All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சிஸ்...தர்ஷன் நல்லவன் தான்..அவன் வலிகள் நினைவு வரும்போது மொத்தமா மாறுதல் தெரியுது..கிருஷ்ணா வா அவன் வீட்டிலேயே வைச்சருக்கான்...மாயா அவ காதலை உணர்ந்தாலும் வேண்டாம் என்று முடிவு செய்துட்டா.....வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
அழகா சொல்லிடீங்க மா. உண்மை மா அவன் நல்ல மனதை கோபம் மறைக்கிறது என்ன ஆகுது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ethuku கிருஷ்ணா va kadathinaa ava என்ன pannanum nu solla velai.... பார்வதி அம்மா kita மட்டும் avanuku treatment கொடுக்க porathaavum அதனால hospital ah கொஞ்சம் நாள் இருக்கனும் nu மட்டும் avala மிரட்டி solla vechitaan... கிருஷ்ணா அவன் வீடு சித்து kuda தான் இருக்கான்.... Summave அழிவான் புது இடம் புது ஆளுங்க எப்படியோ dharshan ah பாத்துட்டு thungitaan.... மாயா vuku thaan avan mela avvallavu kovam மாநிலம் சரி இல்லாதா kuzhanthai ah கடத்தி vechikitu avanuku என்ன aachcho ethu aachcho nu புரியாமல் paavam maa ava..... seiyaatha thappuku thandanai.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
செமையா சொல்லிடீங்க டியர். இனிய ஒவ்வொனா சொல்லுவான் மா. மாயா தாங்குவது தான் கஷ்டம். அவளுக்கு தான் செய்யும் தவறை நிச்சியம் ஒரு நாள் உணர்வான் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis antihero kadhailam ok thaan ...ana maayava avan evlo paduthrano athavida athigama avana maaya sutthalla vidanum k vaa😜
ஹா ஹா கண்டிப்பா கண்டிப்பா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராம் ரொம்ப பாவம். இவ்ளோ மன கஷ்டத்தோட ஏன் பழி வாங்கணும்.. இனி மாயா வும் இவனை வெறுக்க தானே செய்வா..
மனக்கஷ்டத்திற்கு பழி மருந்தாக்கும் என்று நம்புகிறான் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Pakka plan
Ama kadaisiya sonnanu na edu
En kaiyala tan saavu nu soldrale adiva
Oh god en
Ini avan seiya pogum velaiku pattu dhaan ma aganum. Enna agiradhu paarpom.mikka nandri ma 🥰🥰
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? அற்புதமான பதிவு...

தர்ஷன் நிஜத்தில் நல்லவனே இல்லையெனில் கடத்தியவன் தன் வீட்டிற்கு கூட்டி வந்து பாதுகாப்பாக தன் குடும்பத்தினரிடம் உறவாட விட்டு இருக்க மாட்டான்...

இருந்தாலும் மாயா தந்தை செய்த தவறுக்கு மாயாவை கஷ்டப படுத்துவது?? மாயாவின் வெறுப்புக்கு ஆளாகி விடுவானே?
 
Top