All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? அற்புதமான பதிவு...

தர்ஷன் நிஜத்தில் நல்லவனே இல்லையெனில் கடத்தியவன் தன் வீட்டிற்கு கூட்டி வந்து பாதுகாப்பாக தன் குடும்பத்தினரிடம் உறவாட விட்டு இருக்க மாட்டான்...

இருந்தாலும் மாயா தந்தை செய்த தவறுக்கு மாயாவை கஷ்டப படுத்துவது?? மாயாவின் வெறுப்புக்கு ஆளாகி விடுவானே?
நலம் மா. நீங்கள்?.. தர்ஷன் நல்லவன் தான் மா. சூழ்நிலை இப்போது அவனை மிருகமாக்கி இருக்கிறது. மாயா கண்களுக்கு இனி அவன் ராட்சசனே.. பின்பம் மாறுகிறதா பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
Ava வீடு ku avanodaya ஆளை வேலைக்கு annuppi vechi இருக்கான்.... அவல ava அப்பா இவன Samanthapaduthi எதாவது solli thittinaalo வாக்கு வாதம் pannaalo இவனுக்கு ஒடனே தெரிய படுத்த solli இருக்கான்.... மாயா vuku ava அப்பா va பழி vaangathaan இது எல்லாம் panraanu therijidichi... ஏன் nu காரணம் solla maatengiraan.... கிருஷ்ணா va vechi blackmail panni panni avanodaya திட்டம் ah niraivethuraan..... அந்த kissing scene eduthutaanga.... இனிமேல் என்ன எல்லாம் நடக்க pogutho... Super Super maa... Semma episode
 

TM Priya

Well-known member
ராம் க்கு தவறுனு தெரிஞ்சும் செய்யறான்...அவன் வலி ரொம்ப அதிகமோ......மாயா க்கு தன் தந்தையை அவமானப்படுத்தவே இப்படி ராம் செய்கிறான்னு தெரிஞ்சிருச்சு..பட் காரணம் தெரில..சூப்பர் சிஸ்
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ava வீடு ku avanodaya ஆளை வேலைக்கு annuppi vechi இருக்கான்.... அவல ava அப்பா இவன Samanthapaduthi எதாவது solli thittinaalo வாக்கு வாதம் pannaalo இவனுக்கு ஒடனே தெரிய படுத்த solli இருக்கான்.... மாயா vuku ava அப்பா va பழி vaangathaan இது எல்லாம் panraanu therijidichi... ஏன் nu காரணம் solla maatengiraan.... கிருஷ்ணா va vechi blackmail panni panni avanodaya திட்டம் ah niraivethuraan..... அந்த kissing scene eduthutaanga.... இனிமேல் என்ன எல்லாம் நடக்க pogutho... Super Super maa... Semma episode
வாவ் செமையா சொல்லிடீங்க டியர். இனி தான் பெரிய பெரிய பிரெச்சனைகளே காத்திருக்கிறது.. இருவருக்குமே கடினமான காலங்கள் தான் மா..மிக்க நன்றி மா 🥰🥰
 
Top