டாலும் இதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள் :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
 

RPG

Bronze Winner
ஏண்டா...! எங்க தலைவன மேடம் மனசுக்குள்ள தான் நினைச்சுட்டு இருந்தாங்க... வெளியில சொல்ல இல்ல..
இதுல அவளுக்கு என்ன பிரச்சினை...எதுக்கு எதை முடிச்சு போடுது பாரு இந்த பக்கி...
வெரிகுட் பஞ்சவர்ணம் பாட்டி... ரொம்ப சரி .... :Puszi::Puszi::Puszi:
ஆமா தலைவா இவ கிட்ட நீ மாட்டாமல் போயிட்ட... உண்மையாவே நீ அதுக்கு புண்ணியம் பண்ணி இருக்கணும்...
சீ அசிங்கமா இல்ல இப்படி கேக்குற... அப்பாவை பார்த்து...:smiley56::smiley56::smiley56:
ஏன்டா திவ்யா...! இவ அடங்கவே மாட்டாளா...
எப்ப பாரு... படிச்சவன்.. படிச்சவன்.. படிச்சவன்...கூவிக்கிட்டு...👊👊👊
படித்தால் மட்டும் போதுமா... பன்பு வேண்டாம்... நாகரீகம் வேண்டாம்... அடிப்படை மனிதாபிமானம் வேண்டாம்..
நல்லா அது ஜென்மத்துக்கு உரைக்கிற மாதிரி கேளுங்க மொக்கசாமி...:smiley26::smiley26::smiley26:
இப்ப தெரியாது நாளைக்கு புரியும் வாங்கிட்டு போன சொத்து கூட வருமா இல்ல பந்தம் கூட வருமா என்று...😏😏😏
 
Last edited:

RPG

Bronze Winner
Deiiiii divi.....
Ippaditanda... ivanungala ellam mudikkanum...very good 👏👏👏👏
Adeiiiiiiii.... chinrasu neeyelam adangave maatiya... en thalaivana potu kudukuradulaye... kuriya irukka....😡😡😡😡
Yevanda avan.. ulakaiyaa kondu vandhu bedroomla vechavan...😤😤😤😤
Dei rendu perum avanga prachanaila.... pullaya uttutu vandhutanga da😱😱😱😱..
Ennachinu poi paaru modhalla😂😂😂😂...
 

RPG

Bronze Winner
Feel good story da..with humour.. 😎😎😎sentiment...entertainment...message...nu engala sirikka vechadhoda.. manidha manangalin iyalbaiyum azhaga eduthu solli irundha...we thoroughly enjoyed....😘😚😘😚
Love u a lot...and will miss Tamil and Poo madam😍😍😍😍
 

RPG

Bronze Winner
Imbuttu naala... U.S elections la busy aagitadhala.... vara mudila ya... ippo koda Abq neenga illama naan padhavi pramanam pannamatennu... Joe ore azhugai.... naandan... namakku indha... pughazh velicham idellam... allergy... nammalaala 4 per nalla irundha podhum... so neenga thairiyama unga governance ah amainga.... naa enga irundalum... en kangal ungalai pin thodarumnu sollitu.... varadukulla... appapappppaaaaa.... naan patta padu iruke... solli maaladhu....sari adhai vidu kazhudhi....oru pakkam kedakattummmm....
Apuram divi... nee epadi iruka... utla utukar.. pulla kutty ellam savukiyamaaaa .....
Inniku enn special..😎😎😎
 
Top