All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

Janujay

Bronze Winner
கெட்டதை அப்படியே மறந்துடணும் நல்லதை மட்டும் தான் ஞாபகம் வச்சுக்கணும் மனசு ஒன்னும் குப்பை தொட்டி இல்லை i like this lines 😜😍
Today epi 👌👌👌ஷங்கர் வில்லன் குடும்பத்துக்கு ஒரு முடிவு கட்டியாச்சு சுமதி தான் இதை செஞ்சாங்களா யாரு இவங்கனு தெரியல ஆனாலும் இவங்க மூணு பேரையும் கொன்னு ஊருக்கே நல்லது செஞ்சிட்டாங்க nice
ஏன்டா ஆரம்பத்துல இவ கூட தமிழ் பட்டா பட்டி தெரிய டான்ஸ் ஆடுவானே அவ தான்டா பைரவன் கிட்ட இருந்தும் காப்பாத்திருக்கான்
 

RPG

Bronze Winner
டேய் என்னடா இது!!
என் தலைவன் இவ்ளோ நாளா... மேடம் கொடுமை தாங்கிக்கிட்டு இருந்ததற்கு காரணம்... அவருக்கு ரொம்ப புடிச்சிருக்க.. பாருடா என் தலைவன.. அவ கண்ணுல காதலை பார்த்திருக்கறம்... அங்க நிக்கிறாரு டா எங்க தலைவன் :smiley2::smiley2:
இப்ப நீ என்னடா சொல்ல வர கோபப்படும்போது தான் அழகா இருக்குன்னு என் தலைவன் சொல்றதை பார்த்தா திருப்பி குடத்தை காலிலேயே போட சொல்ல போல:mad::mad::mad::mad: மகனே அப்படி ஏதாவது நடக்கட்டும்..இருக்கு உனக்கு👊👊👊
ஆனா ஊருக்கு ஒருத்தன் இப்படித்தான் இருக்கானுங்க...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஊரோடு நல்லதுக்கு கூட பாக்குறது கிடையாது இப்படித்தான் பண்றானுங்க...🥶🥶🥶
எதுக்குடா சின்னு.. என் தலைவன நிறுத்தினான்... விட்டு இருக்க வேண்டியதுதானே நாலு அப்பு அப்பி இருந்தா தெரிஞ்சிருக்கும் :smiley57::smiley57::smiley57::smiley57:
ஆனா ஒன்னு எப்போ பாருசின்ன புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது என்று சொல்லி சொல்லியே இந்த பஞ்சாயத்தில் உட்கார பெருசுங்க எதையும் செய்ய விடுவதில்லை:smiley56::smiley56::smiley56::smiley56:
 

RPG

Bronze Winner
என் தலைவர் சொன்னது கரெக்ட்டா டேய்!😍😍😍
நம்ம ஒருத்தருக்காக போராடு போராடும் போது அவங்க நமக்காக நிற்காமல் சுயநலமாகபோகும் போது கோபம் வரத்தான் செய்யும் நாம் அங்கு நிற்கிறதே வேஸ்ட் என்று தோணும் 😤😤😤
தலைவன் கேட்டதெல்லாம் செம பஞ்ச் இப்படி கேட்டா தான் அவங்களுக்கு உரைக்கும் :FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
வாரே வா...! படிச்ச பொண்ணு.....படிச்ச பொண்ணு தான்... :WinkingSmiley::WinkingSmiley::WinkingSmiley:
எவ்வளவு அழகா கணவன் திசை மாறி பயணிக்கும்போது அவனுக்கு எடுத்துச் சொல்லி நேர்வழிப்படுத்தன...
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது:smiley15::smiley15::smiley15:

பரவால்ல எங்க தலைவன் கொடுத்துதான் வச்சிருக்காரு மேடம் கிடைக்க...😏😏😏
பாத்தியாடா எங்க தலைவன பொண்டாட்டிக்கு எப்படி நின்னரு... விட்டுக் கொடுக்காம..🥳🥳🥳🥳
ஆணென்ன பெண்ணென்ன யார் சொன்னாலும்... சொல்ற விஷயத்தை தான் பாக்கணும்.... அப்படின்னு சொன்னாரு பாத்தியா அங்க நிக்கிறான் டா :smiley26::smiley26::smiley26::smiley26:
எங்கள் தலைவன் எந்த அளவுக்கு பெண்களை மதிக்கிறான் பத்தியா...:smiley58::smiley58::smiley58::smiley58:
 
Last edited:
Top