All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

தர்ஷன் கிருஷ்ணாவை பகடைக்காயக வைத்து மாயாவிடம் தன் திட்டத்தை செயல் படுத்தபோறானோ மாயாவை என்ன செய்ய போறான 🤭🤭🤭
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadathitaan ah krishna va எங்க vevhi இருக்கான் avan ஏற்கனவே மனவளர்ச்சி illaathavan..... Semma cunning maa avan pakkaava plan panni மாயா vum அவனும் romba close nura maari காட்டி ava illama laye doctor kita kutikitu porenu solli avana kutikitu poitaan.... Enna panna poraano..... அவளே அந்த kiss sequence la நடிப்பா nu avvallavu உறுதியா solraane.... மிரட்டி கொடுக்க veipaano.... Super Super maa... Semma episode
Amam dear ellame pakka planning.. Ini dhaan avaluku kastakaalam maa. Idhai kadandhu varuvadhu perum vali dhaan. Enna aagiradhu paarpom maa. Mikka nandri dear 🥰🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sita is looking like dharshan mother.so only she's called grandma right.maya should have followed her inner feelings.so she fell in the trap of dharsan.awesome.
Yes maa that is the reason..she was innocent and he used it. Thanks a lot ma🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன் கிருஷ்ணாவை பகடைக்காயக வைத்து மாயாவிடம் தன் திட்டத்தை செயல் படுத்தபோறானோ மாயாவை என்ன செய்ய போறான 🤭🤭🤭
மாயா நிலை இனிய கொஞ்ச நாளைக்கு கஷ்டம் தான் மா. என்ன ஆகுது பார்ப்போம். மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் மற்றும் மாயாவின் உணர்வுகளை அழகாக பிரதிபலித்த பதிவு...

தர்ஷன் தனக்கு சாதகமாக இந்த முத்தக்காட்சியை பயன் படுத்தி கொள்ள நினைத்தான் அது தான் முடியவில்லை... ஆனால் மாயாவின் உள்ளுணர்வு அவளை எச்சரிக்க தவறவில்லை..

இருந்தாலும் தர்ஷன் தன் திட்டப்படி அவள் தம்பியை கடத்திவிட்டான்..

தர்ஷனின் அழுத்தமான குரலுக்கே அவன் தூரமானது போல் ஏமாற்றத்தை உணர்ந்தவள் இப்போது அவள் தம்பியை கடத்திவிட்டான் என்றால் அவள் மனம் தாங்குமோ???

அவள் நிலை என்ன என்று காத்திருக்கும் நாங்கள்..
 
Top