Lakshmi perumal
Bronze Winner
Nice start
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நலம் மா. நீங்கள்?? அருமையான சொல்லிடீங்க மா. இனி நடக்க போகும் அனைத்துமே மாயா தாங்குவது கடினம் தான் மா. என்ன ஆகிறது பாப்போம் மா.. மிக்க நன்றி மாஎப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் மற்றும் மாயாவின் உணர்வுகளை அழகாக பிரதிபலித்த பதிவு...
தர்ஷன் தனக்கு சாதகமாக இந்த முத்தக்காட்சியை பயன் படுத்தி கொள்ள நினைத்தான் அது தான் முடியவில்லை... ஆனால் மாயாவின் உள்ளுணர்வு அவளை எச்சரிக்க தவறவில்லை..
இருந்தாலும் தர்ஷன் தன் திட்டப்படி அவள் தம்பியை கடத்திவிட்டான்..
தர்ஷனின் அழுத்தமான குரலுக்கே அவன் தூரமானது போல் ஏமாற்றத்தை உணர்ந்தவள் இப்போது அவள் தம்பியை கடத்திவிட்டான் என்றால் அவள் மனம் தாங்குமோ???
அவள் நிலை என்ன என்று காத்திருக்கும் நாங்கள்..
மிக்க நன்றி மாNice start