Laxmi das
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thanks akkaSuper Super maa.... கல்பனா அக்கா va பொண்ணு paakka வராங்க la... Ava akka vuku avala பாத்தா சுத்தமா pidikirathu illa... Ava mela oru வெறுப்பு... Ava அம்மா vum ava kita seriya pesa maatengiraanga... மாப்பிளை ku இப்போ கல்யாணம் panna இஷ்டம் இல்ல...